All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
மிகவும் கனமான பதிவு நயனிமா😢😢😢😢😢.ஆர்யனின் பொறாமைக்கு பின்னால் அவனுடைய காதல் இருப்பதும்,சாருத்தமை அடுத்தவனுடன்
நடனமாடியதை காண முடியாமல் ,இன்று சாருத்தமையை வரம்பு மீறியே பேசியதுடன், உன்னை தவிர வேறு எவளையும் அந்த கண்ணோட்டத்தில் தொட்டதில்லை என்று கூறினாலும்,ஆர்யன் ,சாருத்தமையிடம் மிகவும் தவறாகவே நடந்து கொண்டான்😠😠😠😠.

ஆர்யன் எவ்வளவு பேசினாலும் பொருத்துக் கொண்ட சாருத்தமை,ஆர்யன், அமந்தியுடன் நடனமாடியதும்,அமந்தி நடனமாடும் போது ஆர்யனிடம் நடந்து கொண்ட முறையும், இத்தனை நாளாக பாதுகாத்து வைத்திருந்த தாலியையும்,மோதிரத்தையும் ஆர்யன் பிடுங்கிக் கொண்டதும் சாருத்தமையின் பொருமை போகவும்,ஆர்யனிடம் கோபம் கொள்ளவும் காரணமாகியது🙁🙁🙁🙁🙁.

சாருத்தமை சொன்னது போல அவசரம் அவசரம் எல்லாவற்றிலும் அவசரம்,ஆர்யன் அவளை புரிந்து கொள்ளவும் இல்லை,சாருத்தமையின் மீது
தவறு இருப்பதாக தெரியவில்லை என அவனுடைய தயார் சொன்ன பிறகும்,ஏன் அப்படி கூறினார் என தெரிந்து கொள்ள நினைக்கவில்லை,
அவனும் மகிழ்ச்சியாக இருக்காமல்,மற்றவர்களையும் சந்தோஷமாக இருக்க விடாமல் செய்கிறான்😠😠😠.

ஆர்யன்,சாருத்தமையிடம் தவறாக நடந்து கொண்டதை கேள்விப்படும் போது தேவகியின் நிலை என்ன🤔🤔🤔🤔.சாருத்தமை எப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆர்யனை திருமணம் செய்து கொண்டாள் என்பதையும்,அவனுக்காக தண்டனை அனுபவித்ததையும் சொல்வாரா🙄🙄🙄🙄.
மிக மிக மிக அழகான கருத்துப்பகிர்வு. சரி இப்படி பாப்போம். ஏற்கனவே ஒருத்தனை திருமணம் முடித்த பின்னாடியும் இவனை திருமணம் முடித்து என்கிற குற்றம் ஒரு பக்கம் இருக்க, அவனோட தாலியை கட்டிக்கொண்டு அந்நிய ஆணோடு இணைந்து ஆடுவதை எவன் தாங்குவான். சும்மாவே பிற ஆண்களின் பார்வை இவன் மேல பட்டாலே தாங்கிக்கொள்ளாதவன் இவன். இந்த நிலையில் அவன் தாலியை சுமந்துகொண்டு ஆடியதை எந்த சாதாரண ஆண்களாகும் முடியாதுதானே. இருவரும் தங்கள் விட்ட வார்த்தை மிக அதிகம்தான். :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? மனதை வருந்த வைத்த பதிவு... ஏன்டா இப்படி?

அளவிற்கு அதிகமாக பேசிய அயனால் உமையும் பொங்கி எழுந்து விட்டாள்.. அதுவும் உமை பேசிய வார்த்தைகளான வைக்கோல் போர் நாய் மற்றும் டாக்ரை பார் என்பது உச்சக்கட்ட வார்த்தைகள்... எந்த ஓர் ஆண் மகனையும் சீண்ட கூடியது.. அதுவும் நம் அயனுக்கோ??? இருவருமே வார்த்தைகளை அதிகமாக விட்டு புரை கொண்ட புண்ணை கீறி இன்னும் அதிக ரணப்படுத்தியது போல் extreme level of wordings... இருவருமே தன்னிலை கெட்டார்கள்.. என்ன சொல்ல!!

அதுவும் அயன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவனுடைய காதலையும் அதை மறக்கமுடியாமல் அவன் சொல்லிய விதம் கண் கலங்க வைத்து விட்டீர்கள் சிவா... நெத்தியடி வார்த்தைகள்... இருவரும் கண் முன் நிழலோவியமாய்... அற்புதம் சிவா...
உயிரோட்டமான வரிகள்.. வாழ்த்துகள் சிவா...
மிக மிக நன்றி சாந்தி. எப்படி இருக்கிறீர்கள். நலம்தானே. உங்கள் கருத்துப்பகிர்வு என்னை மேலும் மகிழ்ச்சி ஊட்டுகிறது. உங்கள் கருத்துதான் என்னுடைய கருதும். அருமை அருமை :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சிவா நேற்றைய பதிவில் அவர்களின் நடனங்களில் வர்ணனை இருக்கே... அப்பப்பா! ஒரு அற்புதமான நடனத்தை எங்கள் கண் முன் கொணர்ந்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி... திரும்பவும் எங்களை இப்படியெல்லாம் கூட நடனத்தை வர்ணிக்க முடியுமா என்று எண்ண வைத்து... Excellent Siva... Super...
wow wow wow Thank you soooooooooooo mkuch my dear. I am over joy. :love::love::love::love:
 

Stella mary

Bronze Winner
சாருவோட ஆர்மின்னு தெரியும். ஆனா இப்படி வெறித்தனமான டெர்ரர் ஆர்மின்னு இப்பதான் தெரியுது. ஆரம்ப தப்பே துரோகமே இவகிட்ட இருந்துதான் தொடங்கிச்சு. இதுவே அவன் பண்ணி இருந்தா கதையே வேறயா இருந்திருக்கும். அவனோட தாலிய கட்டிக்கிட்டு இன்னொருத்தனோட ஆடி இருக்காளே. அவனுக்கு கடுப்பாணத்தில என்ன பிழை. வெளிநாட்டில் வாழ்ந்த பண்பாடு போய்டுமா. போக முடியுமா. செல்லாது செல்லாது. நாட்டாமை தீர்ப்பை மாத்து. :mad::mad::D:D:D:love::love::love::love:
Sis நான் எப்பவுமே சாருவோட ஆர்மிதான் இந்த கதை முடிந்தாலும் என் full சப்போர்ட் சாருவுக்குத்தான்🙎‍♀️🙎‍♀️🙎‍♀️🙎‍♀️🙎‍♀️ சாருக்கு மட்டும்தான் ஏனோ ஆர்யன் ஆரம்பத்திலிருந்து சாருவை காயப்படுத்திட்டே இருக்கிறதினால் எனக்கு அவனை பிடிக்கவேயில்லை அளவுக்கு அதிகமாய் வார்த்தை விடுறான் அள்ளமுடியாதுனு தெரிந்தும் வேண்டும் என்றே கொடிய வார்த்தைகளால் கொல்றான் எனக்கு வர ஆத்திரத்துக்கு ஒன்னும் பண்ண முடியலை ஒரு பெண்ணை இப்படி காயப்படுத்திறவனை எனக்கு சுத்தமாய் பிடிக்கவே இல்லை 😡😡😡😡😡😡😡😡
 

Jilluu

Member
Yeppa vaarthaigalai viduvadhil 2 perum soorargal daan. Kovathula enna pesaromnu chummave theriyadhu. Already rendu perukumidayil varutham yematram kovam iruku. Ipdi lithium kizhithukolvathal enna laabam? Aathiram kannai maraikiradhu.
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சாருவோட ஆர்மின்னு தெரியும். ஆனா இப்படி வெறித்தனமான டெர்ரர் ஆர்மின்னு இப்பதான் தெரியுது. ஆரம்ப தப்பே துரோகமே இவகிட்ட இருந்துதான் தொடங்கிச்சு. இதுவே அவன் பண்ணி இருந்தா கதையே வேறயா இருந்திருக்கும். அவனோட தாலிய கட்டிக்கிட்டு இன்னொருத்தனோட ஆடி இருக்காளே. அவனுக்கு கடுப்பாணத்தில என்ன பிழை. வெளிநாட்டில் வாழ்ந்த பண்பாடு போய்டுமா. போக முடியுமா. செல்லாது செல்லாது. நாட்டாமை தீர்ப்பை மாத்து. :mad::mad::D:D:D:love::love::love::love:
Nayanima nenga sonadhum Elam correct than... Nenga yar army ... Charu r aryan
 
Status
Not open for further replies.
Top