All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

Vija

Well-known member
சகோதரி உங்களுடைய கதைகள் கொல்லாமல் கொன்று புதைத்தனர் மன்னிப்பாயா அபயம் மிளிர் பாகம் 1,2 உங்களின் அடுத்த கதையான செய்தியே உயிர்மெய் தீண்டாயோ ஏகன் அலர், அடுத்த ககதை நிலவே என்னிடம் நெருங்கவ அநேகாதமர் சர்வமாகி தற்போதைய எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரச் தெரியாதா அயன் உமை உங்களுடைய கதையின் நாயகன் நாயகி கதாபாத்திரம் அத்தனையும் அருமை தற்போதைய கதை விறுவிறுப்பாக இருந்தது அதற்குள் கதை முடிவடையாததால் உங்களுடைய அடுத்த கதையான விரைவில் ஆரம்பித்தால் மகிழ்ச்சி யாக இருக்கும்.
 

sivanayani

விஜயமலர்
dei ivanga maathaji da
ivanga twin sister (ivangale duel role da) irukangale devaki avanka maamiji da
romba nallavanga da
kedacha ipdi oru maamiji kedaika kuduthu vechirukanum
aanalum avanga kudutha arai iruke😭😭😭😭
ennoda charactera purinchukkave matenkireenkale thala:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நல்லவேளை இந்த வருண் கு நடனம் தெரியாததால் தப்பிச்சுட்டான் இல்லைனா நந்தன் கு விழுந்த அடி அவனுக்கு விழுந்திருக்கும். யாரு பெத்த பிள்ளையோ ( நந்தன்) அடி வாங்குறதுக்குனே வந்து டான்ஸ் ஆடிட்டு போயிருக்கு. ஐயோ பாவம் 😔( இது நம்ம லிஸ்ட் லியே இல்லையே 🤔 )
என்ன ஒரு ஆவேசமான நடனம் அயன் ஆடியது. கோவம் கண்ணை மறைத்ததில் வெளியே வந்து விழுந்த அவளின் தாலி தெரியவில்லை அவனுக்கு. அதை பார்த்திருந்தாலாவது அவன் கோவம் கொஞ்சம் தனிஞ்சிருக்கும். இப்போது அவள் கரம் பற்றி இழுத்தது அவனாக தான் இருக்கும். இன்னும் என்னென்ன சொல்ல போகிறானோ 🤔
Thank you so much pa. vachu seivaan porunka. athuku.. ava.. hee hee naa jolla maatenpaa jollamaten:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Aryannnnnnnn.😲😲😲😖😖😖 Varra aathirathuku yenda ippadi neeium kashta pattu mathavangalium kashta paduthura nu Manda Melaye kottanum pola iruku😡😡😡 .. Mmmkkkmmm avan irukura osarathuku yengarunthu kottrathu athaan amaithiyagivitten🙄🙄😶🤔
ha ahaa haa stool eduthuttu varen porunka. eri kottunka. :love::love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

sivanayani

விஜயமலர்
சகோதரி உங்களுடைய கதைகள் கொல்லாமல் கொன்று புதைத்தனர் மன்னிப்பாயா அபயம் மிளிர் பாகம் 1,2 உங்களின் அடுத்த கதையான செய்தியே உயிர்மெய் தீண்டாயோ ஏகன் அலர், அடுத்த ககதை நிலவே என்னிடம் நெருங்கவ அநேகாதமர் சர்வமாகி தற்போதைய எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரச் தெரியாதா அயன் உமை உங்களுடைய கதையின் நாயகன் நாயகி கதாபாத்திரம் அத்தனையும் அருமை தற்போதைய கதை விறுவிறுப்பாக இருந்தது அதற்குள் கதை முடிவடையாததால் உங்களுடைய அடுத்த கதையான விரைவில் ஆரம்பித்தால் மகிழ்ச்சி யாக இருக்கும்.
how sweet of you. I am blessed Vija. really I am so happy. இதைவிட பெரும் விருது எதுவுமில்லை. இந்த முறை கொஞ்சம் தாமதமாகத்தான் வரவேண்டி இருக்கும். ஸ்ரீமாவுக்கு நேரடியாக கதை போடா ஒரு கதை எழுதவேண்டி இருக்கிறது. அது இந்த மதம் இறுதிக்குள் கொடுக்கவேண்டும். அதனால், கொஞ்சம் தாமதமாக வருவேன். அதுவரை காத்திருங்க. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top