sumathimathi
Bronze Winner
Wow awesome.saru has little confidence on Aryan that he will forgive her.after pulling her chain she doesn't have any confidence.how she is going to leave canada.some miracle should happen in Aryans mind.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thanks ma. kalakam piranthathane nanmai pirakumEmotional ud Nayanima. Waiting for next ud.Thanks
ha ha thank you so much my dear. appuram ellaam comentla irunthathu kathaila varala kannu, kathaila vanthathu commentla vanthuchu. hee hee onnu rendu add panninen... charu koncham varthaikalai vittutaathaan. aanaa ellam sariyaayirumpa.Raomba emotionalana UD ma.....
2 paerumae nalla terinjikitae orutara orutar raomba hurt pannikiranga.....
Irrundalum Saru konjam varthaigala raomba adigama vidra pa nee.....
"Ellam comments la Vanda varthaigal madri teriyudu...."
Ana evalavu thimiru irrundurunda..... Anda shyama Ayan kuda compare pannirupa...
Kandipa Ayan unna vidamattan avan style la revenge edupan
wow wow wow... Thank you so much my dear Malathy. I am blessed. நிறைய குடும்பங்களில் இத்தகைய வாக்குவாதங்கள்தான் பிரிவுக்கு காரணமாக இருக்கிறது. கோவம் வரும்போது யாரும் யோசிப்பதில்லை சரி பிழைகளை. அதை யோசிக்கும்போது காலம் கடந்திருக்கும்.இருவரும் உணர்வுப் பிழம்பாகி வெடித்து விட்டனர். இங்கு சேதாரம் இருவருக்குமே என்பதை இருவருமே மறந்துவிட்டனர். ஒருவர் சோகம் மற்றவரை ஈட்டி போல தாக்கப் போகிறது . இங்கு அயனே மிகுந்த பாவி. அவனுக்கு ஆரம்பம் முதலே இக் காதல் வலி தான். துரோகத்தை தந்த உமைக்கு தண்டனை கொடுத்து, அவனும் அதைவிட கூடிய வேதனையை அனுபவிப்பது கொடுமை. அவன் இன்று சொன்னது அனைத்தும் உண்மை, நியாயம் ......உமைக்காக அவன் உருகுவது தொடர்வது பார்க்க முடியவில்லை. இங்கு உமையும் பாவம் தான். ஆனால் அவன் ஆரம்பம் முதலே இவரால் பாதிகப்பட்டுவிட்டான்....... ......இப்படி நிஜத்திலும் நடக்க வாய்ப்பு இருக்கிறது. இன்று வாசிக்கையில் சிரிப்பே வரவில்லை நயனி. நான் அப்படியே உறைந்து போயுள்ளேன்...................இருவரும் இணையும் வரை என் சோகம் தீராது. இன்று நீங்கள் அப்படியே உணர்சிகளை எழுதி சொக்க வைத்துவிட்டீர்கள் நயனிமா!
yes exactly. iruntha thodarpum arunthapin nambikkayum tholainthuvittathu. miracle nadanthalthaan undu.Wow awesome.saru has little confidence on Aryan that he will forgive her.after pulling her chain she doesn't have any confidence.how she is going to leave canada.some miracle should happen in Aryans mind.
ha ha thank you so much my dear. appuram ellaam comentla irunthathu kathaila varala kannu, kathaila vanthathu commentla vanthuchu. hee hee onnu rendu add panninen... charu koncham varthaikalai vittutaathaan. aanaa ellam sariyaayirumpa.