All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
அடேய் அயனு ......நீயி செய்யிறது ஒன்னும் சுத்தமா சரியில்ல .....வைக்கல் பட்டடை நாய் போல என்ன இது😏😏😏, எவரை பார்த்தாலும் அடிக்கிறது😣😣. அது சரி நந்து உனக்கும் வேணும் ....சீ இஸ் மைன்....ஆ, உனக்கு அடியோடை அவன் விட்டானே😗😗😗😗. சாரு, சும்மாவே சிலிப்பிகிட்டு திரியிற சிங்கத்தை சொறிஞ்சு வேறை விட்டாச்சு இனி என்ன ஆகுமோ 😫😫😫 . சூப்பர் ஒவ்வொரு நாளும் எபியா...........:smiley7::awesome:நயனிமா
Thank you so much ma. pinne summa poi irukalaamla enakkethuku pirachanainnu. atha vittuputtu vanthu ennoda aalunnaa kollama enna pannuvaan. yarukitta. aamaa pottu mudichidaporenpa:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
வீரப்பா சொன்னத மாதிரி
👏 சபாஷ் சரியான போட்டி
வரிசையா எல்லாத்தையும்
நல்லா அடிக்கிறான் அயன்
சாரு கழுத்தில் இருக்கும்
தாலிய பார்ப்பானா
Theriyalaye. nalaiku therinchurumpa. koncham porunka :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Dhamaka daan. 5 daysum ud. Aana aprom mudinjudume. Indha aryan ku marakamudiyala. Uthamai enna sollavaranu ketu mannikavum mudiyala. Oorku poga pora uthamai. Enna panna poreenga hero sir
enna seivaaru. enke nimmathi enke ninmathi anke enakkor idamvendum appadinnu paadittu povar. veru enna seiya mudiyum sollunka. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மிகவும் அருமையான பதிவு நயனிமா😍😍😍😍.அடுத்து என்ன நடக்குமோ என எண்ண வைத்தது🙄🙄🙄.சாருத்தமை ,வருணுடன் நடனமாடும் போது இவன் உனக்கு சரியான ஜோடி இல்லை என்று கேலி செய்த ஆர்யன்,நடன ஆசிரியரான ரகுநந்தனுடன் நடனமாடும் பொழுது அவர்கள் நளினமான ,வேகமான நடனத்தை கண்டு கோபம் கொள்வதும்,வெறித்தனமாக பாடி,அவளுடன் நடனமாடுவது, ஆர்யன், உமையின் மேல் கொண்ட காதலினால் தன்னால் மற்ற பெண்களுடன் நடனமாட முடியாத போது ,அவள் அடுத்தவனுடன் எப்படி ஆடலாம் என்ற பொறாமையும் , தவிப்புமே காரணம்🙁🙁🙁🙁.

நடனமாடும் போது உமையின் தாலி சங்கிலி வெளியில் விழுந்ததை ஆர்யன் பார்த்தானா 🤔🤔🤔🤔.கண்ட பின் அவனின் நிலை என்ன🙄🙄🙄.
வருண், நாயகி கலகலப்பான காதல் தம்பதியர்😍😍😍😍. வருணுக்கு இன்று அடி நிச்சயம் உண்டு என நினைக்க,நடனம் தெரியாததால் ஆர்யனின் அடியிலிருந்து தப்பித்தான்😂😂😂😂😂.

ரகுநந்தன், உத்தமையுடன் நடனமாடியதிலேயே கோபத்தில் இருந்தவன்,ஷி இஸ் மைன்,,,அறியாத பெண்ணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனத் தெரியாத என்றதில், ஆர்யனின் கோபம் எல்லை மீறியதால் ரத்தகாயம் வரவைத்து விட்டான்😱😱😱😱.
ரகுநந்தன் ,உத்தமையோடு நடனம் ஆடியதுடன்,வாயைவிட்டு வாங்கிகட்டிகிட்டான்😭😭😭😭.
அருமை அருமை அருமை. செமயா சொன்னீங்க. என்னதான் வெறுப்பிருந்தாலும் ஒரு கட்டத்தில் காதல் என்கிறது வெளிப்பட்டுத்தானே ஆகணும். அதன் வெளிப்பாடுதான்antha பொறாமை :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
உமையின் தாலிச்செயினை ஆர்யா பார்த்திருப்பானா, யாரது சாருவோட கையை பிடிச்சது ஆர்யன் தானோ
paathirupaanaa... theriyalaye. koncham porunka adutha pathivil therinchirum:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நந்தன் இப்ப மூக்கு மட்டும் தான் உடைந்தது இனி நீ வெளியே வந்தால் என்ன நடக்க காத்திருக்கோ
nanthan chapter close pa. thapichittanya:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top