sivanayani
விஜயமலர்
Thank you so much maSuper ud
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much maSuper ud
Thank you so much maNice sis
Thank you so much maஅருமை
Thank you so much maSuper mam epi
hee hee hee arasiyalila ithellaam sarva satharanamappaa.Villi yen inda kolaveri... pavam rendu perum.. seekram serthu vainga
exactly. avanoda vali mika paariyathu. aanaa ellathayum maranthu mannikka vaipathuthaane kaathal. athuku koncham time kodukkanum. kodukkumpothu avalai etrukolvaan, athuvaraikum ava mannipu kettuthaan aakanumWell said nayanima..... Oruthiya Kalyanam Pani Ava koda Oru naal koda valum munbe inoruvan vanthu ne marriage Pani itukarathu en wifenu solum podhu epadi irukummm. Avan pain avanuku matum than theriyum.... Valika valika adichutu Elam mudinja pinadi Na ithuku than adichen ... Adichada maranthurun sona anda Vali ilama pohiduma....
ivanuku amanthithaan sari... senchiruvomYes yes rompa paduthuran
Thank you my dear Shalini. ava ponapirakavathu avala pathi nenaikiraanaa paakkalaam. ninaipaankireenka?சூப்பர் update nayanima........
உத்தமை வருண் கூட வெளிய போனது தெரிஞ்சு angry mood லா மம்மி ஜி கிட்ட ஃபைட் பண்ணது சூப்பர்..... ஆரியன் யா கடுப்பு yeththurathu ஜாலி அஹ்ஹ்ஹ் இருக்கு nayanimA........
கனடா பொரால
Eagarly waiting for the next epi....
athe thanpaa athe thaan. அதே தான்பா அதே தான். எல்லாம் காதல் என்கிற அந்த கசமலம் பண்ணுற வேலைப்பா. ஆனாலும் வாக்கால் பட்டறை போர்நாய்ப்போல, தானும் அனுபவிக்காமல், மத்தவங்களையும் அனுபவிக்க விடாமல்... ரொம்ப கஷ்டம்யா.நயனிமா பதிவுகள் சூப்பர்
ஆர்யன் உங்கள் பொறாமைக்கு ஒரு அளவே இல்லாம போயிடிச்சே சாருவ மன்னிக்கவும் முடியலை சேர்த்துக்கவும் முடியாம அவஸ்தை படுறிங்களே
வருண் உமைனு கூப்பிட்டதும் அடிக்க ரெடி ஆயிட்டிங்களே ஆர்யன் நல்லவேளை சாரு நடுவில் வந்தா
விசு பாவம் அவனையும் விடாமல் தொல்லை பண்றிங்களே ஆர்யன்
ஆர்யன் கஷ்டப்பட கூடாதுனு சாரு கனடா போக போறாளே
விசுட்ட நான் போயிட்டா ஆர்யன் ரொம்ப கஷ்டப்படுவானு நல்லா பார்த்துக்க சொல்ற ஆர்யனை நல்லா புரிஞ்சி வாச்சிருக்கியே சாரு ☺☺☺☺☺
ரெண்டு பேரையும் சிக்கிரமே சேர்த்து வச்சிருங்க நயனிமா
ஹா ஹா............ sis கரெக்டா சொன்னீங்க ஆர்யனை வச்சு செய்துடனும் அப்புறம் பேச்சு மாறக்கூடாதுThank you so much ma stellaa. பயபுள்ள கொஞ்சமாச்சும் இரங்கி வரானா பாருங்க... நன்னாரி பய. இவனுக்கு இருட்டுல படுக்கவச்சு வெளிச்சத்திலே சாப்பாடு கொடுக்கணும். போகட்டும் அப்போதான் அவளோட அருமை பெருமை எருமை கருமை எல்லாமே தெரியவரும்வச்சு செஞ்சிரமட்டேன்.