All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so muchma. mmm ponalum mannipanaa... athuthaan ennoda kelviye. hee heeஅவள் கனடா வுக்கு திங்கள் புறப்பட போவதாக முடிவு செய்து விட்டாள். ஞாயிறு ஏதேனும் நிகழ்ந்து அயன் மனம் மாறுமா இல்லை அவள் கனடா சென்ற பின் தான் அவளை மன்னிப்பானா என அறிய ஆவல் சிவா மா, வெய்ட்டிங்.....
Thank you so much maஅருமையான பதிவு
Thank you so much maSuper sis
nadakkum aanaa nadakkaathu. hee he hee and thank you so much ma.அருமையான பதிவு
புது வருட கொண்டாடத்தில்
தரமான சம்பவம் நடக்கலாமா
மிகவும் அருமையான பதிவு அடேய் ஆர்யன் உன்னை திட்டி திட்டி என்ன வாயே வலிச்சுது போஒண்ணுமே தெரியாத மாதிரி வீட்டில் யாரும் இல்லையானு கேக்குறான் சாரு வீட்டில் இல்லையென்று அவனுக்கு தெரியும் ஆனால் அவள் எங்க போனானு தெரியணும் அதுக்கு தேவகிட்ட போட்டு வாங்குறான் அவர் yaar சொல்லிவிடுவாரான உன்னுடைய அம்மாவாயிற்றே சாரு மனசை கஷ்டப்படுத்தி பார்க்கணும்னு நீ ஆசை படுறது சாருவுக்கு நல்லாவே தெரியுது அவளை திட்டி அதில் நீ சந்தோஷப்படுவதில் அவளுக்கு திருப்தியே ஏன்னா அது மூலம் உன் காயங்களை ஆற்றுவதாக பொறுத்துப்போறா அதை நீ advantage ஆக எடுத்துக்கொள்ளாதே தேவகி அம்மா அமிதினியோட கம்பெனி விழாவிற்கு தான் வருணையும் சாருவையும் போகச்சொல்கிறார் அமிதினியும் அதே விழாவுக்கு ஆர்யனை அழைக்கத்தான் வந்தால் முதலில் வரமாட்டேன் என்றவன் சாரு and வருண் அந்த விழாவிற்கு போகப்போறாங்கனு தெரிந்ததும் உடனே போறதுக்கு ஒத்துக்கிட்டான் கவலையே படாத கண்ணா உன் கண்ணில் இருந்து இனி முகத்தில் விழிக்கக்கூட மாட்டா நீ ஆசைப்பட்ட மாதிரியே உன்னை விட்டுட்டு கனடா போகப்போறா இப்போ உனக்கு சந்தோசம் தானே நல்லவேளை விசுவுக்கு phone பண்ணி கனடா போறதை சொல்லிட்டா நான் இங்கிருந்து போய்விட்டாலும் ஆர்யனை நன்றாக பார்த்துக்கொள்ள சொல்கிறாள் இதற்க்கு மேலும் ஆர்யனை கஷ்டப்படுத்த அவளுக்கு மணம் இல்லை தேவகி அம்மாகிட்டயும் சொல்லிவிட்டாள் கனடா போவதாக தெரிவித்துவிட்டாள் அவருக்கும் வருத்தம் தான் ஆனால் என்ன செய்ய முடியும் சாரு சொன்னமாதிரி தாடி கனிய வைக்கிறதில் எந்த பிரயோஜனமும் இல்லை so அவள் சண்டே அந்த விழாவை முடித்துவிட்டு திங்கள் அன்று கனடா கிளம்புகிறாள் சாரு நீ இருக்கவே இருக்காத நீ போய்விட்டால்தான் உன்னோட உண்மையான அன்பு அவனுக்கு தெரியும் அப்போ ஆர்யன் கதறினாலும் நீ வரமாட்ட அவன் வருவான் உன்னை தேடி
Thank you sooo much dear. aamaa ava ponalavathu amanthiyoda santhoshama irukkanaannu paakkalaam. yaarukitta. vachu senchiramaten.Wonderful ud.... Uthamai solrathu sari than dhadiyal aduchu kaniya palukka vaikka mudiyathu.. ava vilaki pona avala pathi nalla vithama yosipananu pakalam .. avaluku avaloda niyayatha solla vaippu tharuvananu pakkalam... Sunday enna plan pannirkanga devaki ma? Etho ayan uthamaiku nallathu nadantha sari... Friday ud ku epo erunthe eagerly waiting sis.. remba intresting ah eruku... Nice
wow Thank you so much Vijaya. I am blessed and honored. romba romba nandripa... unka karuthupakirvu enakkum nekilchiyai kodukirathu. ummmaa love you dearManasu ganamayiduchu Nayanima.... Yenna words use panni comment panradhu nu theriyala Aryanoda thavipu....kadhal... Kovam... Devakiyoda Paasam.., thelivu., akkarai... Umaiyoda kadhal.. Kuttra unarchi Viswavoda natpu... Rajoda natpu ... Ippadi kalavayana feelings but Manasuku negizhva iruku. Nice epi Nayanima love u
Thank you so mkuch Chitra. athe thaan athe thaan. ava ponalavathu avasarnthu feeling varumaannu paarkkalaam. enkittu varapokuthu... appadaannu irupaanaa irukum.Super Super Super mam... Semma semma episode..... Ava எங்க போனா இவங்க என்ன வந்துச்சி...... முடியல la vera oruthar oda avala paakurathu ku அப்புறம் என்ன அப்படி ஒரு vimbu..... அவன் அம்மா solla varatha yum கேக்க maatengiraan.... எல்லா கோபத்தை சாரு mela தான் kotraan.... அவளும் ava seitha paavathuku kettukura.... Sunday New year party ah.... Athuku வருண் Avala kutikitu poga poraan.... Athe maari அந்த figure yum வந்து invitation கொடுத்து poguthu அதே party ku first வரல nu. Sollitu... சாரு yum வருண் kum அங்க போக போறாங்க nu இவனும் varanu sollitu.... சாரு kita வந்து kaayaraan.... அந்த figure over advantage eduthukuthu ஆரியன் kita..... Sathyaraj phone pannitaan ticket ready nu kalambiduva போல... Devagi அம்மா kitayum sollita..... விசு kitayum avana பாத்துக்க solli solita... அவன் manasu மாத்த solli இருக்கா... Enna aaga pooguthoo... Super Super Super mam.. Eagerly waiting for next episode