All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Super ah எழுதிரு கிங்க dear... சாரு கூட ரியன் பேசும்போது இரண்டு இடத்தில் அம்மேதி பேர மாத்தி போட்டு இருக்கீங்க... தப்பா இருந்தா சொன்னதுக்கு sorry
OMG thank you Yasmin. srimakku kodukka oru kathai eluthuren. heroin ammethini. hee hee antha thakkam ithila vanthiruchu pola. jorry... ithila thappa enna iruku.. naa thaan antha sorry sollanum. ennai kapathinathuku nandripa:love::love::love::love:
 

Ramyasridhar

Bronze Winner
அவள் கனடா வுக்கு திங்கள் புறப்பட போவதாக முடிவு செய்து விட்டாள். ஞாயிறு ஏதேனும் நிகழ்ந்து அயன் மனம் மாறுமா இல்லை அவள் கனடா சென்ற பின் தான் அவளை மன்னிப்பானா என அறிய ஆவல் சிவா மா, வெய்ட்டிங்.....
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு அடேய் ஆர்யன் 👿👿👿👿👿👿👿👿👹👹👹👹👹👹👺👺👺👺👺உன்னை திட்டி திட்டி என்ன வாயே வலிச்சுது போஒண்ணுமே தெரியாத மாதிரி வீட்டில் யாரும் இல்லையானு கேக்குறான் சாரு வீட்டில் இல்லையென்று அவனுக்கு தெரியும் ஆனால் அவள் எங்க போனானு தெரியணும் அதுக்கு தேவகிட்ட போட்டு வாங்குறான் அவர் yaar சொல்லிவிடுவாரான உன்னுடைய அம்மாவாயிற்றே சாரு மனசை கஷ்டப்படுத்தி பார்க்கணும்னு நீ ஆசை படுறது சாருவுக்கு நல்லாவே தெரியுது அவளை திட்டி அதில் நீ சந்தோஷப்படுவதில் அவளுக்கு திருப்தியே ஏன்னா அது மூலம் உன் காயங்களை ஆற்றுவதாக பொறுத்துப்போறா அதை நீ advantage ஆக எடுத்துக்கொள்ளாதே தேவகி அம்மா அமிதினியோட கம்பெனி விழாவிற்கு தான் வருணையும் சாருவையும் போகச்சொல்கிறார் அமிதினியும் அதே விழாவுக்கு ஆர்யனை அழைக்கத்தான் வந்தால் முதலில் வரமாட்டேன் என்றவன் சாரு and வருண் அந்த விழாவிற்கு போகப்போறாங்கனு தெரிந்ததும் உடனே போறதுக்கு ஒத்துக்கிட்டான் கவலையே படாத கண்ணா உன் கண்ணில் இருந்து இனி முகத்தில் விழிக்கக்கூட மாட்டா நீ ஆசைப்பட்ட மாதிரியே உன்னை விட்டுட்டு கனடா போகப்போறா இப்போ உனக்கு சந்தோசம் தானே நல்லவேளை விசுவுக்கு phone பண்ணி கனடா போறதை சொல்லிட்டா நான் இங்கிருந்து போய்விட்டாலும் ஆர்யனை நன்றாக பார்த்துக்கொள்ள சொல்கிறாள் இதற்க்கு மேலும் ஆர்யனை கஷ்டப்படுத்த அவளுக்கு மணம் இல்லை தேவகி அம்மாகிட்டயும் சொல்லிவிட்டாள் கனடா போவதாக தெரிவித்துவிட்டாள் அவருக்கும் வருத்தம் தான் ஆனால் என்ன செய்ய முடியும் சாரு சொன்னமாதிரி தாடி கனிய வைக்கிறதில் எந்த பிரயோஜனமும் இல்லை so அவள் சண்டே அந்த விழாவை முடித்துவிட்டு திங்கள் அன்று கனடா கிளம்புகிறாள் சாரு நீ இருக்கவே இருக்காத நீ போய்விட்டால்தான் உன்னோட உண்மையான அன்பு அவனுக்கு தெரியும் அப்போ ஆர்யன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 கதறினாலும் நீ வரமாட்ட அவன் வருவான் உன்னை தேடி 😩😩😩😩😩😩😩😩😩👍👍👍👍👍👍👍👍👍👍
 
Status
Not open for further replies.
Top