sivanayani
விஜயமலர்
avanuku poluthu pokanumlaஏன்டா அயன் இப்படி டார்ச்சர் பன்ற அவளை
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
avanuku poluthu pokanumlaஏன்டா அயன் இப்படி டார்ச்சர் பன்ற அவளை
yov ethukuya avana thittireenko. avan paavamla. avane nonthu noodles aa poi irukaan. day nee thittudaa. naa support pannuren.Wow awesome.saru you have taken a good decision.if you are near he will show the hatred words towards you.if you are far away he may long for u.you should act with Varun to increase Ayans jealous.
appo thaane oru suvarasiyamaa irukum. enna naa solrathuEnnathu........ Amanthiya nayanimaa ungala
amanthiyathan ivanuku sodi sekalaamaannu oru plane panni vachiruken. neenka vera avala thittinaa, enna pannurathu. paavam amanthi... appuram partiku poi konchitta irupaanka. ada ponkaya. thittituthaan irupaanka.இரண்டும் பாட்டிக்கு வேறை போகப் போகுதுகளா .............விளங்கிடும். அங்கை போயும் ஒராளை ஒராள் பார்த்து வயிறு எரிஞ்சு, உடம்பும் எரியிற கட்டம் தான். அமந்தி சும்மா சும்மா அயன் மேல விழவேணாம் சொல்லிட்டன் . சப்பா ஒரு ஆம்பிளையை இந்த பொண்ணுகள் நல்லவனா இருக்க விடுதுகளா .................... நன்றாக நகர்கிறது நயனி.
romba romba nandripaa. athuku vaaipilla kannaa vaaipilla. ippothaiku no happy. only sad and cry. appuram ennayum patha pavamaa irukkanume. illayaaAyyooo... ayanum paavam charuvum pavam... yarayum na thappu sola maten... secram onnu sarunga pa... manasu romba valikuthu... padikrappa ellam etho thondaila adaikura feelah ve irukku... waiting to happy mood sis...
endinge athuthanyaApa canadaku avala pack paniduvengallllaaaa nayanima
Thank you so much maVery nice..
Thank you so much maNice ud sis
ரொம்ப ரொம்ப நன்றிப்பா. என்ன காரணமா இருக்கும். அங்கயும் போய் கீரியும் பாம்புமா நின்னு கும்மி அடிக்கட்டும் என்கிறதுதான். காச அபானமா. நமக்கு செம பொழுதுபோக்குயா. அப்புறம் அவனோட அம்மா இல்லையா அவானை எப்படி வழிக்கு கொண்டு வரணும்னு அவங்களுக்கு மட்டும்தான் தெரியும்.அருமையான பதிவு நயனி.ஓக்கே ஸ்வீட்டியா,வருண் கூட உத்தமைய வெளியே அனுப்புனதுக்கு இங்கே ஒருத்தன் குதிச்சிட்டு இருக்கான்,இதுல வருண் வேற எரியறதுலே எண்ணெய்ய போடுறதை போல ஸ்வீட்டின்னு சொல்றானே.
பாவம் உத்தமை ,ஆர்யன் திட்டுறதை கேட்டு கேட்டு மறத்து போச்சா,இல்லை செய்த தப்புக்கு பிராயச்சித்தம்னு நினைச்சாலோ ,நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்கோன்னு போய்ட்டா.
தேவகி சொல்வது போல பழைய வெறுப்பை உதறி விட்டு,அகக் கண்ணை திறந்து பார்த்தாலே எல்லாம் சரியாகி விடும்.எப்போதுஆர்யன் அகங்காரத்தை தொலைக்கிறானோ, அப்போது அவன் காதலை புரிந்து கொள்வான். அதுவரை காலமும் ,நேரமும் கடந்து விடாமல்இருக்க வேண்டும்.
விழாவுக்கு வரலைன்னு அமந்தி கிட்ட சொன்னவன், உத்தமையும் ,வருணும் விழாவுக்கு போறது தெரிஞ்சு நானும் வர்றேன்னு சொல்றான்,மொட்டை மாடியிலே யாரும் இல்லைன்னு சலிச்சுக்குறான், உத்தமை நிக்கிறது தெரிஞ்சு வேவு பார்க்கறியான்னு சண்டை போடுறான்,ஆனாலும் ஆர்யன் பண்ற அக்கப்போருக்கு அளவில்லாம போயிடுச்சு.
கண்ணில் படாத தூரம் போயிடுன்னு சொன்னவுடனே,கனடா டிக்கெட்டும் வந்திருச்சு சாருவுக்கு நிம்மதி .ஆர்யன் நிம்மதியா இருப்பானா.ஆர்யனை பார்த்துக்கவும், கனடா போவதையும் விசுவிடம் சொல்லிட்டா.
அமந்தி வீட்டு விழாவுக்கு உத்தமையும்,வருணும் கட்டாயமாக போக வேண்டும் என தேவகி சொல்வதற்க்கு என்ன காரணம்.
Unga suvarasiyathil tiya vaikkaappo thaane oru suvarasiyamaa irukum. enna naa solrathu