All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Adei Arya unga amma photo kaatnathuke shock agi thaadi meesai yelam yeduthutiye🤔🤔🤔🤔 devaki amma vera unna vechi seyanumnu plan la vera irukaanga da dei 💃💃💃💃💃 un nilamaiya ninaicha ipave enaku siripu siripa varuthu da😜😜😜😜.. devaki amma n writer ji super👏👏👏👏👏👏
Thank you so much ma. I am soooooooooooooooooooooooooooooooooooooooo happy dear. ha ha ha aamaa vachchu seivaanka paarunka.:love::love::love::love:
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis தேவகி அம்மா ஆர்யனோட அம்மானு நிரூபிக்குறாங்க வருண் மாப்பிள்ளை போட்டோவை அவனை பார்க்க சொல்லி கேட்டா அவன் எப்படி பார்ப்பான் இவன் அதை பார்க்காமலே அம்மா நீங்கள் அவளுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கு நிறைய பணம் நிறைய சொத்து and எழுபது எண்பது வயது உள்ளவனை பாருங்க அவள் சொன்ன வாக்கியத்தை அவளிடமே திருப்பியடிக்கிறான் உங்கள் மருமகளுக்கு தேவை ஒரு பணக்காரன் எப்படியெல்லாம் சொல்றான் தேவகி அம்மா அவனை நல்லாவே வெறுப்பு ஏத்துறாங்க அவன் அவளை காயப்படுத்துறதாய் நினைத்து உன்னை நீயே காயப்படுத்திக்கிற சாரு உன்னை கரெக்டா புரிந்துவைத்து இருக்கிறாள் திட்டிட்டு மாடிக்கு போனவனையே சாரு கண்ணீரோடு பார்க்கிறாள் 😢😢😢😢😢😢😢😢😢தேவகி அம்மா அப்படியே விட்டுடுவாங்களா ஆர்யனோட அம்மாவா இல்ல கொக்கா அவருக்கு தெரியாதா தன் மகனை பற்றி சாரு ரொம்பவே கலங்கிபோய்ட்டா அத்தை ஆர்யனின் வலி மிகப்பெரியது தப்பே செய்யத்தவரல்லவா அதுனாலதான் எனக்கு வேண்டியது அவருடைய மன்னிப்பு அது போதும் என்று தானே சொல்றா அதுவும் கிடைக்காதான்னு ரொம்ப ரொம்பவே கலங்குறா தேவகி அம்மா அப்படியே விட்டுடுவாங்களா தன் மருமகளுக்கு உரிய நியாயத்தை வாங்கிக்கொடுக்கமா விடுவார்களா உடனே ஆர்யனை சாப்பிடக்கூப்பிட்டு சமையல் அறையில் போய் பாத்திரத்தை எடுத்துட்டு வருவதற்குள் ஆர்யன் அந்த வருணோட போட்டோவை வைத்து அப்படியே பொறாமையில் பொசுங்குறான் அவனை தன்னோடு ஒப்பிட்டு பார்க்கிறான் தாடி கன்னக்குழி இவனை விடவும் வெளுப்பு ஆஹா ஆர்யன் உன் அம்மா வைத்த பொறியில் நல்லா சிக்கின வாறே வா உடனே வருணையும் சாருவையும் மணக்கோலத்தில் கற்பனை பண்ணிப்பார்தவனால் பொறுக்கமுடியவில்லை அப்படியே அந்த போட்டோவை கிழித்து கசக்கி சுருட்டி அப்படியே பாக்கெட்டில் போட்டுவிட்டான் உடனே மாடிக்கு போய் முதலில் தன் முகத்தை கண்ணாடியில் பார்த்து shave செய்து தன் மூன்று வருட தாடியையும் மீசையும் அளவாக திருத்திக்கொண்டு வரும் மகனை பார்க்க தாயுள்ளம் அப்படியே பூரிச்சுப்போய் விட்டது அதுக்குதான் அவர் சாருக்கு மாப்பிள்ளை என்று போட்டோவை கொடுத்தது தாய் அறியதா சூலா இனிவரும் நாட்களில் ஆர்யனை நல்லா வெறுப்பு ஏத்தாப்போறாங்க தேவகி அம்மா you are done a great job🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌 தேவகி அம்மா சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌எப்படியாது சாருவை ஆர்யனோடு சேர்த்துவைத்துவிடுங்கள் அதுதான் நாங்கள் எதிர்பார்க்கிறது 👍👍👍👍👍👍👍👍👍👍👍
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adei Arya unga amma photo kaatnathuke shock agi thaadi meesai yelam yeduthutiye🤔🤔🤔🤔 devaki amma vera unna vechi seyanumnu plan la vera irukaanga da dei 💃💃💃💃💃 un nilamaiya ninaicha ipave enaku siripu siripa varuthu da😜😜😜😜.. devaki amma n writer ji super👏👏👏👏👏👏

Ennaku anda Varun piyana neenacha thaan pavama irruku..... 😜😜😜

Photo kae innda nillamai na... Kaila sikkuna avalavu thaan 😂😂

Nayani ma.... Nan neenachean neenga Raj thaan mattivida paoringa nu.... 😜😜😂

Varun mind voice will be

15174

Unnga family sandaila ennaiya illuthu vithutingalae da 🤣🤣🤣🤣🤣
 

Hanza

Bronze Winner
Devaki Semme smart... 👌👌👌
Aryan ke amma nu proof pannittange.

Anthe Varun set up tane? Illatti pawem manusan Edhirpathu emanthuduwan. (Varun e sonnen )😂
 
Status
Not open for further replies.
Top