All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Nayanimaa semma update......😍😍😍

உத்தமை இவளோ நாள் ஜெயில் லா இருந்தாலா........😥😥😥😥
அனேகாத்மன் தா ஹெல்ப் பண்ணதா 🤩🤩🤩🤩🥰🥰🥰🥰🥰🥰
தேவகி அம்மா இனி என்ன பண்ண போறாங்கோ.... வெயிட்டிங் nayanima...
ரொம்ப ரொம்ப நன்றிமா, ஆமா செய்ததற்கு தண்டனை அனுபவிக்கத்தா‍சனே தேவை,:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
பாவம் சாரு பட்ட கஷ்டம்
நிறைய
இனி அத்தை என்ன செய்ய போறாங்க
அத்தை மகன் மனச மாத்த முடியுமா
அது அந்த மகனுக்குத்தான் ‍‍வெளிச்சம்... ‍இனிதான் அத்தையின் ஆட்டம் ஆரம்பம், :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Oooooo இவ்வளவு கஷ்டம் பட்டு irukkaala..... Athu varaikum அந்த karmaththai iva விக்கலை ethanai ethanai பேர் வாழ்க்கை பாழாகும் இதுனால..... Sathiya ராஜ் help ah vechi avana jail ah pottutaa.... அவன் திரும்பி வந்து தான் அந்த ஆட்டம் ஆடி இருக்கான்.... Avvallavu அடிச்சி துன்புறுத்தி இருக்கான் sathiyaraj தான் எல்லா samaythilayum kuda இருந்து இருக்கான்.... அந்த இக்கட்டான nerathula ava என்ன panrathu nu theriyamal panna thappu ஆரியன் ah romba romba மோசமா paathichi டுட்சி.... அவன் அடிச்ச அடி shayam ah la நடக்க முடியாமல் pannitaan ah Super..... மூணு வருஷம் jail ah irunthu இருக்கா.... ஆரியன் கொடுத்த காசு ah vechi தான் shayam ah மறுபடியும் jail ku annuppi divorce yum வாங்கி இருக்கா... Ava அப்பா yum இறந்து irukaaru... Enna panna போறாங்க தேவகி இனிமேல்.... Super Super Super maa... Very emotional episode... Eagerly waiting for next episode
ஆர்யன் கொடுத்த தண்டனை ‍போதாது சித்ரா. அவள் பட்ட சிரமத்திற்கு முன்னால அவனுக்கு கிடைச்ச தண்டனை கம்மிதான், :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Very very very heart touching ud. Aval therthendutha vazhkai sariyaga ammaiyavillai, avalai therenthedutha vazhakai yum sariyaga ammaiyavillai what a lines mam chanceila superb mam. Shyam ku entha punishment elam pathathu mam. Yaara paavam nu solurathu e theriyala. Devaki amma yaar kita pesuna vishayatha vaanga mudiyumnu crt ah judge pani irukanga. Eagerly waiting for d next epi. As usual ur choice of words 💯 superb.
வாவ்... ‍‍ரொம்ப ரொம்ப சந்தோசம்பா, அவன் காதல் அப்படின்னு வந்த போது அதை ஏத்துக்கிற நிலையில் அவள் இருக்கல, இப்‍போ ஏத்துக்கிற நிலைக்கு மனம் இருக்கு. ஆனா சூழ்நிலை சரியாக இல்லை, அவள் வாங்கிவந்த வரம் அது:love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Very emotional ud.... 😢 Pavam uthamai... Ayan epo purunchupano? But avan purinchutalum eva avanoda serthu vazhvala? Ila kutra unarchiyala vilakiduvala? Remba arputhama pothu story sis... Eagerly waiting for ur nxt ud..👍
I am blessed and happy ma. Thank you so much ma. muthalil avan manam maaranum. avalai ethukkanum. athuku avan patta ematram othukathu. koncham time edukum paakalaam. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hi Nayanima.... Nice epi
Uthamai rombove kashta pattruka 😒 jail Ku poiruka nra rombo valikuthu Nayanima avalume Pavam than.,
Raj unmayana NANBAN🙂 super
Devaki nalla manushi nalla athai n rombo nalla Amma😚
Anegathman peyarai parthathum hiiiiiiii anegathman nra feel than vanthuchu😍😍😍😍😍( but I m in love with AEGAVAMAN 😘😘😘😘😘 than Nayanima)
Inime uthamaiyoda life nalla irukum devaki pathupanga. 😘
sema comment ma. anehathman lawyer la. athanala avan vanthaan. egavamna enkittu konduvaarathu. Raj unmayana nanpanthaan. appothu avanuku therincha solution athuthaan. enna seivaan. inithaan thevakiyoda attam arambampa. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மிக அருமையான பதிவுப்பா. உங்கள் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும். உறவுகளின் அருமை பற்றியும் காதலின் ஆழம் பற்றியும் எழுதி ✍✍✍அருமையாக கதையை கொண்டு செல்கிறீர்கள்👍🏻👍🏻👍🏻மிக அருமை. அடுத்த பதிவுக்காக ஆவலாக காத்திருக்கிறேன் மா 😘😘😘
wow.. Thank you sooo much. I am blessed and honored. ஒரு எழுத்தாளருக்கு கிடைக்கும் மிகப்பெரும் விருது நீங்கள் அனவைரும் கொடுக்கும் ஆதரவே.:love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top