Shanthigopal
Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? மனதை கலங்க வைத்த பதிவு என்றாலும் நிம்மதியை கொடுத்த பதிவு.. அப்பாடா! இனிமேல் ஷ்யாம் தொல்லை உமைக்கு இல்லை என்று...
அவனால் உமை பட்ட துன்பங்கள் கண் முன் காட்சியாய்... அவள் அப்பாவிற்கு ஷ்யாமின் நடவடிக்கைகள் தெரிய கூடாது என்பதற்காக அவரின் உடல் நிலை கருதி போதை மருந்தை விற்க வாங்கி.. அது முடியாமல் அவளே அதற்கான பணம் கொடுத்தது.. சிறு பெண் இத்தகைய இன்னல்களை கண்டிப்பாக தாங்க முடியாமல் மன அழுத்ததால் அவளே அதை உட்கொண்டது... அவள் நண்பன் ராஜ் இல்லை என்றால் பாவம் அவள் என்னவாகி இருப்பாளோ?
ஷ்யாமை காவல் துறையில் மாட்டி விட்டது ஒரு நிம்மதி என்றால் மறுபடியும் அவன் கையில் மாட்டி அவனிடமிருந்து தப்பித்து நம்ம அயன் மேல் வந்து விழுந்தது.. அழகான காட்சி... பாவம் அதை ரசிக்க தான் அவளுக்கு கொடுத்து வைக்கவில்லை... ஷ்யாமிடம் அகப்பட்டவள் பட்ட ஹிம்சை... அவன் கேட்ட பணத்தால் அயனை ஏமாற்ற நினைத்து அயனுடன் திருமணத்திற்கு சம்மதித்தல்... என்னை பொருத்த வரை சிவா உமை மன தைரியமுள்ள பெண்ணே தான்.. வேறு யாராவது என்றால் மனமுடைந்து மரணம் வரை சென்று இருப்பார்கள்..
அயன் உமையின் மீதான காதலான அன்பான ஒவ்வொரு நடவடிக்கை யும் அவள் ரசித்து சொன்னது அழகு... அதுவும் ஷயாமை அயன் அடித்தது அவள் மகிழ்ந்த து அழகோ அழகு தான் செய்ய முடியாத தை தன் முன்னால் தன்னவன் செய்கிறான் என்றால் அதுவும் அவன் தன் மேல் வெறுப்பு கொண்டு ஒதுங்கி செல்ல போகிறான் என்று தெரிந்தும்.. அயன் சென்றதும் அந்த வலி... ஷ்யாம் கோபம் கொண்டு அவளை காவல் துறையில் மாட்டி விட்டது.. அதை யும் அவள் சந்தோஷமாக ஏற்று ஷ்யாமின் மேல் வழக்கு தொடுத்து அநேகாத்மன் (இந்த கதையிலும் ஆத்மனை விட்டு வைக்கவில்லையா சிவா!! ஹா! ஹா!)
ஷ்யாமை குற்றவாளி என நிரூபித்து உமை விவாகரத்தும் வாங்கி கொடுத்து... அப்பப்பா! மூச்சு முட்டுது சிவா! இப்படியெல்லாம் உமை கஷ்டங்கள் பட்டு இருக்கவேண்டாம்... இதில் ஒன்று தெரிந்தாலும் அந்த ஷ்யாமை கொல்லாம விடமாட்டான் நம் அயன்... அபாரமான பதிவு சிவா!! இனிமேல் தேவகி அவள் சந்தோஷத்தை மீட்டு எடுப்பாளா???