ramanidamu
Active member
Hi sis nice ud, kanneer varavaithu vitteergal intha ulagil entha nilaielum pengalin pathukkapu kelvikuriyagathan ullathu, utthamai romba pavam.very emotional ud.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக மிக அற்புதமான கருத்துப்பகிர்வு. நீங்க சொல்ரது அத்தனையும் மிகச் சரியானதே. ஒருத்தனுக்குப் பணம்தான் முக்கியம் அப்படின்னு வச்சுக்கோங்க அவனுக்கு சரி பிழை என்று எதுவுமே கிடையாது. சியாமும் அந்த நிலைதான். லீச் கேள்விப்பட்டிருப்பீங்க, கடைசி வரைக்கும் இரத்தத்தை உரிஞ்சிவிட்டுத்தான் விழும், சியாமும் அதுதான், நீங்க சொன்னது போல அவன் மனிதனே இல்லை, அதே நேரம் ஆர்யனைப் பற்றியும் நீங்க யோசிக்கனும், மெய்க் காதலோடு வந்தவன், அது ஏமாற்றப்பட்டதும் அவனால் தாங்கிக்கோள்ள முடியவில்லை. ஏமாற்றம், துரோகம் ஒரு மனிதனின் மனநிலையை வீழ்த்தும், ஆர்யனும் அந்த நிலையில்தான் இருக்கிறான்,மிகவும் அழுகையான பதிவு இந்த கொடூரன் ஷ்யாம் என்ன வேலையெல்லாம் பார்த்து வச்சிருக்கான் சாரு அவளோட அப்பாவுக்காக போதைமருந்தை விற்கவும் தயாராய் இருந்தால் ஏன்னென்றால் அவளுக்கு வேறு வழி இல்லை ஆனாலும் அதை விற்காமல் ஆற்றில் கொட்டிவிட்டாள் எவ்ளோ பெரிய மாபாதகம் காரியம் தன்னால் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் செய்துவிட்டாள் இதே போன்று மூன்று முறை செய்து இருக்கிறாள் ஆனா அதற்கு பிறகு பணம் இல்லையே ஆனால் தகுந்த ஆதாரங்கள் இருந்ததே ஷ்யாமை காவல்துறையில் மாட்டிவைக்க மாட்டியும் வைத்துவிட்டு ஏதோ ஒரு வருடம் நிம்மதியாய் இருந்தால் அது கடவுளுக்கே பொறுக்கவில்லை போல மறுபடியும் இந்த ஷ்யாம் பேய் ஜெயிலில் இருந்து வெளியே வந்துட்டான்அவனுக்கு ஒரு குத்து விட்டுவிட்டு ஓடி வரும்போதுதான் aryan மீது மோதினால் அப்போ அவள் அவனை கவனிக்கும் நிலையில் இல்லை மறுபடியும் இந்த ஷ்யாம் tortue பண்ண ஆரம்பிச்சுட்டான் அவன் நண்பர்களோடு பாவம் அவளை சுற்றிவளைத்து அடிவயிற்றில் குத்து விட்டால் எப்படி இருக்கும் அதுவும் ஒரு பெண்ணால் இத்தைகைய கொடுமையை தாங்கிக்கொள்ளவே முடியாது எல்லாம் அவள் அப்பாவுக்கத்தான் பொறுத்துகிட்டாள் வேறு வழி இல்லையே ஒரு மில்லியன் டாலருக்கு அவள் எங்கே போவாள் மறுபடியும் aryan கல்யாணத்திற்கு கேட்டபோது ஒத்துக்க தயங்கினாள் ஏன்னென்றால் ஒரு அப்பாவியை தன் தேவைக்காக பயன்படுத்துகிறோம் என்று குற்றஉணர்ச்சியில் பொசுங்கிறாள் ஆனால் ஆர்யனோட தூய்மையான அன்பின் முன்னால் அவளுக்கு நடிக்க எவ்ளோ கஷ்டமாய் இருக்கும் ஆனாலும் வேறு வழி இல்லாமல் ஒத்துக்கிட்டால் ஆர்யனை மணம் முடிக்க அதுவும் நயாகரா நீர்வீழ்ச்சியில் முன்பு aryan தன் காதலை சாருவிடம் வெளிப்படுத்தியபோது அவளால் மகிழ முடியவில்லை அப்பவே கண்டுகொண்டாள் ஷ்யாம் என்ற அரக்கன் வேறு ஆர்யன் என்ற நல்ல உள்ளம் வேறு என்று ஆனாலும் இப்போ இந்த இக்கட்டிலிருந்து வெளியே வரவேண்டுமானால் ஒரு மில்லியன் டாலர் வேண்டும் ராஜ் சொன்னமாதிரி ஆர்யனை கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லி பிறகு நடந்த கதை தான் தெரியுமே ஆர்யன் ஷ்யாமை நன்றாக அடித்து துவைத்துவிட்டு அல்லவா போனான் மூன்று மாதம் ரெஸ்ட் எடுத்துட்டு மறுபடியும் பிரச்சனை பண்ண ஆரம்பிச்சுட்டான் சாருவை அந்த போட்டோவை காட்டி மிரட்டிவிட்டு காவல்துறையில் அவளை மாட்டிவிட்டுட்டான் யாருக்காக அவள் இவ்ளோ பாடுபட்டாலோ அவள் தந்தைக்கு உண்மை தெரிந்து போய்சேர்த்துவிட்டார் பாவம் இதுக்கும் ஜெயில் தண்டனை வேறு ராஜ் வந்து நல்ல அட்வொகேட்டை பார்த்து அவர்க்கு ஆர்யன் கொடுத்த பணத்தை கொடுத்து வாதாட வைத்து சாருவை வெளியே எடுத்து விட்டான் அப்புறம் ஷ்யாம் கொடூரனையும் பக்காவாக வாதாடி அவன் குற்றத்தை நிரூபித்து அவளுக்கு விவாகரத்தும் வாங்கிக்கொடுத்துவிட்டார் இவ்ளோ கஷ்டத்தையும் அனுபவித்துவிட்டு வந்தவளை வார்த்தையால வதைக்கிறானே அவள் எவ்ளோ கண்ணீர் விட்டு கதறி இருப்பாள் வார்த்தையால் சொல்லமுடியாது தேவகி அம்மாவின் மகன் அம்மா நியாயத்தை புரிந்துகொண்டார் மகனுக்கு எப்போது புரியப்போகுதோ சாரு சொன்ன இல்ல அவளுக்கு எப்பவுமே ஆர்யனை love பண்ணிட்டுதான் இருக்கா உண்மையான அன்பு வச்சுருக்கா அவள் எதிர்பார்ப்பது அவனிடம் இருந்து அவளுக்கான மன்னிப்பை அவன் மட்டும் மன்னித்துவிட்டால் அவள் பாட்டிற்கு கனடா போய்விடுவாள் ஆனால் அவன் தான் புரிந்துகொள்ளமாட்டேன் என்று adampidikkiravanai ஒன்றும் செய்ய இயலாது சாரு ஆர்யன் மேல வைத்த அன்பு 200% உண்மையான அன்பு மூணு வருஷம் ஜெயில் தண்டனை ஷ்யாம் பிசாசுகிட்ட அனுபவிச்ச தண்டனை அப்புறம் ஆர்யன் அவளை பிரிந்தது என்று எவ்ளோ ஒரு பொண்ணு கஷ்டங்களை தாங்கமுடியும் ஆனால் சாரு தாங்கி இருக்கா எல்லாம் ஆர்யனுக்காக இனி இந்த கஷ்டங்களை சொன்னாலும் அவன் நம்பமாட்டான் இதும் அவள் புனைந்த கதை என்று adharkkum அவள் மனதை காயப்படுத்துவான் என்ன ஒரு சின்ன ஆறுதல் தேவகி அம்மாகிட்ட உண்மையை சொல்லிட்டா அதுவரை நிம்மதி ஆனா இந்த ஆர்யன் உன்னை அப்படியே கடிதுகுதரும்னு தோணுது இதுக்கு மேல அவளை கஷ்டப்படுத்தாதே அவள் ரொம்ப ரொம்ப பாவம் அவள்கிட்ட இனி ஒன்னும் இல்லை இழக்க உயிரை தவிர ஒரு வேலை உனக்கு அப்படிதான் அவள் நிரூபிக்கணும் என்று நீ நினைத்தால் சாரு கண்டிப்பா அதையும் செய்வா புரிந்துகொள் என்னோட full சப்போர்ட் எப்பவுமே சாருவுக்கு உன்னை எனக்கு புடிக்கவேயில்லை ஒரு பொண்ணு மனசை காயப்படுத்துறவன் எல்லாம் மனுஷனே இல்லை நீயும் ஒண்ணுதான் அந்த ஷ்யாம் பேயும் ஒண்ணுதான்
மிக மிக நன்றிமா,Arumai
மிக மிக நன்றிமா. அவளுக்குப் பணம் தேவையில்லை, அதனால்தான் அவளால் அதை ஆற்றில் கொட்ட முடிந்தது, ஆமாம் நீங்க சொன்னதுபோல யாருக்காக வருந்தி இத்தனை வலியை சுமந்தாளோ அது பயனற்றுப் போய்விட்டது,Past of saru is very painful.we have to appreciate her for taking bold decision by throwing drugs in the river and sending Siam to jail.what ever she did to protect his father become worthless.wow excellent.
மிக மிக நன்றிமாnice ud sis