sivanayani
விஜயமலர்
அமயா சிக்கிட்டாபா சிக்கிட்டா.கருமம் புடிச்சவன் எப்படி ஏமாற்றி
பணத்துக்கு என்ன காரியங்கள்
செய்றான்
சாரு இவன் கிட்ட மாட்டிட்டாளே
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அமயா சிக்கிட்டாபா சிக்கிட்டா.கருமம் புடிச்சவன் எப்படி ஏமாற்றி
பணத்துக்கு என்ன காரியங்கள்
செய்றான்
சாரு இவன் கிட்ட மாட்டிட்டாளே
மிக மிக நன்றிபாOh god intresting.. eagerly wairing for ur nxt ud sis.
ஹா ஹா இம்பிட்டு கோபமாயா. ஐயோ பாவம்.Fhuuuuuu.... oru crime thriller paththa feel.... avan thalaila idi vila... secram next ud plzzzz☺☺☺
ஏன்யா ஒரு நியாயம் வேனாமா? ஆர்யனும் ஒரு மனுஷன்தாதே. தன்னோட காதலை சொன்னப்போ, நா திருமணம் ஆனவள் அப்படின்னு சொல்லிட்டு விலகியிருக்கலாம்ல. அவனும் பேசாம போய் இருப்பான்ல. அதை விட்டுட்டு பணத்துக்காக அவனை திரும்ணம் முடித்தது சரியா. அவன் பாவம்ல. பொன்னுக்காக அவனை டீல்ல விட்டுபுட்டீங்களே. இது நியாயமா. தர்மமா. அடுக்குமா. முறையா. டே ஆரியா பாத்தியாயா உன் நெலமையை.Oh god இந்த ஷ்யாம் இப்படி தான் நினைச்சேன் கண்டிப்பா பணத்துக்காகத்தான் அவளை பதிவு திருமணம் செய்துருக்கான் ரெண்டு வருஷமா அவளை பின்தொடர்ந்து இருக்கான் சாருக்கு அது தெரியாமலே போய்விட்டது கடைசியில் பேருந்தில் உதவுகிறக சாக்கில் அப்படியே அவளோடு பழகி அவளை திருமணமும் செய்தாயிற்று இவனையெல்லாம் யூ ப்ளடி ஏற்கனவே பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் நிக்கோல் என்ற பெண்ணோடு ஆறு வருடம் சேர்ந்து வாழ்ந்து குழந்தையும் இருக்கு சாரு பாவம் எதேச்சயாக அதுவும் பார்த்துட்டு கேட்க்கும் போது தன் சகோதரியின் மகன் என்று பொய் வேறு பணம் வேண்டும் என்றால் எந்த எல்லைக்கும் போகும் பணப்பேய் இவனிடம் எந்த ஒரு பெண்ணும் குடும்பம் நடத்தமுடியாது உண்மை தெரிந்து அவள் அவனிடம் கேக்கும்போது எவ்ளோ கூலா பதில் சொல்றான் அவளுடைய சொத்துக்காகத்தான் திருமணம் முடித்தது என்று அதுவும் டைவோர்ஸ் வாங்கினால் சொத்தில் பாதி இவனுக்கு கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை வேறு நல்ல வேலை சாருவோட சொத்து எல்லாம் அழிந்துபோயிற்று இல்லையென்றால் முழுவதும் ஏமாற்றி பிடிங்கி இருப்பான் சாரு இனிமே உன்கூட வாழமுடியாதுனு சொல்லும்போது எப்படி அவள் அப்பாவை பிளஸ் போதை மருந்தை வைத்து மறுத்தால் போலீsidam அவளை மாட்டி விட்டுவிடுவேனான்னு பிளாக்மெயில் பண்றான் இவனே ஒரு 420 பக்கா கிரிமினல் இவன்கிட்ட இருந்து தப்பிக்கறதுக்கு தான் அவள் படாத பாடுபட்டு இவ்ளோ பிரச்சனை அனுபவித்து இருக்கிறாள் இனிமேல் மறுபடியும் ஐந்து மில்லியன் டாலர் கொடுக்க சொல்லி daily அவளை tortue பண்ணிகிட்டே இருப்பான் போல அந்த டைமில் வந்து இந்த aryan வந்து சாரு பின்னாடி love பண்றேன்னு சொன்னான் அப்பவும் அவள் மறுத்துத்தானே போனால் இவன்தான் வழியப்போய் அவளை love பண்ண சொன்னான் எப்படியாவது தன் அப்பாவை காப்பாத்தணும்னு தான் ஆர்யனை கல்யாணம் பண்ணிகிட்டாள் இல்லையென்றால் இந்த ஷ்யாம் summavidamattaan அதுனாலே தான் கல்யாணம் பண்ணிட்டு ஆர்யனுக்கு தன் தரப்பு நியாயத்தை விளக்கிக்கூறலாம் என்று நினைத்தவளை ரெண்டு பேரும் சேர்ந்து சாருவை எப்படியெல்லாம் காயப்படுத்துனமோ அவ்ளோ காயப்படுத்தியாச்சி இனி என்ன இருக்கு அவகிட்ட இழக்குறதுக்கு உயிர் தவிர வேறு ஒன்று இல்லை யூ fools ஷ்யாம் and aryan நீங்க ரெண்டு பேரும் அவள் வாழ்க்கையில் வராம இருந்திருந்தால் உண்மையில் அவள் சந்தோஷமா அவள் அப்பாகூட இருந்துருப்பா நீங்க ரெண்டு பேருமே உங்களோட சந்தோஷத்தை பார்த்தீர்களே இப்படி அவளை நினைத்துக்கூட பார்க்கலை ஏன்டா உங்களை திட்டுறது எல்லாம் வேஸ்ட் அநியாயமாய் அவள் வாழ்க்கையில் vilaiyaditeenga அவள் வந்து aryan உன்னை கல்யாணம் pannikirenu சொன்னா அப்பவும் உன்னை ஏமாற்ற அவளுக்கு மனது இல்லை அவள் சூழ்நிலையினால் அப்படி செய்ய வேண்டியதா போச்சு அதை கொஞ்சமும் உணராமல் அவளை காயப்படுத்தி நீயும் காயப்பட்டு தேவையா இது sis எனக்கு இந்த ஷ்யாம் and aryan இவங்க ரெண்டு பேரையும் பிடிக்கவே இல்லை both are fools and idiots
அப்படி சொல்லுங்க டார்லிங்கூஊஊஉ ஆனா இன்னும் அவனைதான் தப்பா சொல்லுரானுங்கோ. இவங்களை என்ன பன்னலாம். சொல்லுங்க. வச்சு செய்யனும் டார்லிங்கூஊஉஅப்புற உமை வேறு எதுவும் இருக்கா... அடியே அடியே ஷியாம் உனக்கு பண்ணியத தான நீ எங்க ஆரியனுக்கும் பண்ணியிருக்க...அப்புற என்ன டேஸ்க்கு உனக்கு கோவ வருது...திமிரு பிடிச்சவளே உனக்கு எவ்வளவு எகத்தாளமிருந்த அந்த கேடு கெட்ட ஷிமோட எங்க ஆரியன ஒப்பிடுவே... அப்புற என்ன சொன்ன நீயா போகல ஆரியனாதா வலையில மாட்டினானு ஆனா நீ மட்டும் என்னடி பண்ணி வச்சிருக்க ஒருத்தன ஓர் பத்து நாளு பாத்து உக்கார இடம் கொடுத்தும், துடக்க துண்டு கொடுத்தும் உன்ற வாழ்க்கையே அவன் கிட்ட கொடுத்த நீயெல்லாம் வாயே தொறக்கப்படாது... உனக்கெல்லாமல எங்க ஆரியன் கேட்ட கேள்வியெல்லாம் பத்தாது... நல்லா இன்னும் வச்சு செஞ்சிருக்கனும்... போடி பூல்......
ரொம்ப நன்றிபா.அருமையான பதிவு
ரொம்ப நன்றிபா.Nice ud
ரொம்ப நன்றிபா.அருமை
அருமை... மிக மிக நன்றிமா. மகிழ்சியில் திழைக்கிறேன்.Maam, story is going at an interesting pace.. great
நிச்சயமா அவ மேல தப்பிருக்கு. ஆனா அவளுக்கும் வேறு வழி கிடைக்கல. அதனாலதான் அவனை எமாத்தினா. அடுத்த எபில புரியும்.ஷ்யாம் இவ்ளோ கேடு கெட்டவனா, அவ கிட்ட சொத்து இல்லன்னு தெரிஞ்சதும் கடைசியா அவளை போதை மருந்து விக்க சொல்றானே, இதிலிருந்து தப்பிக்க தான் ஆர்யாவை கல்யாணம் பண்ணிக்கிட்டியா, அவனை தெரிஞ்சே தான் ஏமாத்தியிருக்க, அப்போ அவன் கோபத்தில் நியாயம் இருக்கு, நீதான் அவனை பொறுத்து போகணும்