sivanayani
விஜயமலர்
summaa eppadi vidurathuPavam uttamai.. aryan revenge irukum pola...
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
summaa eppadi vidurathuPavam uttamai.. aryan revenge irukum pola...
Thank you so much ma. aamaa intha oru pathive 2 pathivuku saripaa. me paavamla. appuram avan gowtham illayaa shiyam.நயனிமா பதிவு சூப்பர்
உத்தமைய இந்த கௌதம் என்னமா ஏமாற்றிருக்கான் பாவம் உத்தமை.....
இதையே தான் உத்தமை நீ ஆர்யனுக்கு செய்த என்ன ரெண்டு பேருக்கு வருத்தம் வலி ஒன்னு தான்....
நீ கௌதமை நம்பின ஆர்யன் உன்ன உண்மையா லவ் பண்ணான் இப்ப நீ வந்ததுக்கு காரணம் ஆர்யன்ட மன்னிப்பு கேக்கவா இல்ல ஆர்யன லவ் பண்றதால வந்துருக்கியானு தெரியலையே.....
நயனிமா இன்னைக்கு நீங்க ரெண்டு பதிவு போடலை.....
Thank you so much ma. aamaa intha oru pathive 2 pathivuku saripaa. me paavamla. appuram avan gowtham illayaa shiyam.
[/QUOT]
அப்படியா சரி நயனிமா..... இன்றைக்கும் ஒரு ஸ்பேஷல் பதிவு போடுங்கள் நயனிமா
பாத்திங்களா நயனிமா அவன பிடிக்கலை அதான் அவன் பெயரும் நியாபகம் இல்லை
[/QUOTE நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் தற்போது ஓடிவிட்டார், மீண்டும் தொடரபு கொள்ள முயற்சிக்கவும்,
உண்மையும் அதுதான்,கூடா நப்பு கேடா முடியும் என்ற பழமொழிக்கு ஏற்ப ஷியாம் .... சாரு பழக்கம் இருந்தது சகோ
மிக்க நன்றிNice