All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஷ்யாம் இவ்ளோ கேடு கெட்டவனா, அவ கிட்ட சொத்து இல்லன்னு தெரிஞ்சதும் கடைசியா அவளை போதை மருந்து விக்க சொல்றானே, இதிலிருந்து தப்பிக்க தான் ஆர்யாவை கல்யாணம் பண்ணிக்கிட்டியா, அவனை தெரிஞ்சே தான் ஏமாத்தியிருக்க, அப்போ அவன் கோபத்தில் நியாயம் இருக்கு, நீதான் அவனை பொறுத்து போகணும்
My dear Nayanima ippove sollipoten ... Antha nadhari Payal shyam Ku neenga kudukura punishment Aryan um uthamium ithana varushama Patta vedhanaya Vida kurainthapatcham 10 madangavathu irukanum pls Nayanima. appo than un gala love pannuvom
எப்படி இருக்கீங்க சிவா? எதிர்பாராத திருப்பங்களுடன் இப்பதிவு...
உமையோ அப்போது தான் தாயை இழந்து அவ்வருத்தத்துடனே அனைத்து வசதிகளையும் இழந்து படிக்க செல்லும் பதினெட்டு வயது கூட நிரம்பாத பெண்... ஏதோ ஒரு அக்கறையுடன் தன்னுடன் பேச விசாரிக்க நண்பனாக பழக??? முடிவில் ஷ்யாம் காதலை சொன்னான்.. அதை மறுக்க காரணம் இல்லாததால் உமை அப்பாவும் ஏற்று கொண்டதால் இவள் வயதும் அனுபவமும் முதிர்வு இல்லாத காரணத்தால் ஏற்று கொண்டாள்... ஷ்யாம் நண்பர்களின் தோற்றம் பயமுறுத்தல்... கண்ணியமான நடத்தையால் ஏமாற்றப்பட்டு ஷ்யாமுடன் பதிவு திருமணம் வரை சென்றுள்ளாள்.. அவள் அப்பாவின் உடல் நிலையும் ஒரு காரணமே...
அழகான சதுரங்க விளையாட்டு ஷ்யாமுடையது... ஆறு வருடம் வேறு நாட்டு பெண்ணுடன் இரண்டு குழந்தைகளுடன்... போதை பொருட்களை விற்றல் மற்றும் ஆயுத கடத்தல்... அப்பப்பா!!! ஒரு தாதா மாதிரி இருந்துள்ளான் சிறு சந்தேகம் கூட வராத அளவு... உமை அப்பாவும் மனைவி இழப்பின் காரணமாக ஷ்யாமை விசாரித்து இருக்கமாட்டார்.. அதுவும் அவர் உடல்நலம் வேறு???
உமை சொத்து எதுவும் இல்லை என்றவுடன் ஷ்யாம் ஒரு பக்கா க்ரிமனல் என்பதற்கு அடையாளமாக on the spot என்பது போல் ஒரு நிகழ்படத்தை தயார் செய்து உமையை மீளவே முடியாத சிக்கலில் ஆழ்த்தினானே... எப்படி சிவா இப்படி எல்லாம் யோசிக்கறீங்க... ஹா! ஹா!
உமை ஷ்யாமிடம் ஏமாற்றப்பட்டாள் அவன் பணத்தேவைக்காக... இதனால் ஷ்யாமிடம் ஒரு உறுத்தலும் இல்லை..
ஆனால் அயனும் உமையிடம் ஏமாந்தான் அவள் பணத்தேவைக்காக... இதனால் அவள் பட்ட வேதனை அவனை பார்க்கும் போதெல்லாம்... இப்பொழுதும் அவள் அவனுக்காக தவிக்கும் தவிப்பு... இதுதான் ஷ்யாமுக்கும் உமைக்கும் உள்ள வித்தியாசம்... அற்புதம் சிவா...
உமை தேவகியிடன் பகிர்ந்த முன் கதையை அயன் அறிவது எப்போது??? ஆவலுடன்...
Oooooo ava பெரிய panaakaari nu நினைச்சி காசு kaaga ஏமாத்தி avala கல்யாணம் panni இருக்கான்.... Avanuku காதலி vera rendu kuzhanthai vera ah அடபாவி..... ava kita onnum illa nu therinji காசு வாங்க ava ethir paakkatha நேரம் ah பாத்து அந்த picture ah எடுத்து இருக்கான்.... அவல அதை vechi miratti ava அப்பா vuku odambu seri illanu ava உண்மை ah solla maataanu vera advantage eduthu kitu avala antha paadu panni இருக்கான்.... Super Super Super maa... Semma semma episode... Eagerly waiting for next episode
எப்படி இருக்கீங்க சிவா? எதிர்பாராத திருப்பங்களுடன் இப்பதிவு...
உமையோ அப்போது தான் தாயை இழந்து அவ்வருத்தத்துடனே அனைத்து வசதிகளையும் இழந்து படிக்க செல்லும் பதினெட்டு வயது கூட நிரம்பாத பெண்... ஏதோ ஒரு அக்கறையுடன் தன்னுடன் பேச விசாரிக்க நண்பனாக பழக??? முடிவில் ஷ்யாம் காதலை சொன்னான்.. அதை மறுக்க காரணம் இல்லாததால் உமை அப்பாவும் ஏற்று கொண்டதால் இவள் வயதும் அனுபவமும் முதிர்வு இல்லாத காரணத்தால் ஏற்று கொண்டாள்... ஷ்யாம் நண்பர்களின் தோற்றம் பயமுறுத்தல்... கண்ணியமான நடத்தையால் ஏமாற்றப்பட்டு ஷ்யாமுடன் பதிவு திருமணம் வரை சென்றுள்ளாள்.. அவள் அப்பாவின் உடல் நிலையும் ஒரு காரணமே...
அழகான சதுரங்க விளையாட்டு ஷ்யாமுடையது... ஆறு வருடம் வேறு நாட்டு பெண்ணுடன் இரண்டு குழந்தைகளுடன்... போதை பொருட்களை விற்றல் மற்றும் ஆயுத கடத்தல்... அப்பப்பா!!! ஒரு தாதா மாதிரி இருந்துள்ளான் சிறு சந்தேகம் கூட வராத அளவு... உமை அப்பாவும் மனைவி இழப்பின் காரணமாக ஷ்யாமை விசாரித்து இருக்கமாட்டார்.. அதுவும் அவர் உடல்நலம் வேறு???
உமை சொத்து எதுவும் இல்லை என்றவுடன் ஷ்யாம் ஒரு பக்கா க்ரிமனல் என்பதற்கு அடையாளமாக on the spot என்பது போல் ஒரு நிகழ்படத்தை தயார் செய்து உமையை மீளவே முடியாத சிக்கலில் ஆழ்த்தினானே... எப்படி சிவா இப்படி எல்லாம் யோசிக்கறீங்க... ஹா! ஹா!
உமை ஷ்யாமிடம் ஏமாற்றப்பட்டாள் அவன் பணத்தேவைக்காக... இதனால் ஷ்யாமிடம் ஒரு உறுத்தலும் இல்லை..
ஆனால் அயனும் உமையிடம் ஏமாந்தான் அவள் பணத்தேவைக்காக... இதனால் அவள் பட்ட வேதனை அவனை பார்க்கும் போதெல்லாம்... இப்பொழுதும் அவள் அவனுக்காக தவிக்கும் தவிப்பு... இதுதான் ஷ்யாமுக்கும் உமைக்கும் உள்ள வித்தியாசம்... அற்புதம் சிவா...
உமை தேவகியிடன் பகிர்ந்த முன் கதையை அயன் அறிவது எப்போது??? ஆவலுடன்...
எப்போதும் போல அட்டகாசமான கருத்துபகிர்வு. ஷாந்தி. மிக மிக மிக நன்றி. நீங்கள் படிக்கும் போதே எத்துனை ஆழமாக படிப்பீர்களா என்று வியந்திருக்கிறேன். இப்போதும் வியந்து நிக்கிறேன். ஆமாம் ஷியாம் போல நிறயப் பேர் இப்படி தவறு செய்கிறார்கள். கடனட்டை களவெடுத்தல். பணத்துக்காக திருமணம் முடித்தல் அப்படி நிறைய இருக்கு. இவன் ஒரு சிறு துளி மட்டுமே. அவசரப்பட்டு காதல் என்று விழும் பெண்கள் அதிகம் சிக்கி சின்னாபின்னப்பட்டிருக்கிறார்கள். இப்போதைகு ஆரியன் அறிந்துகொள்ள மாட்டாங்க. பின்னாடிதான் தெரிந்துகொள்வான்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.