All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

Samrithi

Well-known member
Wonderful epi sis... Aaryan ta pidichate avan uthamaiya kastapaduthama avaluku thevaiyana panatha koduthutu gentleman ah vanthatu than but epo avan nilau iranki avala thappana varthaikalal vathaikiranonu thonuthu uthamai sonna pola syam udalala kastapaduthunana evan manasala panrane sis😢 avala patha pavama eruku... Aryanum pavam than but avanukaka feel panna amma erukanga but uthamaiku yarum illa so kastama eruku...
 
Shanthigopal

Well-known member
எப்படிப்பா இருக்கீங்க சிவா? அற்புதமான பதிவு..

அயனும் உமையும் ஒருவருக்கொருவர் சளித்தவர் இல்லை என்பது போல் அயன் உமை ஷ்யாமுடன் இருந்தாளா என்று தெரிந்து கொள்வதற்காக படுக்கை வரை பேசியது அதிகம் என்றால் உமை அயனுக்கு சரிசமமாக எண்பது வயது பணக்காரன் வரை பேசியது அதிகமோ அதிகம்... எவ்வளவு நாள் அவளும் பொறுத்து போவது.. பொங்கி விட்டாள் போல... எங்களுக்கே அவள் பேசியது அதிர்ச்சி என்றால் அயனுக்கோ ஸ்தம்பித்த நிலை தான்..

கெட்டதில் ஒரு நல்லது என்பது போல இவர்கள் நடத்தையால் அயன் அம்மாவாகிய தேவகி அதை சந்தேக கண்ணுடன் அவன் நண்பனுடன் விசாரிக்க அவன் அனைத்தையும் உளறி விட... ஹா! ஹா! சிவா! பாவம் தான் விசு!!!

தேவகியாக ரம்யாகிருஷ்ணன் நிழற்படம் செம பொருத்தம் சிவா... அப்படியே பொருத்தமான குணங்களுடன்... அருமை சிவா!!

தேவகி அடித்த ஒரு அடியில் உமை சுருண்டு போய் தரையில் விழுந்ததை தாங்கள் கூறிய விதம் கண் முன் காட்சி தான்... அற்புதம் சிவா! தங்கள் எழுத்து திறமை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் எங்களை ஆச்சரியப்படுத்தும் விதம் இருக்கே... அபாரம்...

உமை அவள் கதையை சொல்ல இப்பவாவது ஒரு வாய்ப்பு கிடைத்ததே.. அயன் இளமை துள்ளலால் வரும் கோபம் ஆக்ரோஷம் அவள் கதையை கேட்க மறுக்கிறது ஆனால் தேவகியோ வயதின் அனுபவம் மகன் படும் வேதனையில் வேதனைப்பட்டாலும் அவள் கதையை தானே முன் வந்து கேட்டு சீர் செய்ய நினைப்பது அவள் தாயன்றோ!! அபாரம் சிவா... தாங்கள் இக்கதையை கொண்டு செல்லும் விதம் அழகோ அழகு... வாழ்த்துக்கள் சிவா...
 
sivanayani

விஜயமலர்

ennankayaa ellaarum udane avan mela thappu sollureenka. avan emaathupattavan. avanoda vali, mika athikam. avanai poi ippadi solliputteenkale. avvvvvvvv:love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
எப்படிப்பா இருக்கீங்க சிவா? அற்புதமான பதிவு..

அயனும் உமையும் ஒருவருக்கொருவர் சளித்தவர் இல்லை என்பது போல் அயன் உமை ஷ்யாமுடன் இருந்தாளா என்று தெரிந்து கொள்வதற்காக படுக்கை வரை பேசியது அதிகம் என்றால் உமை அயனுக்கு சரிசமமாக எண்பது வயது பணக்காரன் வரை பேசியது அதிகமோ அதிகம்... எவ்வளவு நாள் அவளும் பொறுத்து போவது.. பொங்கி விட்டாள் போல... எங்களுக்கே அவள் பேசியது அதிர்ச்சி என்றால் அயனுக்கோ ஸ்தம்பித்த நிலை தான்..

கெட்டதில் ஒரு நல்லது என்பது போல இவர்கள் நடத்தையால் அயன் அம்மாவாகிய தேவகி அதை சந்தேக கண்ணுடன் அவன் நண்பனுடன் விசாரிக்க அவன் அனைத்தையும் உளறி விட... ஹா! ஹா! சிவா! பாவம் தான் விசு!!!

தேவகியாக ரம்யாகிருஷ்ணன் நிழற்படம் செம பொருத்தம் சிவா... அப்படியே பொருத்தமான குணங்களுடன்... அருமை சிவா!!

தேவகி அடித்த ஒரு அடியில் உமை சுருண்டு போய் தரையில் விழுந்ததை தாங்கள் கூறிய விதம் கண் முன் காட்சி தான்... அற்புதம் சிவா! தங்கள் எழுத்து திறமை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் எங்களை ஆச்சரியப்படுத்தும் விதம் இருக்கே... அபாரம்...

உமை அவள் கதையை சொல்ல இப்பவாவது ஒரு வாய்ப்பு கிடைத்ததே.. அயன் இளமை துள்ளலால் வரும் கோபம் ஆக்ரோஷம் அவள் கதையை கேட்க மறுக்கிறது ஆனால் தேவகியோ வயதின் அனுபவம் மகன் படும் வேதனையில் வேதனைப்பட்டாலும் அவள் கதையை தானே முன் வந்து கேட்டு சீர் செய்ய நினைப்பது அவள் தாயன்றோ!! அபாரம் சிவா... தாங்கள் இக்கதையை கொண்டு செல்லும் விதம் அழகோ அழகு... வாழ்த்துக்கள் சிவா...
wow wow wow... your comment mesmerizing me. make me soooooooooooo happy and comfortable. no words to say. எனது கதை உங்களைக் கவருகிறது என்ட்றால், உங்கள் கருத்துப் பகிர்வு, என்னை மகிழ்வின் உச்சிக்கு அழைத்து செல்கிறது. அது எப்படி உன்கலால் மட்டும் பெரும் விருது கொடுத்த உணர்வைக் கொடுக்க முடிகிரது. உள்ளம் மகிழ்ந்தேன், நெகிழ்ந்தேன், தொலைந்தேன் உருகி மருகினேன். அதற்கு மிகப் பெரும் நன்றி. ஆமாம் தேவகியின் கதாபாத்திரம் மனசில் தோன்றிய போதே அதற்க்கு ரம்யா கிருஷ்னன்தான் பொருந்தும் என்று எண்ணி இருந்தேன். அதையே நீங்களும். சொல்லி இருக்கீங்க. :love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top