All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Athuvum correct than nayanimaada paavi. haa haa haa ithu romba romba romba over solliputten. ha ha. avankaluku therinchathan avana valiku kondu vara mudiyum.
Appo tomorrow chinna ud thangaada paavi. haa haa haa ithu romba romba romba over solliputten. ha ha. avankaluku therinchathan avana valiku kondu vara mudiyum.
wow I am sooooooo happy dear. thank you soooo much ma.Nayani maa umhaaaaaaaa chance illa unga writing anama varthaiyala adiguran umai nenaicha pavamavum iruku ana anga ariyan avan rombaaaaaaaa thavichi poietan super kondu poringa viru virupu thangala sikirama serthu vainga Nayani maa
appudeenkireenka. ennankadaa enakku vantha sothanai. ellaarum rasichu rusikiraanka. nammaala mudiyalaye. mmm.. enna pannalamUnga sweetness ungaluku yeppadi Nayanima therium engaluku thane therium naanga than rasipom rusipom ha ha ha
எப்படி இருக்கீங்க சிவா? கொஞ்சம் அதிக வேலை என்னால் கருத்து போட முடியவில்லை.. வருத்தமும் கலக்கமும் சேர்ந்த பதிவு...
அயனோட காதல் அப்பப்பா அவன் தவிப்பு, தேடல் எதிர்மறையான நிகழ்ச்சிகளை நினைத்து வருத்தப்படுவது அவளை கண்டவுடன் மனதில் காதல் அவனையும் மீறி வெளி வந்து தன்னை மறந்து அவளை அணைப்பது.. கொஞ்சம் தெளிந்தவுடன் மறுபடியும் கோபப்படுவது...
சிவா மறுபடியும் என்னை சொல்ல வைக்கிறீர்கள்... அயனோட கார் நின்ற வேகத்தில் எப்படி எல்லாம் நின்றது என்று நீங்கள் வரி வரியாய் வர்ணித்தது.. சிவா சின்ன சந்து கிடைத்தாலும் அதில் சிந்து பாடிவிடுவீர்களா? ஹா! ஹா! அற்புதமான திறமை தங்களுக்கு! கண்டு வியக்கிறேன்..
பணம் வாங்காத அந்த பெண்மணியை கண்டு, உமையை பார்த்து மறுபடியும் குத்தல் பேச்சுக்களை ஆரம்பித்த அயனுக்கு உமை கொடுத்த பதிலடி ஏமாற தயாராக இருந்தவனை தான் ஏமாற்றி னேன் என்பது எந்த ஆண்மகனுக்கும் சொன்னவர்களை கொல்லும் வெறியை கொடுக்கும்... அதன் பிறகு உமை கொடுத்த விளக்கம் நிறைய வருத்தம்... ஆனால் அவள் தன்னிலை விளக்கம் தெரியாதவரை அயனின் செயல்பாடு??? அற்புதமான பதிவு... தங்கள் எழுத்து வர்ணனையில் வித்தியாசமாக...
ரொம்ப ரொம்ப நன்றிபா. ரொம்ப சந்தோஷம்பா. எல்லாம் பாலாய்போன காதல் படுதும் பாடுயா. என்ன சொல்ல. இனிதான் அவன் அம்மா வந்திட்டான்களே. இனி நிம்மதிதான். உத்தமை காட்டில் மழைன்னு வசுக்கோங்க. உங்க கருத்துப் பகிர்வு எப்பவும் போல மனசை அள்ளுது.
மிக மிக நன்றிமா. இப்போதைக்கு சேர மாட்டான்ங்க. கொஞ்ச நாள் எடுக்கும் அதுக்கு. காத்திருங்க.Mam ipa than fb solla arambithi irukinga apa aryanum saruvum seruvanga thana. Nice epi mam
Appo tomorrow chinna ud thanga
[/QUOTE
நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கை ஆளர் இப்போது தொடர்பாடலில் இல்லை. அவர் ஒடி விட்டார்.. மீன்டும். தொடர்பு கொள்ள முயலவும்.
enyaa oru pechchuku shiyamoda oppittu sonnaa, neenka udane namma ariyanai vida ivan nallavannu solliaruveenkalaa. rrrr avanum ivanum onnaa. iva avalai emathiyum onnum pannaama kaasa koduthuttu vanthavan. avanai poi thappaa thappaa nenachuteenkale. aiyako... day Arya nee alathedaa. naa irukkenla unakuDei arya ne romba mosam... pavam avala epadi yellam kelvi ketu torture panra...
uthamai soldra mathiri unaku shyam evlo thevalai avan Udall alavil hurt panna ne ava manasa kuthi kizhikira chi chi bad boy...
Pavam avalum evlo tha poruthu povaal unaku inum kuda thirupi tharalam thapilai.
Devaki amma ku unmai therinjiduchu... atleast avangalachum enna nadanthuchu nu ketangle illana engaluku last epi la flashback kedachirukum antha vithathula aryan amma punniyam katikitanga..
Shyam partha udaney ipadi end card pottuteengale ithuve velaya pochu ungaluku...
Seekirama enna nadandhuchunu solllunga plsssss.