All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

vijirsn1965

Bronze Winner
appa aareyanin ammavaathu enna nadanthathu entru ketkiraare eni avaraavathu maganin kobaththai kuraithu avanathu vaazhkaiyai malara seiyattum kadayule kobaththil enna maathiri vaarthaikalai kottukiraan aareyan paavam charuththamai aareyanin amma vishu moolam unmaiyai arenthukolkiraar enna nadakkirathu entru paarkalaam superb mam uds vegu arumai mam(viji)
 

sivanayani

விஜயமலர்
நயனி டியர், ஆரம்பம் முதலே அடுத்து என்ன, அடுத்து என்ன என்கிற திக் திக் நிமிடங்கள் தான். வெகு அருமையாக, விறுவிறுப்பு கொஞ்சமும் குறையாமல் இலங்கையில் ஒரு கதை(y)(y):love::love:. உமை .....என்னம்மா பையன் தான் பொசுக்கு பொசுக்கெண்டு அடிக்கிறான் என்றால் அவனின் அம்மாவும் அடி பின்னுறா :whistle:. உமை செய்த தவறுக்கு நிறைய அனுபவித்து விட்டா என்றே தோன்றுகிறது. சரி என்ன விடு விடு ....அம்மாவும், பையனும் உன் கதை தெரிந்து வருவார்கள் வழிக்கு:sneaky::sneaky::sneaky:.
wow ரொம்ப ரொம்ப நன்றிமா... மனம் மிக மகிழ்ச்சியா இருக்கு. ஆமாம். இது இலங்கையை சுத்தி எழுதி இருக்கேன். அது உங்களுக்கு பிடித்தது மிக்க மகிழ்ச்சி. பின்னே. மகனுடைய வாழ்க்கை அல்லவா. எப்படி விட்டு கொடுபாரு. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஆரியன் ... சாரு விஷயங்களை பற்றி தெரிந்து கொண்ட தேவகி அவர்களின் பிரச்சனையை தீர்த்து வைப்பாரா சகோ
🙄🙄🙄🙄🙄🙄
இவங்க வாழ்க்கைக்கு விடுதலை இவங்களால மட்டும்தான் கிடைக்கும் கவி. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
பதிவு சூப்பர் நயனிமா :love::love::love:

சாரு fb ஆர்யன்ட்ட சொல்லுவானு பார்த்தால் அவன் அம்மாட்ட சொல்ற மாதிரி பண்ணிடிங்களே நயனிமா.....

ஆனாலும் இந்த தேவகி சரியான உஷாரான ஆளு தான் ஆர்யன் கோபத்தை பார்த்தே சாரு ஆர்யனுக்கு என்ன பிரச்சினைனு கண்டு பிடிச்சிட்டாங்களே சூப்பர்
அம்மாக்கு தெரியாமா இருக்குமா பசங்களை பற்றி.....
இந்தாப்பா ஆர்யன் சாரு உன் மனசை கஷ்டப்படுத்துனானு உனக்கு ஆதரவா பேசுனா நீ இப்ப என்ன பண்ற இப்படியே சாருவ ரொம்ப மோசமாவே பேசுனினா உனக்கு ஆதரவு தருவாதை பற்றி ரொம்ப யோசிக்க வேண்டியது இருக்கும் பாத்துக்க.....
பையன அப்படி எல்லாம் பேசப்படாது. அவன் இப்பொவே நொந்து நூடில்ஸ் ஆ போயிருக்கான். விட்டா அழுதுடுவான்பா. பாவம்ல. யாராசும் அவனுகு ஆதரவா பேசுவீங்க அப்படின்னு பாத்தா.. எல்லாரும் திட்டிரீங்களே. இது நியாயமா. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
superb mam arumaiyaana pathivukal evavalavu koam irunthaalum charuvuiku ontru ennil aareyan thavippathu enna solla ulluikul abaaramana kaadhalai vaithukondu thavikkiraan avalaiuyirrudan kandavudan anaithum maranthu poividukirathu piragu ninaivu vanthavudan pazhaiyapadi avalai vaarthaikalal kaayapaduththukiraan avalum evvalavuthaan potruththukolvaal athanaal than kadaisiyil appadi pesivittu selkiraalappavum aareyanuiku enna nadanthathu entru ketka thontravillai matrupadivum kobam kolkiraan ethu avanai enge kondu sentru niruththa pokirathoo super aduththa pathivuiku aavaludan waiting mam(viji)
மெய் காதல் ஒருபோதும் அழிவதில்லை தானெ விஜி. இபோது அவனோட அம்மாக்கு தெரிஞ்சுடுச்சு. அவங்க இவங்க பிரச்சனயை தீர்ப்பாங்கன்னு நம்புரேன். பாக்கலாம்.:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
appa aareyanin ammavaathu enna nadanthathu entru ketkiraare eni avaraavathu maganin kobaththai kuraithu avanathu vaazhkaiyai malara seiyattum kadayule kobaththil enna maathiri vaarthaikalai kottukiraan aareyan paavam charuththamai aareyanin amma vishu moolam unmaiyai arenthukolkiraar enna nadakkirathu entru paarkalaam superb mam uds vegu arumai mam(viji)
அவ பாவம்தான். என்ன பன்ன. சென்ச வேல அப்படியாச்சே. அது அடங்கும் வரைக்கும் வார்தயாடல் பேகாது. :love::love::love::love:
 

Nithya Lakshmi

Well-known member
Nayani maa umhaaaaaaaa 😍😍😍😍😍chance illa unga writing anama varthaiyala adiguran umai nenaicha pavamavum iruku ana anga ariyan avan rombaaaaaaaa thavichi poietan super kondu poringa viru virupu thangala 👏😍😍😍sikirama serthu vainga Nayani maa
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? கொஞ்சம் அதிக வேலை என்னால் கருத்து போட முடியவில்லை.. வருத்தமும் கலக்கமும் சேர்ந்த பதிவு...

அயனோட காதல் அப்பப்பா அவன் தவிப்பு, தேடல் எதிர்மறையான நிகழ்ச்சிகளை நினைத்து வருத்தப்படுவது அவளை கண்டவுடன் மனதில் காதல் அவனையும் மீறி வெளி வந்து தன்னை மறந்து அவளை அணைப்பது.. கொஞ்சம் தெளிந்தவுடன் மறுபடியும் கோபப்படுவது...

சிவா மறுபடியும் என்னை சொல்ல வைக்கிறீர்கள்... அயனோட கார் நின்ற வேகத்தில் எப்படி எல்லாம் நின்றது என்று நீங்கள் வரி வரியாய் வர்ணித்தது.. சிவா சின்ன சந்து கிடைத்தாலும் அதில் சிந்து பாடிவிடுவீர்களா? ஹா! ஹா! அற்புதமான திறமை தங்களுக்கு! கண்டு வியக்கிறேன்..

பணம் வாங்காத அந்த பெண்மணியை கண்டு, உமையை பார்த்து மறுபடியும் குத்தல் பேச்சுக்களை ஆரம்பித்த அயனுக்கு உமை கொடுத்த பதிலடி ஏமாற தயாராக இருந்தவனை தான் ஏமாற்றி னேன் என்பது எந்த ஆண்மகனுக்கும் சொன்னவர்களை கொல்லும் வெறியை கொடுக்கும்... அதன் பிறகு உமை கொடுத்த விளக்கம் நிறைய வருத்தம்... ஆனால் அவள் தன்னிலை விளக்கம் தெரியாதவரை அயனின் செயல்பாடு??? அற்புதமான பதிவு... தங்கள் எழுத்து வர்ணனையில் வித்தியாசமாக...
 
Status
Not open for further replies.
Top