All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வரும் போது சண்டை போட்ட மனோஜ்.... போறப்போ நல்லா பாத்துக்க சொல்லுறான்😉.... ஒருவழியா மனோஜ் புரிஞ்சுக்கிட்டான்😊.... பாரிக்கு அனிதான் நேத்ரன்னு சந்தேகம் வந்துருச்சு.... அப்படி என்ன பிளான் போடுறாங்க யாதவ்வும்... பாரியும்... 🤔🤔....

சதாக்கு ஆப்பு ரெடி ஆகுதோ 🤔....

அப்போ கனி இல்லையா 😥...kk தான் கவிக்கு அண்ணன் போல பாத்துக்கிட்டானா.... என்னது ருத்ராவை இன்னொரு அம்மானு சொல்லுறான் kk ... அப்படி என்ன ரகசியம் kk லைப் ல🤔🤔.....
ஹிஹி பெருசாலாம் ப்ளான் இல்லை சுதா மா..

பலமா ரெடி ஆகுது..ஆனா என்னாகும்னு நீங்களே போய் பாருங்க..

ரொம்ப நன்றி சுதா மா:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மலர் வாழ்க்கையில மலர்ந்த வசந்தம் அருள்..
இனி அவளோட சந்தோஷத்தை தன் கையில பொறுப்பெடுத்திருக்க பாரியும் அவளோட சந்தோஷமா வாழனும்..

சதாசிவத்தை சொத்து பேர் மாறிருச்சின்னு வர சொன்னது யாரா இருக்கும்:unsure::unsure:
அழிவை தேடினான்.. இப்போ அழிவு அவனை தேடுது போல😏😏

கனி க்கு இப்படி ஒரு முடிவு கிடைச்சிருக்க வேணா😔😔
அப்போ கூட கவிக்காகவும் நறுக்காகவும் தவிச்ச அவன் தவிப்பு செம்ம..

என்னது ருத்ரா கேகே க்கு இன்னொரு அம்மா போலவா😳😳😳😳😳
அப்படி ன்னா அவமேல அவனுக்கு காதல் இல்லையா😢😢😢
நைஸ் யூடி மா..
ஆனா நீ முழுசா முடிக்கற வரை எங்க குழப்பம் தீராது போல☺☺
ம்ம்ம்..மலர் அருள் வாழ்க்கை ஒரு அழகான கவிதை போல..அதை கிழிச்சு எரிஞ்சுட்டான் சதா..

கனி பாவம் தான்..

ஆமா புனிதா மா..காதல் எல்லாம் இல்லை..

முடிச்சுடேன் ஹிஹி..ரொம்ப நன்றி :love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kani pavam mam avara en accident la konnenga mam!
Avar eruthu eruntha narukh eppidi akierukathu.nexg ud nalaki thanga mam
சாரி ப்ருந்தா மா..கதை அப்படி..

ஆமா அவன் இருந்தா நறு நல்லா இருந்திருப்பா..கதையை முடிச்சுட்டேன்..ரொம்ப நன்றி மா:love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Entha mari ponnungalum erukangathaan mam .enthamari alungaluku sariya thandanai kedaikanum mam.
Appo akkini ruthrada akkava! KK va ruthra eppudi mathapora?
Next ud nalaki thanga mam
ரொம்ப நன்றி ப்ருந்தா மா:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Emotional ud. Kulal odi poi kalyanam pannathuku supathra hlp panni irupanu vasudevan nenechi avangala koduma paduththi cha pawam la. Ruthra kulal sayal la irukura ore reason kaha avala ava thatha appa ellam veruththutanga. Kutty ruthra so swt. Kk appa and amma 😢😢😢. pawam life la evlo kodumaihal bt avan pengala verukkura karanathuku pinnala ipdi oru reason irukumnu nenekala. Mathangi ipdiyum sila per iruka than seiranga 😢😢 pawam kk. Ellathukum karanam rajarama?? Avan panna ore nallathu mathangiya pottu thallinathu than.ipdi oru thiruppatha ethir parkala rocking. Agni ruthravoda sis aa.. ava sahalaya ava life la enna nadandhathu.. ruthra and agni ore mathiri irupangaloooo.. kavi break potu stp pannitan sudden aa. Beach la agniya nenechi aluthutu irundhathu ivana irukumooo waiting for nxt ud
ரொம்ப நன்றி ஃபாத்திமா:love::love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna solrathu kk life ah pathi சத்தியமா வார்த்தை ah வரல அந்த rajaraman.. சதா... Shakthivel... Magaraja... இவங்க நாளு பேர் yum kuttu kalavaalinga..... அக்னி... Uthra.. Twins... Rajaraman... Shakthivel... Ava தான் saagadichi இருக்கா.... Kk vuku நடந்தது கொடுமை லும் கொடுமை கடவுளே இப்படியும் pombaalai க இருகாங்க le அவன் சொத்து ah ஏமாத்தி அவன் அப்பா அம்மா va sgaadichi... Avanoda கற்பை parichi... Kuzhal ah appadi video எடுத்தது யாரு.... Avaloda அம்மா va ava அப்பா va saagadichitaanga la... Kavi என் அக்னி name ah ketta ஒடனே car ah niruthitaan... Super Super Super pa.. Very very emotional episode... Eagerly waiting for next episode
ம்ம்ம் ரொம்ப கனமான பதிவு தான் இப்படியும் பெண்கள் இருக்காங்கன்னு காமிக்க தான் இது..ரொம்ப நன்றி சித்ரா மா:love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த ud பற்றி என்ன சொல்றதென்றே தெரியல... ரொம்ப emotional ah இருக்கு
நன்றி மா:love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
romba romba emotional and nenju edho aluthina mari ganama irukku:cry::cry::cry:........
KK Karmega kannan ipdi oru FB irukkmnu ninaikkala samy Madhangi ipdiyum oru jenmama tan magan vayasu payyan kooda pakkama ipdi palikadakkittalea ivala Rajaramana easya konnuttan apdi pannirka koodathu kodurama konnurukkanum...Kuzal 12 vayasukku apdi oru video eduthathu Kk-ku panna kodumaikku naraga vedhanai ava anupavichu irukkanum but missed.....
Kuzhalmozhi Thenmozhi ippa Rudhra,Agni devi but Agni iranthuttathu soldrathu poi maraiva irunthu ellarayum duvamsam pandrangla.....
sisters rendu perum Rajaramana kolai panna edum karanam irukka....
ம்ம்ம் ரொம்ப கனமான பதிவு தான் ப்ரியா மா..என்ன பண்ண இப்படியும் பெண்கள் இருக்காங்களே..

ரொம்ப நன்றி ப்ரியா மா..இறுதி அத்தியாயங்கள் போட்டாச்சு:love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ச்சே.. சொந்த அத்தையே சொத்துக்காக அவனை கொடுமை பண்ணது மட்டுமில்லாம இப்படி அவன் வாழ்க்கையையே சிதைச்சிருக்காளே👿👿👿👿

கேகே நிஜமாவே ரொம்ப பாவம்..
கடந்துபோன கசப்பான சம்வங்களை மறந்து ருத்ராவோட அவன் சந்தோஷமா வாழட்டும்😊😊😊😊
ம்ம்ம் சொந்தங்கள் தான் இப்போ சூழ்ச்சிகாரங்களா இருக்காங்க இந்த உலகத்துல..

கண்டிப்பா வாழுவான் புனிதா மா:love::love:
 
Top