All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode....kk correct ah ah kandupidichitaan la yaathav thaan uthra kuttitu ponathunu.... Appo அக்னி காவிய... Yaathav... Sarvesh.. Malar kita வந்து pesinathum அக்னி thaan la அஜய் oda lover அக்னி தான்.... Ivangalloda help ah la avanga நாலு பேர் yum ஒருத்தர் oruthar ah azhikira Super... அஜய் ah அவனுடைய அப்பா va saagadichitaan.. இப்போ சதா matum thaan பாக்கி... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

PriyaPraveen

Bronze Winner
Agni devi part romba vegama pona feel, Agni puyala irunthuttu ava tapap tatti kettathuku avala konnalum kadavul kappathiduchu....
yadav and Sarvesh superb support for Agni....
Dev tanoda appa pannathu tappunalum nalla appaku koduramana teerpu varama avanea tarkolaya matthi koonathukkum oru deariyam and seyyanumnu oru ennam venum hmm arumai Ajay...
 

Sudha RK

Bronze Winner
Kk வோட வாழ்க்கையில இப்படி ஒரு கருப்பு பக்கத்தை நெனச்சு பாக்கல.... அவனோட அத்தை இவ்வளவு கேவலமான பொம்பளையா இருந்திருக்க வேண்டாம்.....

அப்போ எல்லா கொலைக்கு பின்னாடியும் இருக்கிறது அக்னி தானா.... இவனுங்க மூணு பேரும் ரொம்ப ரொம்ப கொடூரமானவனுங்களா இருக்கானுங்க..... இவனுங்களுக்கு தேவையான தண்டனைதான்....

மஹாராஜன் மகன் புண்ணியத்துல ஈஸியா செத்துட்டான்.... சதா சாவு ரொம்ப கொடூரமா இருக்கும்னு நெனைக்கிறேன் 😉....

nice uds... eagerly waiting for next ud sis ....
 

Puneet

Bronze Winner
அஜய் அக்னிக்கு காதலனாவும் நடந்து அதேநேரம் மகாராஜன் க்கு மகனாவும் நடந்துட்டான்👏👍

அக்னி ருத்ரா தோற்றத்துல ஒரேமாதிரியா..
அதான் கேகே கொலை செஞ்சது ருத்ரான்னு நெனச்சதா👍👍👍

இனி சதாசிவத்துக்கு முடிவு எழுதுறதுதான் மிச்சமிருக்கு👏👏
அது கொடூரமாதான் நிகழப்போது அக்னி கையால😄😄😄
நைஸ் எபி சிஸ்💐
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode.... Manoj kita பேசினா பிறகு இன்னும் கொஞ்சம் தெளிவு வந்துடுச்சி paari ku... Manoj yum purinjikitan malar ah ani thaan nethran nu confirm pannitaanga eppadi avala malar.. Avalloda அம்மா vum சந்திக்க veikka poraanu theriyala paakalam.... சதா சொத்து fulla malar and பாரி ku வந்துடுச்சா எப்படி அவங்க kita irunthu thaan கையெழுத்து vaangitaan ah.... Appram எப்படி... அக்னி ah yum இவனுக தான் saagadichi இருகாங்க paavigala.... இப்போ பழி vaangararthu அக்னி oda ஆளுங்க nu nenaikiraanga... சதா சென்னை varaan....kavi oda family accident la Sethu poitaangala... Kk தான் kavi ah காப்பாத்தி avanoda vechi kitaan ah... Uthra va ennoru அம்மா nu solran எப்படி.... Super Super Super pa eagerly waiting for next episode
ஹாய் சித்ரா மா..ஆமா மனோஜ் புரிஞ்சுகிட்டான்..

சொத்து திருப்பி வாங்கிட்டாங்க சித்ரா மா எப்படின்னு இன்னைக்கு எபில பாருங்க..

அக்னியை இவங்க தான் கொன்றுக்காங்க.. ரொம்ப ரொம்ப நன்றி :love::love::love:
 
Top