All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

fathima nuhasa

Bronze Winner
Semma ud. Manoj ku pari puriya vechchitan. Pari ku anithra than nethran nu dbt vandhutu rendu perum enna pln pannicho theriyalayeee. Sathasivam soththu full aa pari and malaruku poyidicha 😁😁😁. Agni agni nu oru chrctr varutheee yaar athuuu. Ruthra semma 😂😂😂. Kavi family e total a close aa kani 😢😢😢 kaviya thalli kapathitan kadaisiyila avan pesina pechi 😢😢 naru mela evlo lv la bt ipdi pathiyilaye poitan 😢😢. Kk great kaviya nalla padiya pathu valarthu eduthirukan semma. Kk ethukaha ruthrava verukkura mathiri nadikkiran. Ruthra nambala la. Lst la ipdi oru pathiloda stp pannitingaleeeeee 😭😭😭
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப அழகா கதைய நகர்த்திறிங்க... அடுத்த பதிவுக்காக காத்திருக்கின்றோம்.
ரொம்ப ம்கிழ்ச்சியா இருக்கு கேட்குறதுக்கு..ரொம்ப நன்றி மா:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sathashivathuku eppo mam thandanaikedaikum?
ஹாஹா எல்லாரும் அதுக்கு தான் வெய்ட் பண்றோம் சீக்கிரம் கிடைச்சிரும் ப்ருந்தா:love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ayyo Malar avaloda FB rombave ganama irukku edho oru baram mudila.....
Arul Malar kitta propose pannathu romabve alagu avangaloda Tanimai valkaila avanga inaivu sorkkam tha ana intha sadha sivam ivangalyum nimmathiya veedama Malar munnadiyea Arulakonnathu serious ivaloda pali veri eannnu ippa puriyuthu........
Sadhasivam ethanai per valkaila vilayandu konnuttu irukkaru enna manusan...ivanai easya konnudathinga ithanai per kanneerku pathil avanoda maranthula irukku maranthurantheenga...
Kavya Ajayku Maharaja pathi sollirkan athoda devi yaru Ajay loverah.......
KK Kuzhal epdi uravu palakkm ivanga FB epdi kodurama irukkuma ippave kanna kattuthu bayama irukku....
ம்ம்ம் ரொம்பவே கனமா பதிவு..

சதாசிவம் மனுஷனே இல்லை..அவனுக்கு பணம் தான் ரொம்ப முக்கியம்..அதுக்கு யாரை வேண்டும்னாலும் கொல்லுவான்..

கேகே கடந்தகாலம் கொஞ்சம் கஷ்டம் தான்...யோசிக்க வேண்டிய விஷயங்களும் இருக்கும் ப்ரியா மா..

ரொம்ப ரொம்ப நன்றி:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ud. Manoj ku pari puriya vechchitan. Pari ku anithra than nethran nu dbt vandhutu rendu perum enna pln pannicho theriyalayeee. Sathasivam soththu full aa pari and malaruku poyidicha 😁😁😁. Agni agni nu oru chrctr varutheee yaar athuuu. Ruthra semma 😂😂😂. Kavi family e total a close aa kani 😢😢😢 kaviya thalli kapathitan kadaisiyila avan pesina pechi 😢😢 naru mela evlo lv la bt ipdi pathiyilaye poitan 😢😢. Kk great kaviya nalla padiya pathu valarthu eduthirukan semma. Kk ethukaha ruthrava verukkura mathiri nadikkiran. Ruthra nambala la. Lst la ipdi oru pathiloda stp pannitingaleeeeee 😭😭😭
ம்ம் பாரி அவனுக்கு புரிய வச்சுட்டான்..ஆனா அவன் சொன்னது பாரிக்கு புரிஞ்சுச்சான்னு தான் தெரியலை???

ஆமா பாரி மலர் கிட்ட வந்திருச்சு..இனி அவங்களுக்கு ஆபத்து வருமோ???

ம்ம்ம் ஆமா:cry::cry::cry:கனி கடைசி வரையும் அவள் நினைப்போட இறந்துட்டான்..

கேகே நல்லவன் தான்..சில சந்தர்பங்கள் தான் அவனை இப்படி முரடனா மாத்திருச்சு..

ஹாஹா நாளைக்கு யூடில தெரிஞ்சுருமே கேகே ஏன் அப்படி சொன்னான்னு..

ரொம்ப நன்றி ஃபாத்திமா:love::love:
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode.... Manoj kita பேசினா பிறகு இன்னும் கொஞ்சம் தெளிவு வந்துடுச்சி paari ku... Manoj yum purinjikitan malar ah ani thaan nethran nu confirm pannitaanga eppadi avala malar.. Avalloda அம்மா vum சந்திக்க veikka poraanu theriyala paakalam.... சதா சொத்து fulla malar and பாரி ku வந்துடுச்சா எப்படி அவங்க kita irunthu thaan கையெழுத்து vaangitaan ah.... Appram எப்படி... அக்னி ah yum இவனுக தான் saagadichi இருகாங்க paavigala.... இப்போ பழி vaangararthu அக்னி oda ஆளுங்க nu nenaikiraanga... சதா சென்னை varaan....kavi oda family accident la Sethu poitaangala... Kk தான் kavi ah காப்பாத்தி avanoda vechi kitaan ah... Uthra va ennoru அம்மா nu solran எப்படி.... Super Super Super pa eagerly waiting for next episode
 

Sudha RK

Bronze Winner
வரும் போது சண்டை போட்ட மனோஜ்.... போறப்போ நல்லா பாத்துக்க சொல்லுறான்😉.... ஒருவழியா மனோஜ் புரிஞ்சுக்கிட்டான்😊.... பாரிக்கு அனிதான் நேத்ரன்னு சந்தேகம் வந்துருச்சு.... அப்படி என்ன பிளான் போடுறாங்க யாதவ்வும்... பாரியும்... 🤔🤔....

சதாக்கு ஆப்பு ரெடி ஆகுதோ 🤔....

அப்போ கனி இல்லையா 😥...kk தான் கவிக்கு அண்ணன் போல பாத்துக்கிட்டானா.... என்னது ருத்ராவை இன்னொரு அம்மானு சொல்லுறான் kk ... அப்படி என்ன ரகசியம் kk லைப் ல🤔🤔.....
 
Top