All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very very emotional episode pa.... Kaniappan thaan kk va.... Appram en narumugai ah first time paakum பொது avanuku avvallavu kovam.. Theriyaatha maari இருந்தான்... Kavi correct ah kandupichitaan... But kani வந்து medical engineering தான் ah padichi இருந்தான்... Kk doctor onnum puriyala ah... Appo kani... Avanoda அப்பா.. Amma lam enna ஆணாக.... அடபாவி அந்த சக்தி வேல் மனுஷன் avalloda ஏழ்மை ah eppadi payanpadithikitaan la avalloda அப்பா lam மனுஷன் ah கிடையாது மிருகம் விட கேவலம்.... தீனா ஆளுகள அவங்க ரெண்டு perayum kadathinathu enna aagumo தெரியல ah... O my God... Eagerly waiting for next episode

கேகே கனி இல்லை சித்ரா மா..கனி கவியோட அண்ணா..

சக்திவேலும் முத்துவும் மனுஷங்களே இல்லை..

யாரு கடத்துனான்னு அடுத்த எபில தெரியும் சித்ரா மா..ரொம்ப நன்றி:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud ma andha beach la pulambarathu kk VA Avan thaan agniya love Pannana Ava errakka karanama irundhavangala thaan kk murder Panna nenaichana avana thaan ruthura yadhav edho karanathukku murder pannjtaangala, atha thaan kk solrana naan murder pannanum nenaichavana thaan neenga murder panni tinganu, yaaru phone kk,Kavi kilambitaanga, ayyo naru romba paavam porambokku Naya Ava appava irundhu Panna thellaam broker vela thu eppadiyum oru jenmam andha sakthi velaiyum chumma vida koodathu , kani amutha yenda naruva nee 6 yrs vittuta apparam enna aana thedi irukalaamey paavam Da Ava, eppa yen enna aachi nu unna patri therinjikka aavalA irrukku Da, ayyo andha dena porambokku thaan ruthra,naru VA kadathinatha eager to wait next ud
இருக்கலாம் சுகந்தி மா.. உங்க யூகம் அனைத்தும் சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம் .. அவனெல்லாம் அப்பாவே இல்லை..கேடுகெட்ட ஜென்மம்..

அவன் ஏன் வரலைன்னு வலுவான காரணம் இருக்கலாம் சுகந்தி மா..அவன் வந்தா நறு நிச்சயம் இப்படி கஸ்டப்பட்டிருக்க மாட்டா..

ரொம்ப ரொம்ப நன்றி சுகந்தி மா:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்போ கவியும் நறுவும் ப்ரண்ட்ஸா...கவியோட அண்ணாதான் கனி நறுவ விரும்பினானா.....கவியோட பேமிலி எங்க இருக்காங்க? ...அவங்களை பத்தி இப்போ ஒன்னும் தெரியலை....நறுக்கும் கனி மேல அன்பு இருக்கும் போல தெரியுது😉....

கடைசிக்கு நறுவோட பிரச்சனைக்கு பின்னாடி சக்திவேல்தான் இருக்கானா😡....இப்போ யாருப்பா அது.... இவங்க ரெண்டுபேரையும் கடத்துறது??🤔🤔...

நைஸ் எபி சிஸ்...
ஆமா சுதா மா கவியும் நறுவும் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ்..

ஆமா சக்திவேல் மிருகமும் அவங்க அப்பாவும் தான்...

நன்றி சுதா மா:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Helo sis sorry for the late reply konjam personal work samma ud naru pavam story unnum suspence ahve pothu samma kani naruva accept pannipana illa anniki vittu poirukka kudathunu varutha paduvana enna natakka pothu antha thina thana avunga rendu peraium adichathu kk kitta samma adi vanga pora enna natakka pothu keethu papaku enna waiting sis keep rocking love you
பரவாயில்லை சரண்யா மா..பொறுமையா வாங்க...ஆமா நறு ரொம்ப பாவம்..

ஹாஹா இன்னும் சுவாரசியமான திருப்பங்களுக்கு காத்திருங்கள் சரண்யா மா..அடுத்த யூடி போட்டாச்சு..

மிக்க நன்றி மா..லவ் யூ டூ:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Emotional ud. Evloo sothanai naru vaalkaila. Kani enga kavi da family enga??? Gokkamakka evanda athu kattaya vechchi adichi thookinathu??? Oru vela andha dheena payala irukumo
ஆமா ஃபாத்திமா நறு ரொம்பவே பாவம்..கவி குடும்பம் எங்க இருக்காங்கன்னு பின்னாடி தான் தெரியும்...
தீனா இருக்கலாம்ம்..

நன்றி ஃபாத்திமா:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Narumugai Kavi FB romba romba vedhanaya ganama irukku...
Naru appa Muthu enna jenmam kevalama aruvaruppa irukku...Mala vanmathi avanga palakkm evlo alaga poachu Naruku seer panni,Kavi Natpu,Kani anabana parvai ellame ore nalla alinchu poachu...athum muthu pesarathu ellamea asingam ipdiyum jenmangal uyiroda irunthu nallavangala koottittu poiduthu......Vanmathi Naruva vittu aniyayam pannittanga....Naru valkai rombave vidhi vilyandirchu......Kavi parents avanoda Annan enna anaga...
ம்ம்ம் ரொம்ப கஷ்டம் தான் ப்ரியா மா..என்ன பண்ண?? இப்படியும் நிறைய மனிதர்கள் வேதனையை அனுபவிச்சுட்டு தான் இருக்காங்க..

முத்து மனுஷ ஜென்மமே கிடையாது...

அவங்களெல்லாம் எங்கன்னு பின்னாடி வர யூடிஸ்ல தெரிய வரும் ப்ரியா மா..ரொம்ப நன்றி:love::love:
 
Top