All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.... Semma semma episode.... இந்த சதா என்ன என்ன கிரிமினல் velai எல்லாம் panran pa ச்சே மனுஷன் ah avan அந்த kuzhanthai கடத்தி vechi kitu paari ah மிரட்டி malar ah கல்யாணம் panna veikka try panran athuyum next day ve appo தான் அந்த kuzhanthai ah விடுவேன் vera solran என்ன panna poraangalo malar and பாரி.... Maharaja vuku காவ்யா va pathi உண்மை தெரியுமா.... அஜய் என் கல்யாணம் வேண்டாம் னு solran oru வேளை அக்னி ah love 😍 panninathu ivan thaan ah.... பழம் oda பொண்ணு தான் uthra va ava அம்மா எங்க காணாமல் poitaanga... Kuzhali nu solran kk eppadi என்ன details வந்தது detective kita irunthu... Evvalavu emotional aagaraane kk.... Semma injection 💉 போல Super Super Super uthra யாரு avaluku help panrathu.... Avanga rendu perayum kadathunavan sethaan... Payangara suspense ah kondu pooringela.. Semma pa.. Eagerly waiting for next episode
 

fathima nuhasa

Bronze Winner
Semma interesting ud. Goiyyala sathasivam ipdi pannitane. Pari and malar kalyanam nadandha than geethuva viduvan. maharajanuku kavya paththi therinjidicha ajay ye kalyanam venamran oru vela agniya lv pannathu ivan thanaaa... palam da ponnu than ruthra va ava ammaku ennachi ruthra konna ruthra konna nu solran kk ava y konna kk ipdi feel aahi nikkuran kulal enru vera solran file a aarvama padichan enna irundhirukum file la. avangala kadaththinavanga seththanga
 

Sudha RK

Bronze Winner
சதாசிவம்... பயங்கரமானஆளாச்சே....அவங்கிட்ட பாரி திட்டம் போட்டா எப்படி😥....ஆனாலும் சதாசிவம் ஓவரா போறான்😡....

அப்போ பீச்ல அட்டாக் பண்ணினது ருத்ராவும்... யாதவும்.... தானா😉.....

ப்ரூட்டோட பொண்ணா ருத்ரா....அவளோட அம்மாவும் மிஸ்ஸிங்கா🤔....

kk குழலினு யாரை... ருத்ராவை சொல்லுறானா....

ஆனாலும் சிஸ் அநியாயத்துக்கு ட்விஸ்ட்டா வச்சுட்டு போறீங்க....மிடில😭😭.....டெய்லி யூடி போடுங்க 😊.....
 

Puneet

Bronze Winner
பாரி ஒன்னு நெனச்சு கல்யாணத்துக்கு ஓகே சொன்னா இந்தா சதா வேற எதையோ செய்ய பிளான் பண்றான்..

நறு ருத்ராவை கடத்தினது யாரு?!

ருத்ரா வை பத்தி ஞானப்பழம் அப்படி சொன்னதும் கேகே குழல் ன்னு பதறினதும் பாத்தா ருத்ரா & கேகே ஏற்கனவே தெரிஞ்சவங்களா??!

என்னதான்யா நடக்குது??!
ஒரே ட்விஸ்ட் & சஸ்பென்ஸாவே இருக்கு😰😰😰😰
 
Top