All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

fathima nuhasa

Bronze Winner
Semma ud. Andha sathasivam than kolandhaya kadaththicha??? Malarukum parikum kalyanam panni veikka pln pannuthu. Aginya nenechi aluthathu kk va irukumooooo. Oruthara kola panna eththana per than kelambi irukanga. Ruthra 😂😂😂 ranagalathulayum kudhoohalam kekutha unaku
 

Puneet

Bronze Winner
கேடி சதாசிவம் அவனை கொல்லுங்க யாராச்சு முதல்ல😡😡😡😡

கேகே க்கு வந்த போன் யார்கிட்ட இருந்து?????
அத்தனை அவசரமா போற காரணம் என்னவா இருக்கும்??!
 

Hema Sriram

Well-known member
Hai writer😍😍

அருமையான பதிவு. ஆர்வம் அதிகரிகக்கிறது😀😀 அடுத்த அத்தியாயத்திற்கு ஆவலுடன் கத்திருக்கிறேன்😍😍
 

Sudha RK

Bronze Winner
காவ்யா நியூ என்ட்ரியா..... யதாவோட ஆளா??... இவங்க ரெண்டு பேரும் சந்திக்கிறத.... அஜய் பாக்குறான்.... இதை எல்லாத்தையும் பார்த்தது யாரு???? இன்னும் யாரோ ஒரு மெயின் கேரக்டர் இருக்குனு தோணுது..... அந்த பீச்ல பீல் பண்ணுனது.... மென்மலர்கிட்ட பேசினது..... இப்போ கவனிக்கிறது கூட அவனா இருக்கலாம்னு தோணுது...

அப்போ ருத்ராவும் யாதவும் யாரையோ கொலை பண்ணிட்டாங்க...
அவன் kk க்கு வில்லனா???.... Kkக்கு யார் கால் பண்ணினா.... கவியோட போய்ட்டான் 🤔.... அடுத்து சாராவோட fb யா??....

சிஸ்....ஒரே கேள்வியா இருக்கு....பதில் காணோம்.... கொஞ்சம் கொஞ்சமா க்ளியர் பண்ணுங்கப்பா .... மிடில😭😭....
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த kuzhanthai ah போய் kadathitaane அந்த சதா பாவி... பாபா va vechi மிரட்டி malar ah கல்யாணம் pannikka solluvan ah பாரி ah.... athuku பாரி ah malar ku கல்யாணம் panni veikkanum nu nenaikiran... யாதவ் oda lover is தான் maharaja வீடு la iruntha nurse ah avan kita irunthu எதோ details எடுத்து அவன் kita கொடுத்து இருக்கா இது vera அஜய் paatutaane அவனால avaluku ethavathu problem varum maa... Kk கொலை pannanum nu nenaichavangala யாதவ் and uthra கொலை panni இருகாங்க la யாரு அது.... Kk yum kavi yum vera engayo kalambitaanga... அந்த தீனா vera வர poraan.. Suoer super pa... Eagerly waiting for next episode
அவன் நீங்கெல்லாம் நினைக்கிறதை விட கொடூரமானவன் சித்ரா மா..

ஆமா காவ்யா யாதவ் ரெண்டு பேரும் லவ்வர்ஸ்..

அஜய் பார்த்துட்டான் அடுத்து என்ன பண்ணுவான்னு அவனுக்கு தான் தெரியும்..

ரொம்ப ரொம்ப நன்றி சித்ரா மா:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ud. Andha sathasivam than kolandhaya kadaththicha??? Malarukum parikum kalyanam panni veikka pln pannuthu. Aginya nenechi aluthathu kk va irukumooooo. Oruthara kola panna eththana per than kelambi irukanga. Ruthra 😂😂😂 ranagalathulayum kudhoohalam kekutha unaku
ஆமா ஃபாத்திமா..கேகே அக்னியை நினைச்சு அழுகுறானா??? இருக்கலாம்..என்ன வேண்டுமென்றாலும் இதில் நடக்கலாம்..

அவ டிசைன் அப்படி ஹாஹா..ரொம்ப நன்றி ஃபாத்திமா :love::love:
 
Top