All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

Sudha RK

Bronze Winner
ருத்ரா பேபி கொலை எல்லாம் பண்ணியிருக்காளா 😳....யாரை கொலை பண்ணுனா?? 🤔..... அதுவும் நம்ம kk க்கு தெரிஞ்சுருக்கு.....

நர்ஸ் யாரு.... அவ டீடெயில்ஸ் கொடுத்த அந்த xxx யாரு???.... அது ஏதும் ருத்ராவா???? 🤔🤔.... அந்த நர்ஸ் மாட்டிகிட்டது யாருகிட்ட??...

யாரு அது அக்னி???? புதுசா..... அவளுக்காக பீல் ஆகுற அவன் யாரு??? நம்ம யாதவ்வா இருக்குமோ??🤔🤔... ஆல்ரெடி நம்ம ருத்ரா பேபி ஒரு போலீஸ்காரரை மொறச்சிகிட்டு இருந்துச்சே.... அதுக்கும் இப்போ நடக்குறதுக்கும் ஏதும் சம்மந்தம் இருக்குமோ???? 🤔🤔...

என்னப்பா இது.... இடியாப்ப சிக்கலாட்ட.... ஒரே குழப்பமா இருக்கு🙄......அசலே வெயில் மண்டை காயுது... நீங்களும் காய விட்டுடாதீங்க😁😁.... சீக்கிரம் தெளிவு படுத்துங்க டியர் 😁😁....அடுத்தடுத்து யூடி போடுங்க 😊😊....
 

PriyaPraveen

Bronze Winner
KK Rudhra kolai ellam pannirkaratha soldranea unmaya...vilayattu pillanna ninaicha Ruthra murder pandrala :eek::eek::eek::eek:...
Mallika avlo solliyum Saro vendi Kk kitta sandai poda varran dheena,ine saro tappippala intha dheena kitta illa mallika sonna mari Dheena uyiroda iruppana kavi muthala viduvana...
Nurse edho evidence eduthu yarukko anuppinanglea enna evidence......ippa mattikitta athu yaru........
Agni puthu character yaru adhi...intro payangarama irukku...ithula avanga al miss u soldraru.....

ud mari illa semma interesting Teaser potta feel..payangara suspensea kondu poringa...
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பக்கி அப்படியா காணாதத கண்டமாறி அவனை பாத்து ஜொள்ளுவ 🤦‍♀️🤦‍♀️

என்னது.. கொலை செஞ்சிட்டு வந்திருக்காளா?! யாரை?!😳😳😳😳
ஹாஹாஹா..என்ன பண்ண அவ டிசைன் அப்படி

யாரை பண்ணினான்னு தெரியலையே

நன்றி புனிதா மா:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma episode... உத்ரா semma cool 😎 la 😊😊😊... Ivan என்ன கொலை nu solraan yaarama கொலை panna... தீனா saro va vida maatan poolaye enna panna poraanu theriyala... Maharaja vuku மயக்கம் மருந்து கொடுத்து எதோ details lam எடுத்து irukaa அந்த நர்ஸ்... Who is that xxx... யார பாத்து avvallavu அதிர்ச்சி.... அக்னி போலீஸ் officer ah... அந்த ஆளு யாரு.. Neriya suspense oda pooguthu story... Eagerly waiting for next episode
ஆமா சித்ரா மா ருத்ரா டிசைன் அப்படி தான்..கொலை யாரை செஞ்சா அப்படின்னு போக போக புரியும்..

ம்ம்ம் தீனா ரொம்ப பேட் பாய் விடாது கருப்பு போல..

ஹிஹிஹி அவங்கெல்லாம் யாருன்னு இப்போ சொல்ல கூடாது மா...ஆமாம்மா அக்னி போலீஸ் தான்..ஆனா இப்போ உயிரோட இல்லை...

அந்த ஆள் அவங்களோட ஆளா இருக்கலாம்..

ரொம்ப நன்றி சித்ரா மா:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Uuhhhhh kolaiyaaaaa ruthraavaaa?? ....magarajan veetla orukka antha nurse yaaru? yarta phone pesra ....

Yaar antha avan ? Agni new entry ah athum police ...egapatta matter irukku polaey antha avan oda pair agniya oruvela athu yadav oh 🙇🙇....nice ud sis ...waiting for nxt😍😍
ஹாஹா ...நர்ஸ் தெரியலையே... அக்னி போலீஸ் ஆனா பேர் யாதவ்வா??? இருக்கலாம் யாருக்கு தெரியும்..

நன்றி தோஷி:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு...... சீக்கிரம் வாங்க அடுத்த பதிவோட:p:p
நன்றி மா..சீக்கிரம் வருகிறேன்:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ennaaaaathu ruthra kolayaaaaa 😳😳😳. Andha nurse and xxx yaara irukum???? Agni acp aaaa andha avan evana irukumm. Semma interesting ud
ஹாஹா எல்லா கேள்விகளுக்கும் போக போக தான் பதில் தெரியும் ஃபாத்திமா..ரொம்ப நன்றி :love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ருத்ரா பேபி கொலை எல்லாம் பண்ணியிருக்காளா 😳....யாரை கொலை பண்ணுனா?? 🤔..... அதுவும் நம்ம kk க்கு தெரிஞ்சுருக்கு.....

நர்ஸ் யாரு.... அவ டீடெயில்ஸ் கொடுத்த அந்த xxx யாரு???.... அது ஏதும் ருத்ராவா???? 🤔🤔.... அந்த நர்ஸ் மாட்டிகிட்டது யாருகிட்ட??...

யாரு அது அக்னி???? புதுசா..... அவளுக்காக பீல் ஆகுற அவன் யாரு??? நம்ம யாதவ்வா இருக்குமோ??🤔🤔... ஆல்ரெடி நம்ம ருத்ரா பேபி ஒரு போலீஸ்காரரை மொறச்சிகிட்டு இருந்துச்சே.... அதுக்கும் இப்போ நடக்குறதுக்கும் ஏதும் சம்மந்தம் இருக்குமோ???? 🤔🤔...

என்னப்பா இது.... இடியாப்ப சிக்கலாட்ட.... ஒரே குழப்பமா இருக்கு🙄......அசலே வெயில் மண்டை காயுது... நீங்களும் காய விட்டுடாதீங்க😁😁.... சீக்கிரம் தெளிவு படுத்துங்க டியர் 😁😁....அடுத்தடுத்து யூடி போடுங்க 😊😊....
யாரை கொலை பண்ணா?? அதை சொல்ல கூடாதே கம்பெனி சீக்ரெட் சுதா மா ஹிஹி..

நர்ஸ் சொன்னது ருத்ரா கிட்ட இருக்க வாய்ப்பிருக்கு..பார்க்கலாம்..

அக்னிக்கும் யாதவ்வுக்கும் சம்பந்தம்..ஹம்ம் இருக்கலாம் மா..என்ன வேணும்னாலும் நடக்கலாம் ஹிஹி..

இன்னும் நிறைய குழப்பங்கள் இருக்கே இதுக்கே இப்படி ஓய்ஞ்சு போன எப்படி??

சீக்கிரம் வரேன் சுதா மா..ரொம்ப நன்றி:love::love:
 
Top