தனசுதா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Interesting epi, mam thappa ninaichikathinga konjam spelling mistakes irunthathu , waiting for next epi
நன்றி ரித்விக்.....
இதுல தப்ப நினைக்க ஒன்னும் இல்லை.... நானும் முடிஞ்சா வரை ஸ்பெல்லிங் மிஸ்டேக் வராம பார்த்துக்குறேன்....
தேங்க்ஸ் போர் யுவர் லவ் அண்ட் சப்போர்ட்....
தொடர்ந்து உங்க கருத்துக்களை சொல்லுங்க....