Stella mary
Bronze Winner
Sis நேற்றே update போடுறேனு சொன்னேங்க ஆனா போடவேயில்லையே இன்னைக்கு wednesday
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Sis நேற்றே update போடுறேனு சொன்னேங்க ஆனா போடவேயில்லையே இன்னைக்கு wednesday
Super Super maa.... Nice starting.... தயா பயங்கர possive and பிடிவாதம் pomma vishayathula ava avanuku மட்டும் தான்.... Ava kuda pesanum avan kuda vilayaadanum... Vera yaarukum முக்கியதுவம் கொடுக்க kudaathu.... Appadi pannitaa ava kuda pesa maatengiraan avala avoid பண்றான்.... Enna ஆகும் அவன் birthday appo... Super maa... Eagerly waiting for next episode
தொடக்கமே மிகவும் அருமை sis எப்பவும் போல அருமையான முதல் அத்தியாயத்தோடு வந்துடீங்க very happy sis இந்த தயா என்ன இவ்ளோ போஸ்சஸிவ் வா இருக்கான் அதுவும் நித்தி விஷயத்தில் பயங்கர போஸ்சஸிவ் யாருக்காகவும் எதுக்காகவும் நித்தியை விட்டுக்கொடுக்கமாட்டான் என்பது தெளிவாக தெரிகிறது ஆனால் இவ்ளோ பிடிவாதம் நல்லதிற்கில்லையே அந்த விக்கிகூட விளையாட போய்ட்டானு அவ வரது தெரிந்தும் கதவை அடைத்துவிட்டு பாட்டுக்கேட்டு இருக்கான் இவனால nithukku ஜுரமே வந்துடுச்சு விசாலாட்சி நித்துக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்ன அடுத்த second நித்து வீட்டில் அவள்கூட இருக்கிறான் அவனே அவளுக்கு சூப்பை குடிக்கவும் வைக்கிறான் பாவம் நித்து சின்ன பொண்ணு அவன் பேசவில்லை என்று தெரிந்தவுடன் அந்த பிள்ளைக்கு உடம்புக்கு முடியாமயே போய்டுச்சு நீ பாசம் வைக்கலாம் அது அளவுக்கு அதிகம் ஆனால் அவள் உன்னை வெறுக்கும் நிலை வந்துவிடும் அதுதான் நடப்போகுது அடுத்து அவன் pannirandavathu பிறந்தநாளில் என்ன நடக்கபோகுதோ sis அடுத்த அப்டேட் எப்போ போடுவீங்க வாரத்திற்கு எத்தனை update போடுவீங்க நெஸ்ட் அப்டேட் எப்போ போடுவீங்கன்னு ரொம்பவே ஆர்வமாய் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்