All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிகவும் அருமையான பதிவு sis எப்படி இருக்கீங்க உங்களை காணோமே என்று தேடிக்கொண்டு இருந்தேன் எப்பா ஒரு வழியா அப்டேட் டோட வந்துடீங்க அத்து இந்த கேசரியை எடுத்துக்கோங்க சைதன்யா பதறி துள்ளி எழுகுறான் அவனோட பொம்மா அவனைவிட்டு பிரிந்துபோய் பதினெட்டு வருடங்கள் கடந்துவிட்டன தயா இவ்ளோ கோபப்படுற அளவுக்கு நித்திலா அப்படி என்ன சொல்லி அவனின் மனதினை காயப்படுத்தினா இனிமே அவளை விடமாட்டேனு கங்கணம் கட்டிக்கொண்டு அலையுறான்
நித்திலாவிற்கும் ஏதோ கனவு வந்து அவளும் பதறித்தான் எழுகிறாள் என்ன கனவு அவளை இப்படி வாட்டுது அவளுக்கு accident ஆகி இருக்கு அப்போ முழுதாக பழைய நினைவுகளை இழந்துவிட்டாளா அப்போ அவளோட அத்துவை முழுதாக மறந்துவிட்டாளா அதுதான் உண்மைபோல தேன்மொழிக்கு நித்திக்கு accident ஆகி அவள் எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கானு தெரிந்து இருக்கு
நித்திலாவுக்கு இப்போ இருபத்தி மூன்று வயதா ரெண்டு பேருக்குமே சொந்த ஊர் சென்னை வேலை நிமித்தம் பெங்களூரு வாசம் அப்போ அத்துவை பிரிந்து அவன் நினைவுகளை பிரிந்துதான் அவள் அவள் பெங்களூரு வந்து இருக்கிறாள் அப்போ அவள் பெற்றோர் எல்லாம் சென்னையில் தான் வசிக்கிறாங்களா அதுவும் பதினெட்டு வருடங்கள் அவளும் தேன்மொழியும் பெங்களூரில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கப்போறாங்க இன்று தான் அதுவும் வேளையில் join பண்ணப்போறாங்க
விஷ்ணு பொண்ணுங்ககிட்டயே பேசாதவன் ஆணழகன் ரொம்பவும் அழகானவன் இப்போ அதுவும் நித்தியை கீழேவிழாமல் பிடித்து இருக்கிறான் அதுவும் நித்தி நன்றின்னு ஒரு வார்த்தை சொல்லக்கூடாது வாய்ப்பு அளிக்காம அவளை பிடித்து நிறுத்திவிட்டு அவன் பாட்டுக்கு போய்விட்டான் receptionist வாயை பிளந்து பார்க்கிற அளவுக்கு விஷ்ணுவுக்கு அந்த கம்பெனில அவங்க வைத்த பெயர் ரிஷ்யசிருங்கர் அடிபாவிங்களா ஒரு மனிதன் ஒழுக்கமா சைட் அடிக்காம இருந்தா அவனுக்கு இப்படித்தான் பெயர் வைப்பீங்களா
தேன்மொழி மற்றும் நித்திக்கு வேறு வேறு பிரிவில் வேலை நித்திக்கு விஷ்ணுவின் பிரிவில் வேலை நித்திக்கு அவனை பார்த்ததும் சந்தோஷம் ஆனால் அவன் வேலையை பற்றி மட்டுமே பேசிவிட்டு அவளை கேபினுக்கு போக சொல்ல இவள் தான் வாயை பிளந்து பார்த்துக்கொண்டு இருக்கிறாள் பின்ன இருக்காதா கொஞ்ச நேரத்திற்கு முன் தன்னை விழாமல் தாங்கிப்பிடித்தவனா இவங்க ஆனா அவன் முகத்தில் கொஞ்சம்கூட அவளை தெரிந்த மாதிரி காட்டிக்கொள்ளவில்லை நித்திக்கு குழப்பம் அவன் என்னனு கேட்டதும் அவளுடைய கேபினுக்கு ஓடிவிட்டாள்
விஷ்ணு and தயா ரெண்டு பேருக்கும் நல்லா சிங்க் ஆகுது ரெண்டு பேரும் ஒருத்தர் தான் நித்திக்கு பழைய சின்னவயது நினைவுகள் முழுதாக மறந்துவிட்டது என்று நினைக்குறேன் அது எப்படி எங்களை குழப்பறத்துக்கே விஷ்ணு தயா ரெண்டு பேரோட சாப்டேரையும் ஒன்னாபோட்டு இருக்கீங்க சூப்பர் சூப்பர் sis லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துடீங்க எப்போடா நீங்கள் அப்டேட் போடுவீங்கன்னு காத்துட்டு இருந்தேன் பார்த்ததும் இப்போ very very happy sis and எங்களுக்காக அப்டேட் போட்டதுக்கு நான் உங்களுக்கு கொடுக்கும் ரோஜாக்கள்
Super Super Super maa... Semma episode..... ஏன் தயா va paththu அந்த maari சொன்னா Nithilaa.... Enna aachi.... Eighteen years aaidicha avala viittu பிரிஞ்சி.... Ivalluku enna ennachi enna accident எதை பாத்து இப்படி payapuraa...தயா vuku ava vittu ponathai thangikka mudiyala enna panna poraan...... new office join பண்ணியிருக்காங்க அவளும் ava friend yum.... அங்க தான் vishnu ah paakura.... Avaluku avana piduchi irukku... Super Super maa... Eagerly waiting for next episode
ஹா... ஹா... ஸ்டெல்லா டியர்... accident நடந்தது ... அது என்னனு அப்புறம் சொல்றேன்...மிகவும் அருமையான பதிவு sis தயா குடும்பமும் நித்தியின் குடும்பமும் பிரிந்து இருக்காங்க அந்த பர்த்டே பார்ட்டியில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கு ஆனால் அதற்க்கு காரணம் யாரு தயாவுக்கும் தீ காயங்கள் ஏற்பட்டு சிகிச்சையும் எடுத்திருக்கான்
தயாவோட அம்மா அப்பா ரெண்டு பேருக்கும் மகனை பற்றிய கவலை நிறைய இருக்கு அதோட நித்தியின் குடும்பம் பிரிந்துபோனதில் மகன் மேல் கோபமாய் இருக்காங்க
தயாவுக்கு நித்தி என்றால் எவ்ளோ உயிர் அவளை விட்டுவிட்டு வேறு ஒருத்தியை அவன் எப்படி கல்யாணம் பண்ணுவான் பிசினஸில் கொடிகட்டி பறக்கிறான் வீட்டிற்கு வருவதே இல்லை இந்த வருத்தம் பெற்றோருக்கு அதிகம் இருக்கு அந்த விபத்து நடந்ததில் இருந்து தயா குடும்பத்தை விட்டு ஒதுங்க ஆரம்பித்துவிட்டான்
நித்திலா யார்கூட சிரிச்சு பேசினா விஷ்ணுக்கு ஏன் இவ்ளோ கோபம் நீ அவளை லவ் பண்ற ஆனால் உனக்கு அது தெரியல நித்திலா செய்த சிறு தப்புக்கு எப்படி மனசாட்சியே இல்லாமல் திட்டுறான் என்ன மிஸ்டேக் என்று கூட சொல்லவில்லை
நித்தி பாவம் அவளே அந்த தவறை கண்டுபிடித்து சரி செய்துவிட்டாள் இப்போ விஷ்ணு முகத்தை கொண்டு போய் எங்கு வச்சுக்குவான் சரியான லூசு வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் பிறகு அள்ளமுடியாது நல்ல வேலை தேன்மொழி துணைக்கு இருந்தாள் இவரே திட்டுவாராம் இவரே கொண்டுபோய் விடுவாராம் நித்தி உன்னை பார்த்தால் தானே வலிக்குது இல்ல நீ திட்டும்போதும் அவளுக்கும் அப்படிதான்
தயா and விஷ்ணு ரெண்டு பேரும் ஒருத்தன் தானே ரெண்டு பேருக்கும் சிங்க் நல்லாவே ஒத்து போகுது அடுத்த பதிவு எப்போ போடுவீங்க
Lovely update mam ♥♥♥♥
அருமையான பதிவு சகோ
சைத்தன்யா வாழ்க்கையில் அப்படி என்ன நடந்தது சகோ