All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"இலக்கணம் மாறுதோ! இலக்கியம் ஆகுமோ?" - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Gowtham ippo yedutha mudivuthan correct... arthi s great gowtham kaha Paiyan kodathathu.. superb... waiting for second part...
மிக்க நன்றி 🥰 🙏 💜

கதையோடு பயணித்து படித்து தொடர்ந்து கருத்து தெரிவித்திற்கு மிக்க நன்றி ☺️
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aarthiyum gowthamum than seranum nenaikrathu yentha maari mananilamai nu ennaku therila..... enna poruthu alavula avanga serntha may be 2nd part la athu oru positive Outlook thaan irrkum....ivlo purithal irrkumpothu avunga serama irrkrathu kastama thaan irrku....Ema la ivangu uravu serathu because gowtham ipdi oru attraction irrkuthu terinchu control pannathaan paathan but mirthula thyagu apdi illa......inimelthaan 2nd part yeluthaporinga na konjam ivanglave sethi vechrunglen author... apdi already ivangla seramaa thaan irrkanum ngra mindset la thaan story yelutirnthigana it's kk vidunga but ivanga ituku apram serathu Ema la epdi varum ...... ennaku antha alavuku purinchikra tanmai illaya ennanu therila author ♥️.... I think im not mature enough nu nenaikren I'm just 20 yrs old athunalya ennanu therila ...
மிக்க நன்றி 🥰 🙏 💜

இதில் EMA மூன்று ட்ரெக்கில் வரும்.. ஒன்று மிருதுளா- தியாகு
அடுத்து கௌதம்.. திருமணம் ஆன ஆர்த்தியை காதலிப்பது
அடுத்தது தன்னை காதலிக்கும் கௌதமை ஆர்த்தியால் வெறுக்க முடியாதது.. அது ஒருவித அழகிய நட்பு..

இவ்வளவு தான் விசயம்.. ப்ரீயா விடுங்க.. கதையில் சொன்ன கருத்தை மட்டும் கருத்தில் எடுத்துக்கோங்க..

நீங்க சொன்னது சரி.. கௌதமும் மிருதுளாவும் ஒரே தவறை தான் செய்தாங்க.. ஆனா கௌதம்.. அதை தவறு என்று உணர்ந்தான். மிருதுளா உணரவில்லை.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Arumai arumai arpudhamaana kadhai 2nd part ku aavaludan waiting mam viji
மிக்க நன்றி 🥰 🙏 💜

கதையோடு பயணித்து படித்து தொடர்ந்து கருத்து தெரிவித்திற்கு மிக்க நன்றி ☺️
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா,

என்ன பேசனு தெரியல.. நல்ல முடிவு. நான் எதிர்பார்த்த முடிவு. கெளதம் ஆர்த்தி சேர்ந்த நோர்மல் ஸ்டோரி ஆ இருக்கும். மனது ஒரு மாதிரி இருக்கிறது கெளதம் நினைத்து. இட்ஸ் ஓகே. எல்லாம் காலம் சரி பண்ணும். அருமையாக பிணைத்து இருக்கிறீர்கள். மிருதுளா ஆர்த்தியிடம் ஏன் தியாகுவுக்கு பிடிக்காமல் போனது. ஏன் கெளதம் க்கு பிடித்தது என்று சொன்னது ரசிக்க வைத்தது.

மிருதுளா சொன்னது போல விதி என்று ஒருவர் வாழ்க்கையில் விளையாடும் போது அதில் இருந்து சிலர் தப்பித்து விடுகிறார்கள் சிலர் மாட்டி கொள்கிறார்கள். அதில் ஆர்த்தி தப்பித்து விட்டாள். ஆனால் கெளதம் மாதிரி ஒருவன் அவள் வாழ்க்கையில் வராமல் இருப்பதும் அந்த விதியால் தான். மொத்தத்தில் பதினெட்டு வயதிற்கு மேல் என்று நீங்கள் சொன்னீர்கள் ஆனால் எந்த விதமான விகல்பம், எந்த விதமான கண்டென்ட்டும் இதில் இல்லை அந்த எய்ட்ஸ் தவிர. கொஞ்சம் சவாலான விஷயம் தான். அழகாக குடுத்துருக்கீங்க. வாழ்த்துக்கள் ராஜிமா.
மிக்க நன்றி 🥰 🙏 💜

தவறான காதலை பற்றி எழுதிகிறோமே.. என்ற பயம் இருந்தது.

ஆனால் எது தவறு என்பதற்கு மிருதுளா தியாகு உதாரணமாக இருப்பார்கள்

எது.. தவறான பாதையில் போகாமல் கடக்க வேண்டும் என்பதற்கு கௌதம் உதாரணமாக இருப்பான்.

இந்த கதை தொடங்கும் போதே.. இந்த முடிவை தீர்மானித்துவிட்டேன்.

அதனால் தான்.. ஆரம்பத்தில் ப்ரணவ் கௌதமிடம் அடங்கி இருப்பது.. (இரத்த உறவு இல்லாத பிணைப்பு)

ஆர்த்திக்கு கௌதம் தன்னை தவறான எண்ணத்தில் பார்க்கிறான் என்று தெரிந்தும் கோபம் வராதது. (அழகிய நட்பு ஆர்த்தியை பொருத்தவரை)

கதையோடு பயணித்து படித்து தொடர்ந்து கருத்து தெரிவித்திற்கு மிக்க நன்றி மதி ☺️
 
Top