All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "மெய் தீண்டும் நேசம்" - கருத்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
Ha ha.. innu 7 ud la therinjudum ma..
எனக்கும் அதே சந்தேகம் தான், ஆனால் செல்வம் இவங்களுக்கு உதவி பண்றதா வேற சொல்றான். யாரா இருக்கும் னு ஒரே குழப்பம் தான். தமிழ் - அபூ காட்சிகள் மிக அருமை.
 

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனக்கும் அதே சந்தேகம் தான், ஆனால் செல்வம் இவங்களுக்கு உதவி பண்றதா வேற சொல்றான். யாரா இருக்கும் னு ஒரே குழப்பம் தான். தமிழ் - அபூ காட்சிகள் மிக அருமை.
ரொம்ப நன்றி மா 😍😍😍
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. ஹீரோ சார் எங்கே அங்கே போய் இருக்கிறீர்கள்??? பாவம் உன் மாமானாரும், சகலையும் என்ன பொய் சொல்லி சாமளிக்க போகிறார்கள், மறுபடியும் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக போகிறார்??? :unsure::unsure:
 
மித்ரனுக்கு தெரியாமல் இந்த விஷயத்தை முடிக்கனும்னு நினைத்தாங்க இனி என்ன செய்யபோறாங்கன்னு தெரியலையே
 
Top