All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "மெய் தீண்டும் நேசம்" - கருத்துத் திரி

ஒவ்வொரு பதிவுகளும் இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சந்திக்கும் மிகவும் முக்கியமான பிரச்சனைகளை பற்றியாதக இருந்தது சகோ
😢😢😢😢😢😢😢
அபூர்வா மாதிரி படித்த பெண்களின் நிலையே இப்படி இருந்தால் படிக்காத பெண்களின் நிலை இன்னும் மோசமாகவே இருக்கு சகோ
☹️☹️☹️☹️☹️☹️☹️
இப்போதாவது தன் பிரச்சனையை தமிழிடம் சொல்லிருக்கலாம் அபூர்வா சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
வேதாவிற்கு பின்னால் இருந்து இயக்கும் அந்த நபர் யாரு சகோ
🤔🤔🤔🤔🤔🤔
 
Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

☹☹☹☹☹☹☹
இப்போதாவது தன் பிரச்சனையை தமிழிடம் சொல்லிருக்கலாம் அபூர்வா சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
வேதாவிற்கு பின்னால் இருந்து இயக்கும் அந்த நபர் யாரு சகோ
🤔🤔🤔🤔🤔🤔
Thanks ma for the detailed feedback .. படித்த பெண் padikatha பெண் paagupadu ilama ellarum bayapadranga மா.. prachchanai eppadi kondu pogavendumo appadi போகும் மா. ஹீரோயிசம் பெருசா இருக்காது
 
Ramyasridhar

Bronze Winner
வேதாவுடன் இருந்த அந்த நபர் விக்னேஷ்ஷாக இருக்குமோ என்று தோன்றுகிறது 🤔 திருமணம் பற்றி அறிந்தால் நிச்சயம் வேதா ஏதாவது பிரச்சனையை கிளப்புவான்.
 
Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வேதாவுடன் இருந்த அந்த நபர் விக்னேஷ்ஷாக இருக்குமோ என்று தோன்றுகிறது 🤔 திருமணம் பற்றி அறிந்தால் நிச்சயம் வேதா ஏதாவது பிரச்சனையை கிளப்புவான்.
Vignesha🤔🤔🤔 kandippa vedha prachchanai செய்வான்..
 
Top