All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "மெய் தீண்டும் நேசம்" - கருத்துத் திரி

Lakshmivijay

Well-known member
சூப்பர் எபி ஆதிராசிஸ் 😍😍😍
அபூர்வாவோட அக்கா பெண் கார்த்திகா அபூர்வாவை தமிழை மாமானு சொல்ல வச்சிடுச்சே சூப்பர் 😘😘😘😘😘
வேதா என்ன பிரச்சினை பன்னுவானோ தெரியலையே :unsure::unsure::unsure::unsure::unsure:
 

Ramyasridhar

Bronze Winner
நம்ம தமிழ் இந்த நேரத்துல தானா அங்க வரணும், மாமனார் இப்பவே நெஞ்சை பிடிச்சுக்கிட்டார். இனி எப்படி சமாளிக்க போறாரோ 🤔 இந்த வேதாவால பாவம் அவங்களுக்கு கல்யாணம் நடக்க போற சந்தோஷத்தை விட இவன் பிரச்சனை இல்லாம நல்ல படியா நடக்கணுங்கிற பயம் தான் அதிகமா இருக்கு😔 சீக்கிரம் அந்த வேதாவுக்கு ஒரு முடிவு கட்டுங்க.......
 

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:smiley15:
சூப்பர் எபி ஆதிராசிஸ் 😍😍😍
அபூர்வாவோட அக்கா பெண் கார்த்திகா அபூர்வாவை தமிழை மாமானு சொல்ல வச்சிடுச்சே சூப்பர் 😘😘😘😘😘
வேதா என்ன பிரச்சினை பன்னுவானோ தெரியலையே :unsure::unsure::unsure::unsure::unsure:
Thanks ma 😍 😍 next 2ud la avanuku oru mudivu kattalam..
 

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப நன்றி மா.. கண்ணனுக்கு andha hospital la permanant agmh oru bed kuduthudalam😁😁.. innu 2ud la vedhakku oru mudivu கட்டிடலம்..
நம்ம தமிழ் இந்த நேரத்துல தானா அங்க வரணும், மாமனார் இப்பவே நெஞ்சை பிடிச்சுக்கிட்டார். இனி எப்படி சமாளிக்க போறாரோ 🤔 இந்த வேதாவால பாவம் அவங்களுக்கு கல்யாணம் நடக்க போற சந்தோஷத்தை விட இவன் பிரச்சனை இல்லாம நல்ல படியா நடக்கணுங்கிற பயம் தான் அதிகமா இருக்கு😔 சீக்கிரம் அந்த வேதாவுக்கு ஒரு முடிவு கட்டுங்க.......
 

jeevi

Well-known member
Wow😍😍😍Sis epo than padikiren story very interesting........tamil crt ah epdi station vanthan oruvela avanuku elam therinjurukumoooo?????
 

Ramyasridhar

Bronze Winner
ரொம்ப நன்றி மா.. கண்ணனுக்கு andha hospital la permanant agmh oru bed kuduthudalam😁😁.. innu 2ud la vedhakku oru mudivu கட்டிடலம்..
வேதாவுக்கு முடிவு கட்டிடலாம் னு நீங்க சொன்னவுடன் தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு.
 
Top