All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "மாயம் செய்தாயோ மாயவனே" - கருத்துத் திரி

S.Sivagnanalakshmi

Well-known member
பாட்டி ஓவர் நாலு அடி போட்டு படுக்க வைக்கனும்.டெனி நம்ப மாட்டேங்கிறான்.பாவம் தக்குடு
 
ஏஞ்சலா வேணும் என்று அவள் சாப்பிட கூடாது அது போக அவள் மேல் தான் தவறு என்று மற்றவர்கள் நினைக்க வேண்டும் என்று பொய் கூறியுள்ளார் அது தெரியாமல் அவள் பிரச்சனை பண்ணுவதாக நினைக்கின்றனர் 🤭🤭🤭🌹🌹🌹🌹
 

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாட்டி ஓவர் நாலு அடி போட்டு படுக்க வைக்கனும்.டெனி நம்ப மாட்டேங்கிறான்.பாவம் தக்குடு
Sekkiran patiya thukidalam.. don't worry..
 

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏஞ்சலா வேணும் என்று அவள் சாப்பிட கூடாது அது போக அவள் மேல் தான் தவறு என்று மற்றவர்கள் நினைக்க வேண்டும் என்று பொய் கூறியுள்ளார் அது தெரியாமல் அவள் பிரச்சனை பண்ணுவதாக நினைக்கின்றனர் 🤭🤭🤭🌹🌹🌹🌹
Innum kuda avangala nenaika neraya panuvanga.. Ava Kaila than iruku thapikrathu
 

Hanza

Bronze Winner
#hanzwriteup

படிச்சிட்டேன் படிச்சிட்டேன்....
முதல் epi ல இருந்து படிச்சிட்டேன்...
💃🏻💃🏻💃🏻💃🏻

டெனி செம்ம செம்ம கலக்குறான் டா 🥰🥰🥰🥳🥳🥳🥳
எனக்கு இந்த மயூரிய ஆரம்பத்துல பிடிக்கவே இல்ல... ரொம்ப over ஆ பண்ணிட்டு இருந்தா...

அனு செம்ம character.. 👌🏻👌🏻👌🏻

மயூ மாமன் மார் என்ன ஆனாங்க????

பியூலாவும் நல்லவங்க தான்... மகன் மேல அதீத பாசம்... அதான் rude ஆ behave பண்ணுறாங்க....

ஆனால் அந்த கிழவி... 😡😡😡😡 பெயரை பாரு.... Angel ஆ???? மூஞ்ஜூல் மாதிரி இருந்துகிட்டு ஆட்டம் போடுது...

சாரா வாய தார் ஊத்தி அடைக்கணும் 🤬🤬🤬🤬

இப்போ எல்லாம் இச்சையா அவனோட தக்குடுவை கண்டுக்க மாட்டிக்கிறானே... பாட்டி பத்தி சொல்லியும் கூட அவளை திட்டுறான்... So sad... ☹☹☹☹

Waiting for next epi 🥳🥳🥳🥳🥳
 
Top