All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "மாயம் செய்தாயோ மாயவனே" - கருத்துத் திரி

S.Sivagnanalakshmi

Well-known member
மயூ வேலையை பற்றி சொல்லவில்லை அதனால் சண்டையா?.டெனி ஜோசப் சூப்பர். பாட்டி டூ மச்.
 

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மயூ வேலையை பற்றி சொல்லவில்லை அதனால் சண்டையா?.டெனி ஜோசப் சூப்பர். பாட்டி டூ மச்.
Thanks ma 😍😍 velai problem Ila vera
 

S.Sivagnanalakshmi

Well-known member
சாப்பாட்டு பிரச்சினை பிரிவு வந்தாலும் சரிபண்ணிடுவாங்க.மயூ முகத்தை சுழித்ததது தான் பிடிக்கவில்லை நினைக்கிறேன் டெனிக்கு.ஜோசப் சூப்பர்.சாரா அம்மா அப்பா சூப்பர்.டெனி கோபப்படுவது மயூவை திருத்த வைக்கலாம்.மயூ எப்படி வாழ்க்கை நடத்த போகிறாள்.
 

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சாப்பாட்டு பிரச்சினை பிரிவு வந்தாலும் சரிபண்ணிடுவாங்க.மயூ முகத்தை சுழித்ததது தான் பிடிக்கவில்லை நினைக்கிறேன் டெனிக்கு.ஜோசப் சூப்பர்.சாரா அம்மா அப்பா சூப்பர்.டெனி கோபப்படுவது மயூவை திருத்த வைக்கலாம்.மயூ எப்படி வாழ்க்கை நடத்த போகிறாள்.
Yes sis adhae than.. mayuuuuu kashtam kashtam
 
Top