Aadhiraa Ram
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thanks a lot Da engaluku proof than mukiyam..#hanzwriteup
படிச்சிட்டேன் படிச்சிட்டேன்....
முதல் epi ல இருந்து படிச்சிட்டேன்...
டெனி செம்ம செம்ம கலக்குறான் டா
எனக்கு இந்த மயூரிய ஆரம்பத்துல பிடிக்கவே இல்ல... ரொம்ப over ஆ பண்ணிட்டு இருந்தா...
அனு செம்ம character..
மயூ மாமன் மார் என்ன ஆனாங்க????
பியூலாவும் நல்லவங்க தான்... மகன் மேல அதீத பாசம்... அதான் rude ஆ behave பண்ணுறாங்க....
ஆனால் அந்த கிழவி... பெயரை பாரு.... Angel ஆ???? மூஞ்ஜூல் மாதிரி இருந்துகிட்டு ஆட்டம் போடுது...
சாரா வாய தார் ஊத்தி அடைக்கணும்
இப்போ எல்லாம் இச்சையா அவனோட தக்குடுவை கண்டுக்க மாட்டிக்கிறானே... பாட்டி பத்தி சொல்லியும் கூட அவளை திட்டுறான்... So sad...
Waiting for next epi