All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely...
Mahesh unarchi vasapattu olarita
Un oadaipa vache Inna alika poran
நன்றி சாரு..

ஒருத்தரின் பலமே பலவீனமாகவும் மாறும்..
 
Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி இவன் கதை சூப்பர் சூப்பர் ஸ்டோரி உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை இதேமாதிரி உங்களுடைய தொடர்ந்து போக போக வாழ்த்துக்கள்😍😍😍😍😍 இந்த கதையில் நீங்க சொன்னத பத்தி நிறைய புரிஞ்சது நாம சாப்பிட்ட உணவுகள் எல்லாமே புரிஞ்சுது தப்பிக்க என்ன வழி இருக்கு ஒரு பயம் எதிர்காலமும் இதே மாதிரி இருக்கு மொனு பயம் இருக்கு congratulations 🌹 Raji ma love u and story mudiyapothu kavaliya irrku adwanse bookings ippova part 2 vanum
 
Last edited:

Sudha RK

Bronze Winner
ப்ரஜன் அவனோட வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டான்😉....

மகேஷ் இவ்வளவு அழகா எல்லாத்தையும் ஒப்பிச்சுட்ட 😜...

ஸ்மார்ட் மூவ்👏...ப்ரஜன்...மகேஷ் இடத்தையே தாக்க சொல்லியிருக்கான்.... அடுத்து என்ன ஆகுமோ???🤔...

சூப்பர் யூடி 👍👍👏👏...
 
நன்றி...☺

கதையாக மட்டும் படிக்காமல் சொல்லிய விசயங்களை புரிந்துக் கொண்டமைக்கு நன்றி..
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi raji super aha pogudhu next mahesh oda reaction paarka waiting pa analum summa periya thoppi than mahesh ku praju kita irrundhu
நன்றி..☺☺

மகேஷ் சாதாரணமா தோல்வியடைவான்னுு நினைக்கறீங்களா..
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ப்ரஜன் அவனோட வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டான்😉....

மகேஷ் இவ்வளவு அழகா எல்லாத்தையும் ஒப்பிச்சுட்ட 😜...

ஸ்மார்ட் மூவ்👏...ப்ரஜன்...மகேஷ் இடத்தையே தாக்க சொல்லியிருக்கான்.... அடுத்து என்ன ஆகுமோ???🤔...

சூப்பர் யூடி 👍👍👏👏...
நன்றி.. சுதா..☺☺

ஆக்ஷன் காட்சிகள் எழுதியிருக்கேன் எப்படி வந்திருக்குன்னு சொல்லுங்க..
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow.. super update sis.
Prajan,smartஆக அவனுடைய plans ஐ மகேஷ் முன்னாடியே exicute பண்றான்.
நன்றி.. மோஹனா..☺☺

எஸ்.. அவனின் புத்திசாலித்தனத்தைக் கண்டு தான் மகேஷிற்கு வியப்பும் ஆத்திரமும்..
 
Top