All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Puneet

Bronze Winner
ரியாக்கு ப்ரஜோ மேல இருந்த காதல் அவளை துணிவா பேச வச்சிருக்கு👏👏
ஆனா ரியா சொன்னதை எல்லாம் கேட்டுட்டு முடிவை அவங்களா தீர்மானிக்கறாங்களே😢😢😢
அப்போ ஹீயூமேலியன்ஸ் நிலைமை என்ன??😥😥

ப்ரஜோ இதைவிட மகேஷை வெறுப்பேத்தியிருக்க முடியாது😂😂
மகேஷ் ப்ரஜோ பண்ண சேட்டையில சிலதை கவனிக்க தவறிட்டான்👏👏

இனி ப்ரஜோ ஆட்டம் சூடு பிடிக்கும்😍😍😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸாரி பிரெண்ட்ஸ் ரிப்ளை செய்ய நேரமில்லை..

வெளியே போகிற வேலையிருக்கு.

கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தொடர்ந்து கருத்துக்களை தெரிவியுங்க..😍😍😘😘

நாளை எப்படியாவது யூடி தர முயல்கிறேன்..

சின்ன சர்பரைஸ் வேலையும் செய்கிறேன்.. அதுதான் நேரமில்லை.. அது என்னவென்று பிறகு சொல்கிறேன்..

☺☺☺☺
 

Anithabala

Active member
Super super👏👏👏👏👏👏Prajoo win the Veera heart at last... I didn't expect this... Super Rajima.. Ur narration Vera level.. Prajoo varthsigal onnunoonum kur Val than.. ana veeravai puthu humoalien maththittu... Great.. Riya baby and Prajoo love 😍😍😘😘😘😘😘😘😘 side gap la kuda romance thakki erukkenga Rajima.. nalla munnetram 😉😉😉😉😉😉 Veera and Prajoo game and actions start.. Riya sppech to officer woww than.. Riya va ethu Ravi mattum illa nanga kuda viyanthuttoom... But kadaisiya flap agudichu😔😔😔 Prajoo ataracity 😂😂😂😂😂 super duper Veera kuda sirippa adakka ninikkiran... Mahesh pavam kulambi poittan... Waiting for next Prajoo actions... Rajima Prajoo pathiram... Ethina achchu😤😤😤😤😤😤😤😤😤😤
 

saru

Bronze Winner
Nice update.....
Riya sonnada ellam ketitu
Avala adachi vachitanaa ..Ramesh ku pulb ha ha
Immam perya vingani praju senja sestaya kavanikala
Kotta vitutaye.. Veera samayogitgam nice
 
Last edited:

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Raji ma natha yarnu theriyThu fb la command pannen na oru girl than ninga ennai block Panna ithuthana reason ini na unglgu comments mulum guda tholi tharamatten ithu than ennoda last commend ungakitta na oru ithugu mela enna solla bye👋
 
Last edited:

Chitra Balaji

Bronze Winner
😊 😊 😊 😊 magesh ah vechi sengitaan போல 😊 😊 😊 😊 😊.... அவன் கை கொண்டே அவன் கண்ணு ah kuthitaan... First avangala burn panra chip ah எடுக்க sollitu athuku appram magesh ku சாதகமா பேசுற maari பேசி அந்த ஆராய்ச்சி குடத்தை ah அழிக்க sollitaan 😊 😊 😊 😊 😊.... Super Super Super pirajan.... Pirajan semma love you da.... Super Super Super raji maa.. Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
இதானா ராஜதந்திரங்கிறது😂😂😂
ப்ரஜோ பாத்தாலே மகேஷ் ரொம்ப உணர்ச்சி வசப்படுறான்😜
அதை பயன்படுத்தி அவன் திட்டத்தையே அவனுக்கு எதிரா பயன்படுத்த பாக்குறான் ப்ரஜோ👏👏

ஆனா மகேஷ் சுதாரிக்கறதுக்குள்ள ப்ரஜோ அவன் பிளானை முடிச்சிருவானா😳😳
 
Top