All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rajima.. Enna Oru narration excellent.. Prajoo awesome .. Enna Oru vegam.. vivegam.. Vera level😍😍😍💕💕💕😘😘😘😘 veeravai pesi pesiyae nitharsanaththsi puriya vaiththu vittan.. semma... Prajoo அடி vanguvathai porukkamal இருந்தாலும Riya vin varththaigal Ava manathai viguvaga kattukirathu... Ippo than really made for each other Prajoo and Riya... Ini than Prajoo and Veera game start against for Mahesh... Really excited for that.. eagerly waiting Rajima 😍😍😘😘💕💕💕
நன்றி.. அனிதா..

எப்பொழுதும் போல்.. உங்க கமெண்ட் எனக்கு பூஸ்ட் மாதிரி இருக்கு.. 😍😍
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super raji maa.. Semma semma episode.... வீரா kita irunthu எல்லா chip yum எடுத்துட்டு கண்காணிக்கும் chip matum வெச்சிட்டு... மத்தது எல்லாம் அவன் vechikitaan..... Magesh ah black mail panna.. Oru ikkattu naa avana அவனே azhichikka.... கடைசி varaikum magesh ku avan kadaikka kudaathu.... ரியா.. Pirajan love very very beautiful... Kissing 😘 sequence chance ah illa... இவங்க தான் அரசாங்க thu kita solli புரிய veikka போறாங்க... வீரா... Pirajan kalambitaanga... இனிமேல் என்ன aaga pooguthoo.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
வீரா இயல்புக்கு திரும்பிட்டான்😊
ரியாவோட குறும்புசண்டை போட தொடங்கிட்டான்😁
ஆனா எரிக்கச்செய்யுற & வெடிக்கச்செய்யுற சிப் ப்ரஜோ உடம்புலயா😳😳😳

கரணம் தப்பினால் மரணம்ன்னு தெரிஞ்சும், மகேஷ் எத்தனை கொடூரமானவன் அவனுக்கு உதவ அரசாங்கத்திலேயே ஆளிருக்குன்னு தெரிஞ்சும் ரிஸ்க் எடுத்திருக்கானே😰😰😰


ப்ரஜோ 'தன் இனத்துக்கான போராட்டம் மட்டுமில்ல..
மனிதர்கள் அழிவை தடுக்கவுமான போராட்டம் ன்னு தன் உயிரையே பணயம் வச்சிருக்கான்😔😔😔

அவன் ஜெயிப்பான்னு நானும் நம்புறேன்😍😍😍

அதுக்கு அரசாங்கம் அவங்களை நம்பி உதவுமா??😥
 

Sudha RK

Bronze Winner
திரும்போ நண்பர்கள் கூட்டணி ஒன்னு சேர்ந்திடுச்சு....

ப்ரஜோ அவனோட உயிரை பணயம் வைக்குற அளவுக்கு பிளான் பயங்கரமா போட்ருக்கான்...

அரசாங்கம் ரவி அவுங்களுக்கு உதவுமா??..

மகேஷ் பிளான் என்னவா இருக்குமோ???... வீரா சொதப்பாம நடந்துக்குவானா???... கொஞ்சம் திக் திக்னு தான் இருக்கு 😳....
 

Chitra Balaji

Bronze Winner
😊 😊 😊 😊 😊 😊 magesh ku semma bulb 💡 போல 😊 😊 😊 😊 pirajan.. pirajan... Love 😍 you da.... வீரா yum உஷாரா avana scan pannaatha maari பாத்து kitaan... கோவம் ra porvaila.... Pirajan உஷாரா magesh ah divert pannitaan.... இங்க ரியா.. வீரா yum எல்லா உண்மை sollitaanga எல்லாம் kettutu humolien ah yum azhikkanum nu solranga.. Avanga rendu perayum jail ah potu taanga... இனிமேல் என்ன aaga pooguthunu தெரியல ah... Super Super Super pa..... Semma episode.... Eagerly waiting for next episode
 
Top