All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super raji maa... Semma semma episode.... Hey வீரா thirunthitaan Super.....pirajan semma la correct ah ஒரு ஒரு விஷயத்தையும் guess panran... அந்த click சத்தம் கேட்ட ஒடனே என்ன நடந்து இருக்கும் nu guess panni வீரா kita அடி வாங்கினால்தான் avanuku onnum aaga thunu அடி vaangikitte avana kita உண்மை ennanu puriyavechi avanodaya thappu ennanu உணர vechitaan Super da pirajo.... வீரா உண்மை ah ve kettavan illaye so avanum puriji avanodaya thappu theriyuthu.... Correct ah antha jet ah aim panni shoot pannitaanga rendu perum senthu... இப்போ வீரா ஒடம்புல இருந்து அந்த chip ah edukanum... Super Super Super pa... Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
ப்ரஜோ பேசினதுல தன் தப்பை உணர்ந்துட்டானா வீரா😍😍😍

அவன் எதிரியோட கை கோர்த்தது தெரிஞ்சும் அவன் உயிரை காக்க ரத்தம் வழிய அடி வாங்கி அதேநேரம் அவனை கண்காணிச்ச ஜெட்டையும் அழிச்சாச்சு 😄😄😄😄

தன்னை காக்கவே ப்ரஜோ அடி வாங்கினதும் 'தான் செஞ்ச முட்டாள்தனமும் புரிஞ்சு வீரா திருந்தியாச்சு😍😍😍😍

வீரா தன்னை அடிக்கறப்ப ப்ரஜோ மனசுல பிளான் போட்டது போல வீராவோட கைதியாய் மகேஷை சந்திக்க போகப்போறானா :unsure::unsure::unsure:
 

Sudha RK

Bronze Winner
ப்ரஜோ... எப்பவும் போல புத்திசாலினு நிரூபிச்சிட்டான்...வேகமான திட்டமிடல்.... அழகா வீராக்கு தப்பையும் புரிய வச்சு... ஜெட்டையும் அழிச்சாச்சு 👍👍...

வீரா தன்னோட தப்பை உணர்த்திட்டான்.... அடுத்து நண்பர்கள் கூட்டணி ஒன்னு சேர்ந்து கலக்கபோகுதோ 🤔...
 

Nithya Lakshmi

Well-known member
😍😘😘😘😘😘super ud Raji maa athukagava oru pariya umaaaaaaaaaaa hhhhhhhh brajan than pavam vira kaga 😱😢😢😢 Samaiya adi vangigitan apadiyo vira thirinthi yachu inee una padakum we are waiting next epi sikirama podunga
 

Anithabala

Active member
Rajima.. Enna Oru narration excellent.. Prajoo awesome .. Enna Oru vegam.. vivegam.. Vera level😍😍😍💕💕💕😘😘😘😘 veeravai pesi pesiyae nitharsanaththsi puriya vaiththu vittan.. semma... Prajoo அடி vanguvathai porukkamal இருந்தாலும Riya vin varththaigal Ava manathai viguvaga kattukirathu... Ippo than really made for each other Prajoo and Riya... Ini than Prajoo and Veera game start against for Mahesh... Really excited for that.. eagerly waiting Rajima 😍😍😘😘💕💕💕
 
Top