All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Sudha RK

Bronze Winner
மகேஷ் வச்ச சிப்பு அவனையே அழிச்சிடுச்சு... ப்ரஜோ சூப்பரா செயல்பட்டுஇருக்கான் 👏👏...

ஒரு ஆபத்துல இருந்து தப்பிச்சிட்டாங்க... அடுத்த ஆபத்துல இருந்து எப்படி தப்பிக்க போறாங்களோ???...

நைஸ் யூடி சிஸ்👍👍....
 

Chitra Balaji

Bronze Winner
Raji maa kalakitinga poonga semma semma அதிரடி அசத்தல் episode pirajan chance ah illa ennamaa செயல் padran takku takkunu amazing... Love you pa.... Magesh nenaichi paakathu எல்லாம் நடந்து pochi... Avangala saagadikka வந்த அந்த machine po chi ah yum semma azhichaan... வீரா yum antha raatshasa மனிதனை correct ah avanodaya weakness therinji avana vizhthitu vanthutaan... இங்க pirajan ah ஓநாய்.. Black chetah veri eththi azhikka பாத்தான் athuyum mudiyala semma ah athoda வெறிய korachi semma... Magesh ku படு தோல்வி... Avanodaya blood sample edukkathaan avan kita hand shake pannanum sonnana இந்த kedi azhikkara chip ah avan kai la vechitu vanthutaan 😊 😊 😊 😊 இந்த magesh அது தெரியாமல் burt button ah press panni டமால் ஆயிடுச்சி.. தன் வினை தன்னை சுடும்..... இவங்க jamanar எல்லாம் azhichathunaala... அரசாங்க thuku avanga இடம் therinji அழிக்க போறாங்க pirajan enna panna poraan nu theriyala ah... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
வாவ்..
ரொம்பவே பரபரப்பான நிமிடங்கள்ன்னு சொல்லனும் இந்த யூடியை😍😍

மகேஷ் சுதாரிக்கறதுக்குள்ள தன் திட்டங்களை அழகா செயல்படுத்திட்டான் ப்ரஜோ😍

அதிலும் மனிதர்களை அழிக்காமல் ஹீயூமேலியன்ஸும் அழிந்திடாமல் ஆய்வுக்கூடத்தை மட்டும் அழித்து மகேஷின் திட்டத்தை முடக்கி அவனது அழிவை அவனாலேயே எழுத வச்சுட்டான் ப்ரஜோ😍😍

ஜாமர் அழிவால உலகத்தோட பார்வையில ஆய்வுக்கூடம் வந்தாச்சு..

ஹீயூமேலியன்ஸ் மனிதர்களை தாக்கலன்னு புரிஞ்சு அவங்களை அழிக்கற எண்ணத்தை அரசு கைவிடுமா?????😥
அவர்களும் மற்றவர்களை போல இந்த உலகத்தில் வாழ ப்ரஜோ எடுத்த முயற்சி ஜெயிக்குமா??😥😥
 

Puneet

Bronze Winner
நேக்கு டீ'ன்னாலே அலர்ஜி ராஜிமா😅😅
சோ மத்தவங்க ஒப்பீனியன் கேட்டு டீ ஆத்துங்க😌

நாளைக்கு ரெண்டு யூடியும் சேர்த்து குடுங்க😍😍
எனக்கு ஓகே👍👍👍
 
Top