All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வீரா கோவத்திலேயும் நியாயம் இருக்கு..
ப்ரஜோ பொறுமையிலயும் நியாயம் இருக்கு..

ரியா கொஞ்சம் யோசிச்சாலும் ப்ரஜோ'வை புரிஞ்சுப்பா😊😊👍👍
ஆனா ஆரம்ப திகைப்பை கைவிட்டும் அவன் சொல்வதில் இருக்க உண்மையை ஏத்துக்க மறுக்கறாளே:rolleyes::rolleyes:

செயற்கை பின்னே ஓடி இயற்கை கொடுத்த அழகான வாழ்வை எத்தனை சிதைச்சிருக்கோம் நாம😥😥😥
அதை ரியா உணரும் நேரம் வருமா?!
அதற்குள் ப்ரஜோ எத்தனை பிரச்சனைகளை எதிர்கொள்ளனுமோ😥😥

அந்த இயற்கை சூழல் சிதைவின் உச்சம் ப்ரஜோ'ன்னா.. அவனே நம்ம வாழ்வின் துவக்கத்தை, அதோட அற்புதத்தை எடுத்து சொல்லி நான் ஆதியிவன்' ன்னு மீண்டுமாய் துவங்க இருக்க புரட்சியை சொல்லுறது செம்ம😍👏😍👏😍👏

அற்புதமான யூடி ராஜி மா😍😍
வருங்காலத்துல நாம எதிர்நோக்கியிருக்க பிரச்சனையை ப்ரஜோ வாயிலா எடுத்து சொன்னிங்க👏👍👏👍👏👍

அப்றம் வாரத்துல ஒருநாள்தான் யூடிங்கறது ஓகே தான் ராஜிமா👍
நீங்க எந்த டென்சனும் இல்லாம வாங்க.. காத்திருக்கோம்👍👍
அழகான விமர்சனம் நன்றி புனிதா..☺

ரியாவின் கோபமும் நியாயமானது தான்..😞

ஆம்.. நவீனத்தின் உச்சத்தில் இருப்பவன் ஆதி மனிதன் போல் வாழ்கிறான்..

ஆதியிவன்..☺

அடுத்த யூடி கதை அடுத்த கட்டத்திற்கு செல்லும் நாளை யூடி தருகிறேன்..☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma episode.... ரியா oda feelings ah semma ah solli இருந்திங்க..... Enna பிடிவாதமாக போயே ஆகனும் nu ஒரே அழுகை vera.... Pirajan eighty percent thaan மனிதன் twenty percent alien 👾 nu avanodaya உண்மை ah தோற்றதை பாத்த ஒடனே ஒரே thegachi poita avaluku avaloda காதல் avaloda காதலன் போய் ah poitaane... Ava kita first ah உண்மை ah solla laye nu கோவம்.... முக்கியமா பயம் அவன் ah பாத்து... இதுல pirajan oda நிலமை thaan romba paavam... அவனும் தான் என்ன பண்ணுவான்... எப்படியோ avala கொஞ்சம் நாள் ku angaye தங்க veikka கெஞ்சி kuthaadi தங்க ஒத்துக்க vechitaan... வீரா vuku enna கோவம் வருது... அந்த இடம் semma இயற்கை ah aanathaa அழகா இருக்கு... ரியா vuku romba pidichidichi la அதுலயும் அந்த குளம் semma... Avaluku dress 👗 கொடுத்து fruits குடுத்து... அந்த பலா பழம் oda சுவை la ரியா வாய் adachi poitaa... Pirajan ah purinjipaala avanoda காதல் ah ethuppaala.... அவல மொதல்ல அவன் இல்லாமல் இருக்க முடியுமா.... Super Super Super mam... Semma... Eagerly waiting for next episode... இனிமேல் weekly once தான் episode ah....
நன்றி.. சித்ரா.. வழக்கம் போல் யூடியை அலசும் உங்க விமர்சனம் அருமை..

மூன்று கதாபாத்திரங்கள் இந்த நிலைமையில் இரு்நதால் நடப்பது என்ன என்பது தான் அடுுத்த இருயூடிகளில் வருும்..

அடுத்த யூடி நாளை தருகிறேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா, ஆதியிவன் நிகழ்கால ஆதி மனிதனா. ரொம்பவே நல்லா இருக்கு அக்கா. இயற்கை பொருளில் வரும் சுவையும் தரமும் செயற்கையில் கிடைக்காது. அதை ரொம்பவே அழகா சொல்லிட்டு இருக்கீங்க. அருமை.
நன்றி சகோ..☺

நச்சென்று ஒரு வார்த்தையில் சொல்லிட்டிங்க.. நிகழ்கால ஆதிமனிதன்..👍

ஆமாம்.. இந்த கதையின் மூலம் நான் சொல்லும் கருத்து அதுதான்..

அடுத்த யூடி நாளை தருகிறேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாம் எவ்வளவு உயரும் சென்றாலும் கடையில் வந்து சேர்வது ஆரம்ப புள்ளியே என்பதை மிகவும் அழகாக சொன்னிங்க சகோ

:smiley7::smiley7::smiley7:
நன்றி.. கவிதா..☺

வாழ்க்கை ஒரு வட்டம் தானே..

வாழ்க்கை முறை மட்டும் வேறாகி போகுமா..☺

அடுத்த யூடி நாளை தருகிறேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super epi Rajima.... Prajoo u awesome... Nitharsanathai Riya Val ottru kolla iyalavillai... Pavam than romba payanthitta.. but Veera 😂😂😂😂 Riya Vai Oru Vali akkuran... Erunthalum Avan pakkam niyayam than.. ethoo Oru scientist in muttal thananmana yosanai evalooo perai pathikkurathu.. kadaisiya manitha inaththai kuri vaikkirathu... Ethil yar pavam.. humans or humoaliens... Ninaikka kuda mudiyala... But Rajima u r narration awesome.. Ur way of characterisation of every character and their feeling chance less.. keep rocking...😍😍😍😍😘😘💓💓💓💓
ரொம்ப ரொம்ப நன்றி.. அனிதா..

ஆமாம்பா.. ரொம்ப பயந்துட்டா..😋

அடுத்த யூடியி்ல் கதாபாத்திரப் படைப்பு சரியாக எழுதிருக்கேனா என்று சொல்லுங்க..

அடுத்த யூடி நாளை தருகிறேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Prajan Riyava maranthu sutrupuram maranthu aliena thakki and aliena alikka vantha thattayum adichu riyaku veappilai illama manthirichittan...analum avanoda mind semma sharp and speedy worked..........
sattunnu avanga anga irunthu tappinathu,raviku plan solli avanga jet mooliyama marainju romba arumayna idathuku vanthathu semmma superb...
Prajan Riya vendi yosikkarathu ,riya bayam kovam pavama irukku....sattunnu eathukkavum muidyama, nambavum mudiyama pathathukku avalukku eamantha kopvam ipdi avesama varuthu....
Prajan ippa irukkara idam romab romba naturea arumaya irukku.....antha kulam ,meenkal sutrilum maram and iyarkai unavu romba super....chemical and nature foodku prajan kodutha definition arumai...
seyarkai illama iyarkayana idam aana seyarkai naveena manithan semmma punch mudichittinga..very interesting amazing going......
நன்றி.. பிரியா..☺

ஏலியனின் அதீத சக்தியும், மனிதனின் அதீத மூளையும் கொண்டதால் தான்.ப்ரஜனை தேடராங்க..

நச்சென்று அழகா சொன்னீங்க.. செயற்கையின் உச்சமானவன் இயற்கையாய் வாழ்கிறான்.

நாளை அடுத்த யூடி தருகிறேன்
 
Top