All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Puneet

Bronze Winner
வீரா கோவத்திலேயும் நியாயம் இருக்கு..
ப்ரஜோ பொறுமையிலயும் நியாயம் இருக்கு..

ரியா கொஞ்சம் யோசிச்சாலும் ப்ரஜோ'வை புரிஞ்சுப்பா😊😊👍👍
ஆனா ஆரம்ப திகைப்பை கைவிட்டும் அவன் சொல்வதில் இருக்க உண்மையை ஏத்துக்க மறுக்கறாளே:rolleyes::rolleyes:

செயற்கை பின்னே ஓடி இயற்கை கொடுத்த அழகான வாழ்வை எத்தனை சிதைச்சிருக்கோம் நாம😥😥😥
அதை ரியா உணரும் நேரம் வருமா?!
அதற்குள் ப்ரஜோ எத்தனை பிரச்சனைகளை எதிர்கொள்ளனுமோ😥😥

அந்த இயற்கை சூழல் சிதைவின் உச்சம் ப்ரஜோ'ன்னா.. அவனே நம்ம வாழ்வின் துவக்கத்தை, அதோட அற்புதத்தை எடுத்து சொல்லி நான் ஆதியிவன்' ன்னு மீண்டுமாய் துவங்க இருக்க புரட்சியை சொல்லுறது செம்ம😍👏😍👏😍👏

அற்புதமான யூடி ராஜி மா😍😍
வருங்காலத்துல நாம எதிர்நோக்கியிருக்க பிரச்சனையை ப்ரஜோ வாயிலா எடுத்து சொன்னிங்க👏👍👏👍👏👍

அப்றம் வாரத்துல ஒருநாள்தான் யூடிங்கறது ஓகே தான் ராஜிமா👍
நீங்க எந்த டென்சனும் இல்லாம வாங்க.. காத்திருக்கோம்👍👍
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode.... ரியா oda feelings ah semma ah solli இருந்திங்க..... Enna பிடிவாதமாக போயே ஆகனும் nu ஒரே அழுகை vera.... Pirajan eighty percent thaan மனிதன் twenty percent alien 👾 nu avanodaya உண்மை ah தோற்றதை பாத்த ஒடனே ஒரே thegachi poita avaluku avaloda காதல் avaloda காதலன் போய் ah poitaane... Ava kita first ah உண்மை ah solla laye nu கோவம்.... முக்கியமா பயம் அவன் ah பாத்து... இதுல pirajan oda நிலமை thaan romba paavam... அவனும் தான் என்ன பண்ணுவான்... எப்படியோ avala கொஞ்சம் நாள் ku angaye தங்க veikka கெஞ்சி kuthaadi தங்க ஒத்துக்க vechitaan... வீரா vuku enna கோவம் வருது... அந்த இடம் semma இயற்கை ah aanathaa அழகா இருக்கு... ரியா vuku romba pidichidichi la அதுலயும் அந்த குளம் semma... Avaluku dress 👗 கொடுத்து fruits குடுத்து... அந்த பலா பழம் oda சுவை la ரியா வாய் adachi poitaa... Pirajan ah purinjipaala avanoda காதல் ah ethuppaala.... அவல மொதல்ல அவன் இல்லாமல் இருக்க முடியுமா.... Super Super Super mam... Semma... Eagerly waiting for next episode... இனிமேல் weekly once தான் episode ah....
 

Murugan Praveen

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா, ஆதியிவன் நிகழ்கால ஆதி மனிதனா. ரொம்பவே நல்லா இருக்கு அக்கா. இயற்கை பொருளில் வரும் சுவையும் தரமும் செயற்கையில் கிடைக்காது. அதை ரொம்பவே அழகா சொல்லிட்டு இருக்கீங்க. அருமை.
 
நாம் எவ்வளவு உயரும் சென்றாலும் கடையில் வந்து சேர்வது ஆரம்ப புள்ளியே என்பதை மிகவும் அழகாக சொன்னிங்க சகோ

:smiley7::smiley7::smiley7:
 

Anithabala

Active member
Super epi Rajima.... Prajoo u awesome... Nitharsanathai Riya Val ottru kolla iyalavillai... Pavam than romba payanthitta.. but Veera 😂😂😂😂 Riya Vai Oru Vali akkuran... Erunthalum Avan pakkam niyayam than.. ethoo Oru scientist in muttal thananmana yosanai evalooo perai pathikkurathu.. kadaisiya manitha inaththai kuri vaikkirathu... Ethil yar pavam.. humans or humoaliens... Ninaikka kuda mudiyala... But Rajima u r narration awesome.. Ur way of characterisation of every character and their feeling chance less.. keep rocking...😍😍😍😍😘😘💓💓💓💓
 

PriyaPraveen

Bronze Winner
Prajan Riyava maranthu sutrupuram maranthu aliena thakki and aliena alikka vantha thattayum adichu riyaku veappilai illama manthirichittan...analum avanoda mind semma sharp and speedy worked..........
sattunnu avanga anga irunthu tappinathu,raviku plan solli avanga jet mooliyama marainju romba arumayna idathuku vanthathu semmma superb...
Prajan Riya vendi yosikkarathu ,riya bayam kovam pavama irukku....sattunnu eathukkavum muidyama, nambavum mudiyama pathathukku avalukku eamantha kopvam ipdi avesama varuthu....
Prajan ippa irukkara idam romab romba naturea arumaya irukku.....antha kulam ,meenkal sutrilum maram and iyarkai unavu romba super....chemical and nature foodku prajan kodutha definition arumai...
seyarkai illama iyarkayana idam aana seyarkai naveena manithan semmma punch mudichittinga..very interesting amazing going......
 

Sudha RK

Bronze Winner
அப்பப்பா ரியாக்கு இவ்வளவு கோபமா....காதலை மறைக்கிற அளவுக்கு கோபம்😤😤....

ப்ரஜோ அவள் காதலை சொன்ன உடனே உண்மையை சொல்லியிருந்திருக்கலாம்..... அவனோட தப்பை ஒத்துகிறான்.... ஆனா ரியா எப்படி மன்னிப்பானு தெரியலையே🙄

வீராக்கு எவ்வளவு கோபம் வருது...எப்பவும் இவனுக்கும் ரியாக்கும் ஏழாம் பொருத்தம்தான்😜... இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுலயும் ப்ரஜோதான் மாட்டிகிட்டு முழிக்கணும் போல தெரியுது🙄

இயற்கை விடுத்து செயற்கை பின்னால் போனால் வளர்ச்சியை விட வீழ்ச்சிதான் அதிகம் 😔😔...ப்ரஜோ ஸ்பீச் செம்ம 👏👏...

இயற்கையான சூழலில்...ரியாக்கு கொஞ்சம் கொஞ்சமா கோபம் குறைந்து காதல் வெளிய வருமா?? அப்புறமாவது ப்ரஜோவை புரிஞ்சுக்குவாளா??....

நவீன உலகத்தின் உச்சமான செயற்கை மனிதனில் இருந்து ஆதி வாழ்க்கையின் தொடக்கம்.... சுழல் போல.... முடிவில் இருந்து ஆரம்பமாக ப்ரஜோ... சூப்பர் 👏👏👏👍👍...

வாரம் ஒரு யூடினாலும் பரவாயில்ல ராஜி சிஸ்.... ஆனா இடையில் மட்டும் நிறுத்திராதீங்க 😊😊....
 
Top