All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Shiny judith

Well-known member
Nice sis... Dharshan ku puriyara vara, weekly thrice ud kudutha nallarkum sis., Engalukum antha emotion oda continuity miss aagama irukumnu thonuthu. Ila ungaluku Athu comfortable aa ilana , oru two weeks ud stop pannitu, continuous aa ud upload pannakooda Paravalla sis...continuity oda padikrapo antha emotions kullayae Namma irupom, athoda impact neraya irukum. Enaku therinji full of emotions , novel ezhuthra romba silar la neenga oruthar. Ennul kadhaal ranam naan padicha unga first novel , aana athu end aagarapo thaan paduchanala Athu oru semma feel sis. Intha novelum athae alavu emotions iruku , aana continuity ilathanala atha anthalavu feel panna mudiyalayo nu thonuthu sis. Mudincha try panninga sis.
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? தர்ஷன் அவன் பக்கம் இருக்கும் நியாய அநியாங்களை அலசி மாயாவின் மூலம் அவள் தந்தையின் கௌரவத்தை அழிக்க நினைக்கிறான்...

ஆனால் இருமுறை மாயாவைப் பற்றி தவறாக தகவல் வந்து அவளை விசாரிக்க செல்லும் போது இதுபோல் அசம்பாவிதங்கள் தன் காதுக்கு எட்டுகிறதே என்று சந்தேகப்பட்ட அவள் தந்தை முதல் விசாரணை என்று அவளை உடலை அடித்து புண்ணாக்கி விட்டானே?

மாயாவின் மனதில் தர்ஷன் அன்பனாய் பதிந்திருந்தாலும் கிருஷ்ணாவை கடத்தியதாலும் தந்தையின் கௌரவத்தை அழிக்க தன்னை பயன்படுத்தியதாலும் மிகவும் தரம் தாழ்ந்து விட்டான்...

அவள் துன்பப்படும் போது தர்ஷனும் நிம்மதியாகயில்லை.. இதை அவன் புரிந்திருந்தால் பின்னால் ஏற்படும் சூறாவளி அவனைஅடித்து சுழற்றி காணாமல் போகாமல் காப்பாற்றப்பட்டு இருப்பான்... ஆனால் சொல்லா அன்பும் செல்லாது என்பது போல் ஆகிவிட்டது இருவர் நிலையும்...

வருத்தமான பதிவு..
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விக்ரம் நல்ல நண்பன் என்று நிரூபித்து விட்டான்.மாயாவைப் பற்றி விக்ரம் கூறியதை தர்ஷன் புரிந்து கொள்வானா.
இப்போதைக்கு கடினம் தான் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very very emotional episode maa.... Oooo அவன் முன்னாடி avaloda நடிச்ச actor ah avala purpose panni இருக்கான் but ava othukala.... Ava அப்பா va தடுக்கணும் nu dharshan avvallavu panniyum ava அப்பா va தடுக்க முடியல avaruku correct ah guess panni taaru semma அடி வெளுத்து kattutaaru Avala.....avanala onnum panna முடியலயே nu avvallavu kovam வலி எல்லாம் avvallavu வருது அதை காதல் nu avanuku ஒதுக்க முடியல..... இனிமேல் என்ன aaga pooguthoo.... Super Super maa...
Super super டியர்.. செமையா சொல்லிடீங்க.. இருவருமே பாவம் தான் மா. என்ன ஆகுது பாப்போம் டியர்.. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விக்ரம் நல்ல நண்பன்.மாயா மேல் அன்பு வைத்திருப்பதையை எப்போது உணர்வான்.மாயா பாவம்.ராமநாதனை சீக்கிரமே முடி.
சீக்கிரமே நடக்கும் மா.. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
pavam maya,ippadiya... mirugam pondru magalai adippathu :mad::mad::mad:,dharsgan eppothu..?avan kadhalai unara pogiraan? mayavin ippothaya udalalavil aval padum kastathai vida, avalin mana kastam arinthaal,avan than adhitha. vedhanai padapigiraan,nice epi sis,next epikaga eagarly waiting sis:love:😍
உண்மை மா உணரும்.நொடி அவன் வேதனை அதிகாரிப்பது தான் மிச்சமாக இருக்கும். என்ன ஆகுது பாப்போம் மா. மிக்க நன்றி மா 🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice sis... Dharshan ku puriyara vara, weekly thrice ud kudutha nallarkum sis., Engalukum antha emotion oda continuity miss aagama irukumnu thonuthu. Ila ungaluku Athu comfortable aa ilana , oru two weeks ud stop pannitu, continuous aa ud upload pannakooda Paravalla sis...continuity oda padikrapo antha emotions kullayae Namma irupom, athoda impact neraya irukum. Enaku therinji full of emotions , novel ezhuthra romba silar la neenga oruthar. Ennul kadhaal ranam naan padicha unga first novel , aana athu end aagarapo thaan paduchanala Athu oru semma feel sis. Intha novelum athae alavu emotions iruku , aana continuity ilathanala atha anthalavu feel panna mudiyalayo nu thonuthu sis. Mudincha try panninga sis.
மிக்க நன்றி மா 🥰🥰🥰.enakum purigiradhu maa. But sila kaaranangalaal dhaan irandu ud koduka vendi irukiradhu paa.. Book vandha pin dhaan kadhai onlinil poda mudigiradhu ma ( onlinil pottu vittal pdf vandhuviduvadhaal book povadhillai endru publisher solgiraar pa ). So adutha book varum varai podanum ma. Seekiram mudichuta periya gap aagidum. Kandipa mudindha podhu serthu tharen ma. Facebookil irundhaal "அருணாவின் அன்பு படைப்புகள்" groupil serndhukonga maa. Ange teaser varum pa regular ah.. Kadhaiyai ithanai aalndhu neenga padipadhu migavum magilchi maa. Thanks a lot ma🥰🥰🥰🥰
 
Top