All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கருத்துத் திரி

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam again super ud mam....photo selection r toooo gud mam.....niraiya twist vakreenga mam.....aadi neenga seriyum panirunga super mam....
thanks sis.madam ellam venam.namma friends.summa honey ne kupidunga pa.thanks for your comments.
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமாம்ப்பா
இந்த டிராகுலாக்கிட்ட பணமா
இல்லை?
எதுக்கு எங்க விஜய் இந்த
சோனாவுக்கெல்லாம் பணம்
கொடுக்கணும்?
நோ NEED TO PAY MONEY FOR HER,
அனிதா டியர்


நல்லவளான சாந்தி கேரக்டர் ரே ரஜினியை பார்த்து என் வீட்டில இருந்து என் சாப்பாட்டை சாப்பிட்டு ன்னு வாய் விடும் .மனோரமா தான் ரஜினி அவளுக்கும் சேர்த்து பணம்கொடுக்கிறாங்க என்று சொல்வாங்க .....நீங்க சொன்ன குட் கேரக்டர் ரே இப்படி கேக்கும் போது சோனா மாதிரி பேய் ,கஜா மாதிரி அரக்கன் என்னவெல்லாம் கேப்பாங்க .....நம்ம விஜய் எல்லாத்துலயும் அட்வான்ஸ் மைண்ட் .....தவிர மதுரா புலம்பும் போது சுபா கிட்டே சொல்வாங்களே ---இந்த கம்பெனினுக்கு நான் தான் owner. யாரை வேலைக்கு வைக்கணும்ன்னு மாத சம்பளம் வாங்கும் நீ சொல்ல கூடாதுன்னு ....இதுக்கு மேலும் அவ சாப்பாட்டை சாப்பிட முடியுமா ????இது மான பிரச்சனை .விஜய் தன் சுயத்தை இழக்க தயாராகவில்லை
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்க கேட்ட ரீசன் ஜஸ்ட் அவுட் லைன் போலெ நெஸ்ட் எபிசொட் வரும் .....விஜய்க்கும் சோனாவுக்கும் ஏற்கனவே மோதல் ....அதற்கு பழி வாங்க திருமணம் என்னும் கேலி கூத்து ....அது நடக்க யார் பாதிக்க படறாங்க என்பது எல்லாம் கணக்கு கிடையாது சோனாவுக்கு .....ரிவென்ஜ் முடிஞ்சவுடன் தாலி குப்பை தொட்டியில் .....போனது சுமனோடு
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெளிநாட்டிற்குப் போனால் பெரியம்மாவையும் மகளையும்
போல இவ்வளவு மோசமாகவா
எல்லோரும் இருப்பாங்க,
அனிதா டியர்?

வெளிநாடு போகும் எல்லோரும் கெட்டு போவார்கள் என்று நான் எப்ப்போ பா சொன்னேன் ??? விட்டா எனக்கு சங்கு ஊதுடிவீங்க போல் இருக்கே ....
சோனா அது மாதிரி கேட்டு போய் இருக்கு .அடக்க ஆள் இல்லை .அது அடங்கவும் அடங்காது ........writer பேரு மறந்து போச்சு .சஷி மேடம் ன்னு நினைக்கிறன் .....பரமபதமா /சக்ரவியூகமா மறந்து போச்சு ....அதுல ஒரு நெகடிவ் கேரக்டர் இப்படி தான் இருக்கும் ......பார்ட்டி ,பப் ,பாய் friends என்று ......தனக்கு மட்டுமே ஹீரோ சொந்தம் என்று எந்த லெவெலுக்கும் இறங்கும் நிறைய லேடி நெகடிவ் characters இருக்கே .....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்னாங்கடா இதி மஹா
கோறாமையா கீது?
ஆரெல்லாம் நாட்-ல, சபோதோம்
சாரி சபதம் செய்யோணுமின்னு
ஒரு மினிமம் அக்கவுண்ட்டே
இல்லாமப் பூடுச்சே பா,
அனிதா டியரூ? --------------thanks;););)
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லாம் சரிதான், அனிதா டியர்
அவனாண்ட இருந்து நம்ம
மதுக்குட்டி தப்பிச்சோ மேட்டர
சுமன் சொன்னா, இந்த சோனா
பிசாசு இன்னா பண்ணுவா? ---------------
wait pannunaga pa.....ipo thaan oru side vijay and co saving madhura.....innum 2 angle la irundu 2 team madhurava save seiya varuvanga......3rd hero entry kodukannum illa???? 4 crores just like that nu madhuravuku
koduka lots of people are waiting pa......

ஆல்ரெடி சுமனை தான் ஆல்வின் அண்ட் கோ கல்கத்தா சதுப்பு நில காட்டுக்கு பேக் செய்துட்டாங்க ...1 வீக் கண் விழிக்காத மாதிரி மயக்க மருந்து இஞ்செக்ட் செய்யறாங்க இல்லை .....அப்படி விடறவங்க மொபைல் போன் ,கார் எல்லாமேகொடுப்பங்களா என்ன ...அவன் தட்டு தடுமாறி எங்கே இருக்கோம் ன்னு realise ஆகவே நாட்கள் ஆகும் ... ....அவன் வரும் போது வரட்டும் ...அதற்குள் மதுரா rescue டீம் 3 form ஆகிடும் இல்ல ....
 
Top