All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கருத்துத் திரி

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
vijay has parents,brother and sister.we will meet them in the coming episodes pa.thanks for the review
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
semma marmama kondu poringa....apdi ennama nadakkuthu...
thalaya picchukka veakkaringa.....but interesting....
onnum theriyama dhandani anupavikkara madhura...
ratchashi sona.....
vijay amaithiya madhurakku kavala irukkan.......
balaji,suba,alveen,periyavar ellam therinjum amaithiya ivala kappathurunga...... ------------THANKS PRIYA FOR THE REVIEWS
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice ud ani ma ?konjam peirusha ud kuduthatu ku nandri da??Interesting ????????
நமா தப்பு தெரிஞ்சு செய்து அதுக்கு தண்டனை கிடைச்ச கூட அனுபவிச்சுட்டு போயிட்டே இருக்கலாம் ஆனா இங்க மதுரா விசயத்திலே அவ என்ன தப்பு பண்ணினானு தெரியாமலே தண்டனைய அனுபவிக்கிறது ரொம்ப கொடுமையான விஷயம் இந்த சோப்பலங்கி சோனா வாயா தொறந்து ஏதாவது தெளிவா பேசினா கூட பராவாயில்லை மதுராவா கரைச்சு கொட்ட மட்டும் வாய்யா கிலிச்சிகிட்டு வாரும் பேச்சு ??‍♀??‍♀
கருண கொஞ்சம் கருணை காட்டு உனக்கும் மாதுராவுக்கும் என்ன சம்பந்தம் நு நீயாவது கொஞ்சம் எடுத்து விடுமா ரொம்ப tendion a irruku da??‍♀
Hmm ?phopom enna thaan nadakuthunu?----THANKS FOR THE REVIEW
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நம்ம வூட்டுல இருக்கிற PARENTS ,ஊட்டுக்காரர் ,யாருக்கும் தெரியாது இப்படி உங்களை எல்லாம் கதை எழுதி கதற வைப்பது .இப்போ தான் ஒரு நண்பன் என்று நினைச்சி ஒரு லூசு கிட்டே நானும் கதை எழுதறேன் டா ன்னு சொன்னேன் .உடனே அந்த பிசாசு எதுல இருந்து சுட்ட என்று கேட்டு நோஸ் கட் பணிடிச்சு மனுஷ குரங்கு .எபிசொட் படிச்சிட்டு REVIEW FORUM ல வந்து செய்யறேன் ன்னு வேற சொல்லி இருக்கு ........சொந்த செலவுல :rolleyes::rolleyes::rolleyes:சூனியம் வசிக்கிறது இது தான் போலெ இருக்கு
:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதுங்கோ, அதுங்கோ
அது வந்துங்கோ, எங்கள்
மதுராக்ஷிச் செல்லத்துக்கு
செகண்ட் ஹேண்டா ஒருத்தர்
அடுத்தவளோட புருஷன்
அதுவும் அந்த சோனா பேய்
& டிராகுலாவோட புர்ஷன்
வோணவே வோணாம்-ன்னு-தேன் என்னோட எட்டாம் அறிவ
யூஸு செஞ்சு நொம்ப ரோசன
செஞ்சு பார்த்தேன்
ஆனாக்க, நம்மோ மதுக்குட்டியே
நம்மோ விஜய கருணாகரனை
ஏழெட்டு பாய்ண்ட்ஸ் நோட்
செஞ்சு சொல்லி வீரரு, சூரரு
இவரு மாறி ஒரு புருஷன்
கெடைக்கோ குட்த்து
வைச்சிருக்கணும் (எவ்வளவு
and யாராண்ட கொடுத்து
வைச்சிருக்கணும்-னு பய
புள்ள சொல்லலேப்பா)
வல்லவரு, நாலும் தெரிஞ்ச
நல்லவரு-ன்னெல்லாம் செம
பில்டப் குட்த்து ஓவரா
ஜொள்ளு வுட்டுக்கினு
இர்ந்திச்சா?
நானும் செரி, சின்னப் புள்ள
பொயச்சுப் போவட்டும்-ன்னு
நானும் மதுவுக்கு யெஸ்ஸு
சொல்லிட்டேன்ப்பா,
அனிதா டியர் -----THANKS FOR THE REVIEW
 
Top