All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கருத்துத் திரி

sivahami

Active member
anitha
kudos to your different writing style ...
giving twist in each event...

madhura is not aware of karuna .....but cant she sense about who is protecting her.....

karuna ......what is making him to stay away from her apart from sona!!!!!????

sethu????

sorna.... sona......kaja ....what a make pa!!!!!!!!!!!!!!
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
anitha
kudos to your different writing style ...
giving twist in each event...

madhura is not aware of karuna .....but cant she sense about who is protecting her.....

karuna ......what is making him to stay away from her apart from sona!!!!!????

sethu????

sorna.... sona......kaja ....what a make pa!!!!!!!!!!!!!!
thanks sis.....thanks for the support

madhura even after returning to subha home ,she doesnt know about the danger she was in.even bfr she turns to know about the sound at coconut tree, suman was made to fall at the burrow by vijay friends.

she is still unaware of whats going on around her.her world is full of good thing and people only.just now only after 1year of working sona is showing true colours.in this 1 year nothing happened to raise madhura's suspicion.

when she doesnt know the danger howcan she know that she is being protected.now after sona own words she is realising somthing is fishy and she is trying to figure it out...she is kept in dark by all those who are protecting her
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
wow karuna great .......

issing madhura today
FLASHBACK PA.SO MADHURA MISSING.INNUM 2-3 EPISODES SHE WILL BE MISSING because of flashback and plots to save madhura had to be made by vijay.

hope you are enjoying.thanks for the support.
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சோனாவின் கணவன், விஜய
கருணாகரன் பரவாயில்லையே,
அனிதா டியர்?
சோனா-ங்கிற விஷப்பாம்பு
எப்போ எப்படி கொத்தும்?
எப்படி படமெடுக்கும்-ன்னு
எல்லா விவரங்களும் கேதர்
பண்ணி டிராகுலாவைப்
பற்றித் தெரிந்து சதுரங்கத்தில்
ஒவ்வொரு காயையும் வெகு
நிதானமாக நகர்த்தி மதுராவை
சேவ் செய்வதையே எய்மாக
வைத்து, கருணா சோனாப்
பேயுடன் வாழ்க்கை செஸ்
ஆடுகிறான், அனிதா டியர் ---thanks for the review
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னதான் கஜேன் சொல்லிக்
கொடுத்து or ஊத்திக் கொடுத்து
கெடுத்தாலும், மரகதத்தின் முதல்
கணவர் சோமசுந்தரத்துக்கு
புத்தி எங்கே புல் மேயப்
போனதா, அனிதா டியர்? ---------------மண் ,பெண் , வழி சென்றவர்கள் மீள்வதில்லை ......விநாசகாலே விபரீத புத்தி .....ஏன் நடிகையர் திலகம் சாவித்திரி மேடம் கூட இப்படி சொத்தை இழந்தவர் தானே .....கடந்த சில வருடங்களில் டாஸ்மாக் வருமானம் அதிகரித்து எத்தனையோ பெண்கள் தாலி இழந்து இருக்கிறார்கள் தானே ..........குடிக்கு அடிமை ஆவது தமிழ்நாட்டில் புதிதா என்ன ..... சோமசுந்தரம் ---மரகதம் குழந்தை பாயிண்ட் நான் யோசிக்கலை .....அங்கு ஒரு குழந்தை கொண்டு வந்தால் ரிவென்ஜ் பார்ட் 2,3 ன்னு போயிட்டே இருக்கும் .......சோ சோமசுந்தரம் -மரகதம் தம்பதிக்கு குழந்தை இல்லை ....ஏற்கனவே நிறைய இடியாப்ப சிக்கல் இருக்கு ......இதுல புதுசா குழந்தை கொண்டு வந்தா இன்னும் குழப்பமாகி விடும் .....சோ நோ பேபி .
பசும்பொன் படத்தில் சிவாஜி சார் ராதிகாவுக்கு சிவகுமாரை திருமணம் செய்து வைப்பார் ...எழுதும் போது அது நியாபகத்தில் இருந்ததது ...பட் படமே பிரபு அண்ட் ராதிகா தாய் பாசம் என்பதை மறந்து விட்டேன் .....இனிமேல் நடுவுல ஒரு பேபி கொண்டு வரது கொஞ்சம் கஷ்டம் ......சோ விட்டுட்டுடலாம் ...இல்லை இன்னொரு கன்னி தீவு தான் வேண்டும் என்றால் ,கர்ணன் பிலிம் rangeக்கு கொடுக்கலாம் .........வசதி எப்படி பானு சிஸ் .....உங்க கொள்ளு ,எள்ளு பேரன் பேத்தி வந்தா கூட முடிக்காம இழுத்துடலாம் .......

சிவகாமி அண்ட் பேமிலி பத்தி சிறு clue விஜய் ,சேது காரில் ஒத்திகை பார்த்த dailogue இல் இருக்கு ......2-3 எபிசோடில் அவங்க அவுட் லைன் என்ட்ரி இருக்கும் .
சுமன் கஜா -மரகதம் பேரான ????????o_Oo_Oo_O:rolleyes::rolleyes::unsure::unsure::unsure:ஏற்கனவே அவர் மாசிலாமணி என்பவரின் மகன் ,நிறைய பேரின் தொழில் குரு என்று சொல்லி இருக்கிறேன் பா.சுமனை விஜய் புரட்டி எடுக்கும் போது .....நானே ஓவர் ட்விஸ்ட் வைக்கிறேன் என்று சொல்ராங்க ...நீங்க புதுசு புதுசா ட்விஸ்ட் கொண்டு வறீங்க பானு சிஸ் .......சுமனுக்கும் சோனாவுக்கும் லிங்க் இருக்கு ......அது அவன் கூட தானே சுத்திட்டு இருக்கு .....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கஜேந்திரன் போட்டோ செலக்ஸன் சுபெர்???


சட்டென்று கற்பாறையாக இறுகியது எதிரே நின்ற அந்த மாளிகையை கண்ட உடன்

"நரகம் வந்துச்சுப்பா ...."என்றான் எக்கு போன்ற குரலில் .அது வரை சேதுவிடம் குறும்பு செய்து கொண்டு வந்தவன் இவன் என்றால் யாருமே நம்ப மாட்டார்கள்.ஆதி முதல் அந்தம் வரை அவன் தோரணையே மாறி விட்டது

ஹாஹா?செம்மா ???அப்பிடியே ரியாக்ஸ்ன் மாறி போச்சு?


படியேறி மாளிகைக்குள் வந்தவர்களை வரவேற்றது கமிட்டி -சோனா ,சொர்ணா ,கஜேந்திரன் .முழுதும் நெட்டில் ஆனா ,TRANSPARENT உடையில் ஏதோ MIDNIGHT மசாலா பட நாயகி போலெ ஒரு சோபாவில் படுத்து போஸ் கொடுத்து கொண்டு இருந்தாள் சோனா .கருணா உள்ளே வந்த உடன் உடலை வளைத்து நெளித்து என்று அவன் கவனத்தை கவர ஏக பட்ட சேஷ்டைகள் .....சேது வெளிப்படையாகவே தலையில் அடித்து கொண்டார் .

அடி பக்கி ? லவ்வு எல்லாம் தானா வரனும் டி சோப்பலங்கி சோனா??‍♀??‍♀
பாரு நீ பண்ணர சேஷ்டயில் அவனுக்கு அலர்ஜி வாராமா இருந்த சரி??

அவனின் நிலை அது என்றால் சேதுவின் நிலை அதை போலெ மோசமாக தான் இருந்தது .....சோனாவாது இளம் வயதினள் .தன் புருஷனை கவிழ்க்க ஏதோ செய்கிறாள் ....ஆண்டியை தாண்டிய பாட்டி வயசில் சொர்ணாவூம் வெட்கப்பட்டு காலால் கோலம் இட ,சேதுவிற்கு கண்ணை இருட்டி கொண்டு வந்தது .எங்கே அங்கேயே வாந்தி எடுத்து விடுவோமோ என்று தன் அறைக்கு ஓட பார்த்தார் .இந்த வயசில் இப்படி உடை அணிந்து அவருக்கு ஹார்ட் அட்டாக் கொடுத்து கொண்டு இருந்தாள் சொர்ணா .இப்படி ஓட முயன்ற

சேதுப்பா உங்க நிலமை தான் ரொம்ப கவலைக்கிடம் ஹாஹாஹா??
வாந்தி எடுக்கும் அளவுக்கு அவளவு பியூட்டியா சொர்ணக்கா ??? --------------thanks for the review maha
 
Top