“நிலவோடு பேசும் மழையில்…” – அத்தியாய அறிவிப்பு

“நிலவோடு பேசும் மழையில்…” கதை கீழே உள்ள திரியில் பதிவிடப்படுகிறது. இன்னும் 2 வாரங்களில் மீண்டும் கதையை துவங்குகிறேன். http://srikalatamilnovel.com/community/forums/srikalas-ongoing-novels.290/

Read More
3

“நிலவோடு பேசும் மழையில்…” – 7

அத்தியாயம் : 7   அலுவலக அறையில் மிகவும் டென்சனோடு அமர்ந்திருந்தாள் ஹம்சவர்த்தினி. அவள் ஏதோ ஒரு வேகத்தில் ப்ரஷன்ஜித்தை அலைப்பேசியில் அழைத்துப் பேசிவிட்டாள். அதை நினைத்து இப்போது அவளுக்கு டென்சனாக இருந்தது. அவள் அவனுடன் பேசியதை நினைத்து பார்த்தாள். அதே

Read More
16

“நிலவோடு பேசும் மழையில்…!!!” – அறிவிப்பு

எல்லோருக்கும் சந்தோசமான விசயம்… டிசம்பர் இரண்டு முதல் ‘நிலோவோடு பேசும் மழையில்…!’ அத்தியாயம் பதிவிடப்படும். ரொம்ப நாள் இடைவெளி விட்டாச்சு. இனி நாள்தோறும் கொண்டாட்டம் தான்… ப்ரஷன் & ஹம்சி, ஹர்ஷா & ஷிவாரிகாவை சந்திக்கத் தயாரா இருங்க.😍😍😍😘😘😘

Read More
11

“நிலவோடு பேசும் மழையில்…” – 6

அத்தியாயம் : 6   அலுவலக அறையில் அமர்ந்திருந்த கதிர்வேலு மிகவும் பரபரப்பாக இருந்தான். திவ்யாவின் வருகை அவனுக்கு எந்தளவிற்குச் சந்தோசத்தைக் கொடுத்ததோ… அந்தளவிற்கு அவனுக்கு டென்சனை கொடுத்தது. அவன் அவளைக் கடைசியாகப் பார்த்தது ஹரீஷ் இறந்த வீட்டில்… அவளது அன்னையின்

Read More
9

“நிலவோடு பேசும் மழையில்…” – 5

அத்தியாயம் : 5   “ஷிவா, நீ அந்த மேசை மேல் ஏறி நின்னு ஹர்ஷா, ஊர்மி (அந்தப் படத்தின் நாயகியின் பெயர்) மேல் தண்ணீர் படாதபடி குடையைப் பிடி…” என்று இயக்குநர் செழியன் உத்தரவிட… அவரது உத்தரவை மறுக்க வழியில்லாது

Read More
1

“நிலவோடு பேசும் மழையில்…” – 4

அத்தியாயம் : 4   ஹம்சவர்த்தினி கலங்கி நின்றது ஒரு நொடியே… மறுநொடி தன்னைச் சுதாரித்துக் கொண்டவள் கலங்கிய தனது விழிகளை இமைச்சிமிட்டி கட்டுப்படுத்திக் கொண்டாள். அதே போல் கலங்கிய மனதினை ஆழ மூச்செடுத்து கட்டுக்குள் கொண்டு வந்தவள் பிறகு தோட்டத்தில்

Read More
Leave a comment

“நிலவோடு பேசும் மழையில்…” – 3

அத்தியாயம் : 3   “ஹாய் ஏஞ்சல்…” என்றழைத்தபடி திடுமெனத் தனக்கு முன்னால் வந்து நின்ற ஹர்ஷாவை கண்டு ஷிவாரிகா திடுக்கிட்டு போனாள். சட்டென்று சுதாரித்தவள் பாதுகாப்பாய் இரண்டடி பின்னால் நகர்ந்த பின்பே அவனைக் கண்டு முறைத்தாள்.   “கொஞ்சமும் அறிவில்லை…”

Read More
Leave a comment

“நிலவோடு பேசும் மழையில்…” – 2

அத்தியாயம் : 2   “உட்காரலாம்ங்களா மேடம்…?”   ப்ரஷன்ஜித்தின் குரலில் தன்னுணர்வு பெற்ற ஹம்சவர்த்தினி தன்னைத் தானே கடிந்து கொண்டு அங்கிருந்த இருக்கையில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்தாள். பின்னே பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை வெறித்துப் பார்ப்பது போல்

Read More
Leave a comment

“நிலவோடு பேசும் மழையில்…” – 1

அத்தியாயம் : 1   “கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்”   பூஜையறையில் இருந்து எம்.எஸ் அம்மா பாடிய சுப்ரபாதம் மெல்லிய ஒலியில் இசைத்துக் கொண்டிருந்தது. கடவுளின் முன் அமர்ந்து பர்வதம்

Read More
1