ஹாய் பிரெண்ட்ஸ்,
இதோ அடுத்தக் காணொளி முயற்சியாய் “கனவில் நனவாய் நீ” & “வனமலர் வாசம்” இரண்டு கதையின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன். உங்கள் மனங்கவர்ந்த ஜோடி ‘சித்து மாமூ & ரதி பேபி’, ‘விஜய் & முத்துபேச்சி’ இரு ஜோடிகளும் ஆடியோ வடிவில் உங்களைச் சந்திக்க வருகிறார்கள். பார்த்து கேட்டுவிட்டு மகிழ்ந்து உங்களது கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். வாரத்தில் 6 நாட்களும் காணொளி பதிவேற்றம் செய்யப்படும். அப்டேட்டை மிஸ் செய்யாமல் படிப்பதற்கு மறக்காது எனது சேனலை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்.
“வனமலர் வாசம்” – திங்கள் மற்றும் வியாழன் கிழமைகளில் பதிவேற்றம் செய்யப்படும்
“கனவில் நனவாய் நீ” – செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பதிவேற்றம் செய்யப்படும்
“நல்லதோர் வீணை செய்தே” – புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பதிவேற்றம் செய்யப்படும்.
அன்புடன்,
ஸ்ரீகலா 🙂
Please Subscribe my YouTube channel :
https://m.youtube.com/channel/UC8Dul-PBpMd4orihAScGFFg
இனிய தோழி
இரு வேறு காவியம்….
இதயம் வருடும் உணர்ச்சி ஓவியம்!
ஓயாமல் அலை அடிக்கும்
சாகர சீற்றங்கள்…!
சாயாமல் மனம் நிமிர்த்தும்
சந்தோஷச் சாரல்கள்…!
வாழ்த்துக்கள் தோழி நன்றி