All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much ma.Sama ud sis... snake real ah vantha mathiri irunthuchu... story going very interesting sis
Thank you so much ma. athukkulla mudinchuchaa...வாவ் .. சூப்பர் டியர்ஸ்.. செம த்ரில்லிங்.. அதுக்குள்ள எபி முடிஞ்சு தானு இருக்கு....
haa haa aamaa... itho kelapitte irukkomya... romba nandripa...பாம்பு கிட்ட இருந்து தப்பிச்ச கட்டுவசிகளா. ஆமா முடியலடா சாமி. மனசு படபடன்னு அடிக்குது. அடுத்த பகுதிக்காக waiting. அருமை செல்லங்கள. பட்டய கிலப்புங்க.
haa ha ellarukum antha oorum vilankila thaan kannaa iruku. athuvum ennathaanyaa pannum. athoda pathaila neenka kurukka vanthaa.. enna pnnurathu.அருமையான பதிவு தோழிகளே. . ஆனாலும் அந்த பெரிய விஷ ஜந்து கொஞ்சம் பயமா தான் இருந்தது. ( பெயர் சொல்கூட விரும்பல. ஏன் எனில் கனவில் வந்து பயமுறுத்தும் ). அந்த காட்டில் வேறு காட்டு யானை அல்லது ராட்சத விலங்கு போட்டு அந்த விஷ ஜந்துவை தவிர்த்திருக்கலாமோ? .
எபி முடியும்போது கொஞ்சம் ஜொள்ளிக்கொண்டிருக்கும்போது சஸ்பென்ஸை வைத்துவிடீர்கள். இது தகுமா சொல்லுங்கள்? . மொத்தத்தில் சூப்பர் except அந்த ஊரும் விலங்கு.
நீங்கள் பாதையை மாத்தியிருக்கணும். படிக்கும் வாசகர்களின் நலனில் அக்கறை கொஞ்சம் மாற்றியிருக்கலாம். மீ ரெம்பவே பயந்துட்டேன்.haa ha ellarukum antha oorum vilankila thaan kannaa iruku. athuvum ennathaanyaa pannum. athoda pathaila neenka kurukka vanthaa.. enna pnnurathu.
போதாததட்கு அந்த படம் வேற ஆள பமுறுத்துது.நீங்கள் பாதையை மாத்தியிருக்கணும். படிக்கும் வாசகர்களின் நலனில் அக்கறை கொஞ்சம் மாற்றியிருக்கலாம். மீ ரெம்பவே பயந்துட்டேன்.