Deepagovind
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி சகோதரி தங்கள் கருத்து களுக்கு அன்பிற்குSema ud
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி சகோதரி தங்கள் கருத்து களுக்கு அன்பிற்குSema ud
நாங்களும் அங்கு ட்டு இருக்கோம்Semma... Kadalla bayam kaatinadhu pathadhunu ippo kattukkulla veraya... Discovery Channel pakramadhiri irukku.
அன்பிற்கு நன்றி சகோதரிSuper. Very thrilling.
adutha vaatti pathaya mathitta pochu.நீங்கள் பாதையை மாத்தியிருக்கணும். படிக்கும் வாசகர்களின் நலனில் அக்கறை கொஞ்சம் மாற்றியிருக்கலாம். மீ ரெம்பவே பயந்துட்டேன்.
Thank you so much maSuper. Very thrilling.
haa haa oru vithiyasathuku kaattukka iruppomya.Semma... Kadalla bayam kaatinadhu pathadhunu ippo kattukkulla veraya... Discovery Channel pakramadhiri irukku.
Thank you so much maSema ud
ud engahaa haa oru vithiyasathuku kaattukka iruppomya.
sariya sonneenka. avan poi irunthannaa thanniya kandupudichuttu vanthiruppaan. antha thiya poyi paaru avanka nelamaya... rrrrrr appruam thank you so much ma. unka ellaroda atharavumthaan intha kathayoda vetri. romba nandripa.நம்ம கேப்டன் மட்டும் போய் அந்த குளத்துல இருக்க தண்ணிய கண்டுபிடிச்சுட்டு பத்திரமா மத்தவங்களோட திரும்ப வந்து சேர வேண்டிய சீன் ஹ இந்த தியா அவனை பின்தொடர்ந்து போய் எப்படி த்ரில்லிங்கா மாத்திட்டா. சும்மா மரத்துமேல ரெஸ்ட் எடுத்துட்டு இருந்த பாம்பு இவ நடந்த வந்த சத்தத்துல அது பயந்து இவ மேல விழுந்து, திரும்ப இவ பயப்பட அங்க ஹீரோ என்னமோ ஏதோன்னு பதறி வர, சோ ஹப்பா ஒரே இரணகளம் தான் போங்க. ஆர்யன் எப்படியோ அவனோட வீரதீர சாகசத்தையெல்லாம் பிரயோகிச்சு அதை ஒரு வழியா விரட்டி விட்டுட்டான்.( இராஜாநாகத்தை கொண்டு காட்சிகள் திகிலாக நகர்ந்தது, சாமர்த்தியமாக தப்பிய விதம் அருமை ) இவளை ஆசுவாச படுத்த தடுமாறியதில் ஒழுங்கா கவனம் செலுத்தாமல் வழிமாறி போய், திரும்ப எப்படி அவங்களோட இடத்துக்கு போறதுன்னு யோசிச்சுட்டு இருக்கும்போது அங்க ஒரு காட்டுவாசிய பார்க்குறாங்க. உடனே இடத்தை காலி பண்ணனும்னு விரையும் போது அங்கேயும் இந்த தியா சும்மா இருக்கமா சத்தத்தை கிளப்பி ஒரு கூட்டமே இவங்களை துரத்துர மாதிரி செய்துட்டாளே. அவங்க அம்பு எய்த போது ஒரே திக் திக் திக் நொடிகள் தான். நல்ல வேளையா மரப்பொந்துகுள்ள ஒளிஞ்சுட்டாங்க. இந்த இரணகளத்தில் குதூகலமா என கேட்கும் வகையில் இடியுடன் கூடிய மின்னல்..... அடுத்து என்ன மழை தான். காட்டுவாசிகளுடன் சேர்த்து இயற்கையையும் இனி சமாளிக்க வேண்டும். மற்றவர்களையும் காட்டுவாசிகள் கண்டுவிடுவார்களோ என்னவோ..... (தியா செய்த புண்ணியம் அனுபவிங்க ) அவர்களும் இவர்களை காணாமல் தவிக்க போகிறார்கள். இவர்கள் கூடாரம் மழைக்கு தாங்க போவதில்லை, அதோடல்லாமல் குளிரையும் எப்படி சமாளிக்க போகிறார்களோ.... மிகுந்த ஆவல் அடுத்த பதிவுக்கு. குறையா சுவாரஸ்யத்துடன் ஒவ்வொரு பதிவும். உங்கள் அனைவரையும் பாராட்ட வார்த்தைகளை தேட வேண்டும், அவ்வளவு அருமையாக பயணிக்க வைக்கிறீர்கள் அவர்களுடன் சேர்த்து எங்களையும்.